Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 2.8k views
  2. அதியமான் ப 2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர். எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன். இளையராஜா முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல்…

  3. [size=2] 1976ம் ஆண்டு அன்னக்கிளி வழியாக சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு இசைத்துறையில் இது 31 வது ஆண்டு.[/size] [size=2] அன்னக்கிளி உன்னைத்தேடுதே எனத் தொடங்கிய இந்த இசையருவி நதியாக ஒடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரம் கிராமம். இப்போது அது தேனி மாவட்டமாக உள்ளது. அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். இரண்டாவது மனைவியின் ஐந்தாவது குழந்தை தான் இளையராஜா. ஆறாவது பிறந்தவர் தான் அமர்சிங் என்ற கங்கை அமரன். தனது இளம் வயது நினைவுகளை இளையராஜாவே சொல்கிறார்.[/size] [size=2] "நான் பிறந்தது 3&6&1943. அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிற…

    • 0 replies
    • 2.3k views
  4. 1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி. 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது. அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15…

  5. ‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம். ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது? ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூ…

    • 3 replies
    • 703 views
  6. :P இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு ;) இதை அழுத்தி வாசித்தறிக......நன்றி.....நேரடியாக தரமுடியவில்லை http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...mber/221106.asp

  7. இளையராஜாவின் தமிழ் கோபம் தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் ச‌ரிவிகிதத்தில் கலந்திருந்தது. இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை. உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹ‌ரிஹரன் கூறியிருந்ததை நி…

  8. இளையராஜாவின் நிறைவேறாத ஆசைகளுக்கு வாய்ப்புள்ளதா..? -சாவித்திரி கண்ணன் பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில முறை பிரசாத் ஸ்டுடியோவிலும், ஒரே ஒரு முறை அவரது வீட்டிலும்…

  9. கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. …

  10. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...

  11. இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது "இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது. இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும். இளையராஜா தவிர இசைத் துறையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மன்சூர், அஜய் போகன்கர் (இந்துஸ்தானி இசைப் பாடல்), சபீர்கான் (தபேலா), பஹாஉத்தீன் தாகர் (ருத்ர வீணை), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக இசை), மைசூர் எம். நாகராஜ…

  12. இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வழங்கப்பட்டள்ளது இசைஞானிஇளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமாகிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா…

  13. இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …

  14. இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன். இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்க…

  15. இளையராஜாவை கொந்தளிக்க வைத்த சிம்புவின் பீப் பாடல்! (வீடியோ) சென்னை: நடிகர் சிம்பு பாடியதாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு நிலவியது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். உடனே இளையராஜா," யோவ்...உனக்கு அறிவிருக்கா?" என்று எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே... …

  16. இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்! இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன். மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்க…

  17. இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்? ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து. இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும…

  18. “சாருலதா” படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரியாமணி.ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா…? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா…? அந்தபடத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா,? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியாமணி. …

  19. இவன் வேற மாதிரி- திரை விமர்சனம் அதாகப்பட்டது... : முதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி. ஒரு ஊர்ல..: சென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அத…

  20. “இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது எல்லாருக்கும் கோரிக்கை ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அ…

  21. .இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்.. அவரின் நினைவுகளை தாங்கி.. நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது. நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும். அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார். நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர். “முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்... ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன். ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைர…

  22. இவரை மறக்க முடியுமா? கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தபோது தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் சில்க் ஸ்மிதா. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எளுரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை ஒரு முறை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்திதான் 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜ…

  23. வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பா…

  24. தமிழ்ப் பையன்களைப் பிடிக்காத லட்சுமி மேனனுக்கு17 வயசு.. சென்னையில் கொண்டாட்டம்! தமிழ்ப் பையன்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும்... ஆனா நான் ஒரு மலையாளியைத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சுப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட லட்சுமி மேனன் நேற்று சென்னையில் தனது 17வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மலையாளத்திலிருந்து... வழக்கம் போல கோலிவுட் மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்த நடிகை லட்சுமி மேனன். கொச்சியைச் சேர்ந்தவர். ஆனால் சின்ன வயதிலிருந்தே சென்னையில் அதிக நாட்கள் வசித்ததால் தமிழை அட்சர சுத்தமாகப் பேசுவது இவருக்கு கூடுதல் தகுதி ஆகிவிட்டது. Read more at: http://tamil.oneindia.in/movies/heroines/2013/05/lakshmi-menon-celebrates-17th-b-day-in-chenna…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.