வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
Jan 21, 2011 / பகுதி: செய்தி / கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் சிறந்த திரைக்கதை A. நன்றி அம்மா B. 3 இரவு 4 பகல் C. எரிதழல் பறவைகள் சிறந்த படத்தொகுப்பு (editing)) A. பூச்செடி B. நன்றி அம்மா C. Wind (காற்று) சிறந்த ஒளிப்பதிவு: A. எரிதழல் பறவைகள் B. Nuit et Blanc (கறுப்பு வெள்ளை) C. Wind (காற்று) சிறந்த இயக்கம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. பூச்செடி சிறந்த குறுந்திரைப்படம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. Wind (காற்று) சிறந்த இசைக்காணொளி: A. ஒளி வரும் வரையில் B. The Final Chapter C. செல்லுவா பெண்ணே (Chelluva Penne) …
-
- 1 reply
- 975 views
-
-
பசங்க படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நடிகை வேகா இப்போது திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு முழு நேர பைலட்டாகப் போகிறாராம். சரோஜா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேகா. ஆனால் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது பசங்க படம்தான். அதில் பால்வாடி டீச்சர் வேடத்தில் வந்து, விமலுக்கு ஜோடியாக அவர் நடித்த நடிப்பு அவருக்கு நிறையப் பெயரை வாங்கிக் கொடுத்தது. பசங்க படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக நடிக்க அவர் உறுதியாக இருந்தாலும், பட வாய்ப்புகள் பிரமாதமாக வரவில்லை. தற்போது வானம் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு பைலட்டாக முடிவு செய்துள்ளாராம் வேகா. இதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈ…
-
- 3 replies
- 1k views
-
-
டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…
-
- 0 replies
- 1k views
-
-
இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது. உலகின் பழமையான திரைத்துறைகளில் ஒன்றான ஹாலிவுட் திரைத்துறைக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் ஆண்டுக்கு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சந்தையாக ஹாலிவுட் திரைத்துறை திகழ்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு “ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” (Writers Guild of America) என்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தினால் …
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
இமாம் எனக்கு பிடித்த இசையமைப்பாளரில் ஒருவர். அதே மாதிரி சிவகார்த்திகேயனும் தந்தையை இழந்து படிப்படியாக கண்முன்னே முன்னேறிய ஒருவர். இப்போ இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 3-4 வருடங்களாக பிரச்சனை இருக்கும் போல.இப்ப தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒருபக்க தகவல் தான் கசிந்திருக்கிறது. பொறுத்திருப்போம்.
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
1 மில்லியன்( +) பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் மிகக் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே ய…
-
- 1 reply
- 875 views
-
-
சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார். கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1239836-film-playbac…
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை! சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #க்ப்ட்கொஉன்டமனி என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது. http://tamil.fil…
-
- 2 replies
- 3k views
-
-
நானும், நகுலும் காதலிப்பதாக கூறப்படுவது வதந்தியே. எனக்கு இன்மம் காதல் வரவில்ைல என்று காதலில் விழுந்தேன் பட நாயகி சுனைனா கூறியுள்ளார். தெலுங்கில் 3 படங்களை முடித்து விட்டு படு சூடாக தமிழுக்கு வந்துள்ள சூப்பர் ஹீரோயின் சுனைனா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டார் சுனைனா. பார்த்தவுடன் பச்செக்கன மனதைக் கவரும் அவரது சிம்பிள் அழகுதான் சுனைனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை ஒரே படத்தில் தேடித் தந்துள்ளது. இப்போது சுனைனா சூடான ஒரு வதந்தியிலும் சிக்கியுள்ளார். காதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கும், சுனைனாவுக்கும் நிஜமாகவே காதல் வந்துவிட்டதாக கூறுகிறது அந்த வதந்தி. அப்படியா என்று சுனைனாவிடமே கேட்டபோது, இது வெறும் வதந்திதான். நகுலும், நானும் நல்ல நண்பர்கள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு சினிமா காரணம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது. இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது. திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர். சினிமா …
-
- 0 replies
- 496 views
-
-
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘ஸ்லும்டொக் Mஇல்லிஒனைரெ') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைய…
-
- 63 replies
- 8.7k views
-
-
ஜெயலக்ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? #சைத்தான் விமர்சனம் "பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்? திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது. மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் …
-
- 1 reply
- 597 views
-
-
-
- 5 replies
- 612 views
- 1 follower
-
-
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை.…
-
- 1 reply
- 982 views
-
-
மரியான் கதாநாயகி பார்வதி மேனனுடன் ஒரு செவ்வி மரியான் படப்பிடிப்பாளர் marc konincckx உடனான செவ்வி
-
- 1 reply
- 511 views
-
-
