வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com
-
- 0 replies
- 1.1k views
-
-
சங்கீதம் என்பது வியாபாரமாகி விட்டது!" பின்னணிப் பாடகி சின்மயியின் மனம் திறந்த நேர்முகம் ஜன்பத் சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் திரையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பின்னணிப் பாடல்கள் பாடுவதோடல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, மொழிபெயர்ப்பு நிறுவனம் நடத்துபவர் எனப் பன்முகம் கொண்ட திறமைசாலி. பல விருதுகளை வென்றிருக்கிறார். அவருடன் ஒரு நேர் முகம். நீங்கள் எப்படித் திரையுலகில் நுழைந்தீர்கள்? உங்கள் இசைப் பயணம் பற்றிக் கூறுங்கள். எனக்கு பின்னணிப் பாடகர்னா என்னங்கறதே 12 வயசிலதான…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …
-
- 2 replies
- 1.1k views
-
-
14 வருடங்களாக சிக்கலில் சிக்கி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த 'குற்றப்பத்திரிகை' படத்தை வெளியிட அனுமதி கிடைத்ததையொட்டி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார் ஆர்.கே. செல்வமணி. ராஜீவ் கொலை சம்பவத்தை மையமாக வைத்து 1991-ல் 'குற்றப்பத்திரிகை' படத்தை இயக்கினார் செல்வமணி. இப்படத்தில் புலிகளுக்கு ஆதாரவான விஷயங்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களும் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையொட்டி, படத்திற்கு அனுமதி மறுத்தது சென்சார். பல வருடங்களாக கோர்ட் கேஸ் என்று அலைந்த செல்வமணியின் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. 'குற்றப்பத்திரிகை' வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே சென்சார் இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கவேண்டுமென நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய். சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர். இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது. தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
குணச்சித்திர நடிகர் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் புதுமுகங்கள் சத்யா, ஸ்ரீ ரம்யா நடித்திருக்கும் யமுனா படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை சத்யம் திரையரங்கம் வந்திருந்த நடிகை நமீதா, மேடை ஏறி மைக்கை பிடித்ததும், கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் மச்சான்ஸ், மச்சான்ஸ்… என்றது., உடனே நமீதா இது எனக்கு பத்தாது மச்சான்களா இன்னும் பயங்கர சவுண்டாக பெரிதாக வேண்டும் என்றார். உடனே ஓ…. என ஆர்ப்பரித்த கூட்டத்தை பார்த்து ஐ லவ் யூ மச்சான்களே… என்று ஸ்வீட் கிஸ் எல்லாம் கொடுத்த நமீதா, நீண்டநாட்களுக்குப் பின் மச்சான்களை அதாங்க ரசிகர்களை பார்த்த உற்சாகத்தில் தன் விலையுர்ந்த செல்போனை மைக் மேடை அருகேயே விட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து பேச்சாளரை அறிவிக்க வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், பார…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக நடித்த நடிகைகள் கூட திருமணத்திற்கு பின் போர்த்திக்கொண்டு நடிப்பதுதன் வழக்கம். ஆனால் சினேகா விஷ்யத்தில் எல்லாமே தலைகீழ். திருமணத்திற்கு முன்பு வரை தன் வசீகர சிரிப்பை மட்டுமே கவர்ச்சியாக காட்டிய சினேகா (பாண்டி போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு), தற்போது திருமணத்திற்கு கவர்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளார். புதிதாக ஒப்பந்தமாகியுள்ள பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிற்காக கொடுத்த போஸ் ஒன்று படுகவர்ச்சியாக இருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த போஸ் கொடுத்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்த பின்புதான் பிரசன்னாவிற்கே தெரியுமாம்....கைகளை மேலே தூக்கியபடி, தொப்புள் தெரியும் இந்த கவர்ச்சி போஸை பார்த்து கடுப்பில் இருக்கிறார் பிரசன…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…. விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது. சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப்,…
-
- 5 replies
- 1.1k views
-
-
இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் பகை, ஒரு சிலரின் சுயநலத்தால் குடிநீருக்கு வரும் சோதனை ஆகியவற்றோடு, ஒரு காதல் கதையை இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தஞ்சை மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் பொறுப் பில்லாத இளைஞர் அதர்வா, இங்கேயும் அப்படியே இருக்கிறார். பிழைக்கும் வழி யைப் பார்ப்பதைவிட, அந்த ஊரில் ரைஸ் மில் நடத்தும் லாலின் மகள் ஆனந்தியைக் காதலிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனந்தியும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்த நேரத் தில்தான் பக்கத்து ஊர் மக்களின் குடிநீர் பிரச்சினை எந்தளவுக்கு அவர்களை பாதித்து இருக்கிறது என்பதையும், அதற்கு முக்கியக் காரணம் தன் காதலியின் தந்தை