A Humble Reminder to Tamil Canadians: With poor turnouts at the box office and no private financing for screening the film, we have no choice but to stop showing 1999 after Sunday, November 22. We are disappointed that even after being selected for an international film festival, the movie is struggling to get viewership from Tamil Canadians, for whom it was proudly made. 1999 is a story about loss and hope. It is a story about us. And it is a story worth telling. How else will others understand what some of us have endured? This is your last chance. Come and watch the movie by this Sunday, November 22. 1999 will have two showings…
-
- 7 replies
- 2k views
-
-
ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன். மும்பை: தனது மருமகளை செய்தியாளர்கள் ஐஸ்வர்யா என்று அழைத்ததால் ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார். பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் கொடுத்த விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் ஜெயா பச்சனுடன் கலந்து கொண்டார். விருந்து நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்புகையில் பத்திரிக்கையாளர்கள், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று அவர்களை அணுகினார்கள். அப்போது ஜெயா பச்சன் கோபத்தில் செய்தியாளர்களை திட்டிவிட்டார். என்ன ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு கூப்பிடுறீங்க, அவர் என்ன உங்களுடன் ஒன்றாக படித்தவரா? ஒழுங்காக ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப்பெயரை சொல்லுங்கள் என்று …
-
- 0 replies
- 635 views
-
-
பெண் எனும் பெரும்சக்தி: சராசரிப் பெண்களின் வாழ்நாள் கனவு! ஆ ண் சிந்தனையின் வழியாக சினிமா காலங்காலமாக உருவாக்கப்பட்டுவருவதைப் போலவே திரை விமர்சனமும் ஆண் பார்வையில்தான் நெடுங்காலமாக எழுதப்பட்டுவருகிறது. பெண் திரைப்பார்வை என்று ஒன்று உள்ளதா, அப்படியே இருந்தாலும் அவசியமா என்ற கேள்விகள் எழலாம். பெண் பார்வைக்கும் பெண்ணியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றால், பெண் பார்வை என்று ஒன்று உள்ளது, அது அவசியம் என்பதை முன்னிறுத்தியதே பெண்ணியம்தான். 1960-களிலும் 70-களிலும் மகளிரியல் என்ற கல்விப் புலமும் இரண்டாம் பெண்ணிய அலையும் தோன்றியபோதே பெண்ணியத் திரைக் கருத்தியலும் உருவானது. …
-
- 0 replies
- 523 views
-
-
அம்மாவாகிறார் ஜோதிகா! புதுமணத் தம்பதிகளான ஜோதிகாவும், சூர்யாவும் இன்னும் பத்து மாதங்களில் அப்பா, அம்மா ஆகப் போகிறார்களாம். ஜோதிகா இப்போது 'முழுகாமல்' இருக்கிறாராம். சூர்யாவும், ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்களைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள். கல்யாணச் செய்தி கன்பார்ம் ஆன பிறகும் கூட தினசரி செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. இப்போது கல்யாணமாகிப் போன பிறகும் கூட அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு ஓய்வே இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு ஜோவையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார் சூர்யா. ஆனால் இப்போதெல்லாம் ஜோ கூட வருவதில்லையாம். சூர்யாவுடன் போனால் அவருக்குரிய முக்கியத்துவத்தை புகைப்படக்காரர்கள் குறைத்து விடுகிறார்கள், வளைத்து வளைத்து தன்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரிடம் நடன உதவியாளராகப் பணியாற்றிய சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ், ‘சூரத் தேங்காய்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சக்தி, வசனம் எழுதி தயாரிக்கிறார். குரு அரவிந்த், சமந்தி நடிக்கின்றனர். ஹார்முக் ஒளிப்பதிவு. மகேஷ் பஞ்சநாதன் இசை. படம் பற்றி சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:கடைநிலை அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்களைத் தோலுரித்துக் காட்டும் படம். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. கிளாமராக இல்லாமல், சாதாரண தோற்றத்திலும் இயல்பாக இருக்கும் ஹீரோயினைத் தேடினோம். சென்னையில் அழகு நிலையம் நடத்தும் இலங்கை தமிழ்ப் பெண் சமந்தி கிடைத்தார். அவரது நடிப்பு பேசப்படும். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘பலம்’ படங்களில் நடித்த குரு அரவிந்த் ஹீரோ. கெட்டவை …
-
- 17 replies
- 5.6k views
-
-
ப்ளூ ஸ்டார் விமர்சனம் நடிகர்கள்: அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ் இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது. …
-
-
- 1 reply
- 633 views
-
-
இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன். இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்க…
-
- 0 replies
- 783 views
-
-
அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் நயன்தாரா, தென்னிந்தியா வின் கனவுக் கன்னியாகத் திகழ்கிறார். வல்லவன் படப்பிடிப்புத் தளத்தில் அவரைச் சந்தித்த போது: கோலிவுட்டின் கவர்ச்சிக் கன்னியாக இருக்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (சிரித்தபடி) கவர்ச்சிக்கான வரையறை, இலக்கணம் எதுவும் எனக்குத் தெரியாது. செக்ஸ் அடையாளத்தை விட, நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதையே விரும்புகிறேன். ஆனால், மலையாளப் படங்களில் நீங்கள் நடித்ததற்கும் தமிழ்ப் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உ ள்ளதே? ஆமாம். என் மேக்-அப் தான் அதற்குக் காரணம் என்று நினைக் கிறேன். என் மேக்-அப், சிகையலங்காரம், அலங்காரப் பொ ருட்கள் ஆகியவற்றுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கி றேன். எ…
-
- 1 reply
- 2.6k views
-