லால் கொண்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்! ‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த். ‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’ ‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம். நமக்கான பொறுப்பு, கடமை உணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன் கடந்த 23ஆம் திகதி இலங்கை சிங்களத் திரைப்படத் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த “மகாரஜ கெமுனு” திரைப்படம் இலங்கையின் பல பாகங்களில் திரையிடப்பட்டது. இலங்கையின் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜட் திரைப்படம் இது தான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இதன் செலவு. லிங்கா திரைப்படத்திற்கு ரஜினியின் சம்பளம் 360 மில்லியன் இந்திய ரூபாய்கள் என்பது கொசுறுச் செய்தி. சிங்கள மொழி திரைப்பட சந்தை என்பது சிறியது என்பதால் பெரும் பொருட்செலவில் திரைப்படங்கள் தயாரிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட பட்ஜட் படங்கள் என்பது அதன் தரத்திலும் தாக்கம் செலுத்தவே செய்திருகின்றன. அந்த சவால்கள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.அதில் “நான் அரசியலுக்கு வருவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
சன் டிவி நிஜம் 10-11-2010 நடப்பதில் விண்ணன் பாருங்கள் வீடியோhttp://www.kadukathi.com/?p=1244
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]கள்ளக்காதலனும் காதலியும் போல சந்தித்துக்கொண்டோம்! இளையராஜா பேச்சு[/size] [size=4]முதல் முறையாக இளையராஜாவின் இசையமைப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இதன் இசை வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.2012 அன்று மாலை பிரம்மாண்டமான முறையில் நடந்தது. தமிழ் திரையுலகத்தின் முக்கியமான அத்தனை இயக்குனர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். [/size] [size=4]இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கௌதம் வாசுதாவ் மேனன் தொகுத்து வழங்கினார். படத்தில் பின்னணி இசையில் பங்கேற்ற ஹங்கேரி இசைக் கலைஞர்களின் லைவ் ஷோ நடந்தது. அந்த ஷோவில் இளையராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்டன. [/size] [size=4] [/size] [size=4]இளையர…
-
- 4 replies
- 1.1k views
-
-
பில்லா 2 படத்தில் அறிமுகமான பார்வதி ஓமனக்குட்டன் அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். அந்த படம் வெற்றி பெற்றால் கோலிவுட்டில் ஒரு நிரந்தர இடம் பிடித்துவிடலாம் என்ற கனவில் இருந்தவரின் தேடிப்பார்.காம்ஆசை தவிடுபொடியாகியது. அந்த படத்தின் படுதோல்வியால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகையை சீண்டுவாரில்லை. தற்போது வேறு வழியில்லாமல் வடிவேலு நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புல…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன். தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது …
-
- 0 replies
- 1.1k views
-
-
Malaimalar Arasiyal Post
-
- 0 replies
- 1.1k views
-
-
Sathyaraj, Seeman & Pughazhendi Thangaraj, all three have something in common. They never shy away from voicing for the cause of Eelam Tamils. They come together in making “Uchchithanai Mukarnthaal.” A movie praised by critics and moviegoers alike is screened in Sydney in January 2012 at Liverpool Event Cinemas. Tickets Available from: Pyramid Video & Spice, Flemington; AND Dush Spice, Pendle Hill. You can also reserve your seats by calling 0469 089 883.
-
- 4 replies
- 1.1k views
-
-
“விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை “விஸ்வரூபம்” திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்பில், தமிழ்ச் சூழலில் எழுதிவரும் ஆளுமைகளிடம் சில வினாக்களை முன்வைத்து கருத்துக்களை,பார்வைகளை தொகுத்து பதி வேற்றியுள்ளோம்.அ,ராமசாமி,ஜமாலன்,,கலையரசன்,ராஜன் குறை ஆகியோர் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள். -அ,ராமசாமி *”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்? ஏற்கெனவே பலரும் பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2010ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார். தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். ரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஹைதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்தபோது ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார் September 16, 2012 09:40 am பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தர். தற்போது தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள மைலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு இன்று சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். http://www.adaderana.…
-
- 12 replies
- 1.1k views
-