Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அண்மையில் வெளிவந்த அமெரிக்க ஆக்‌ஷன் படங்களில் நல்லவை என்று கூறப்படுபவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். ஒரு நாள் நேரம் கிடைத்தபோது, இணையத்தில் கடந்த 10 வருடங்களில் வெளியான அமெரிக்க ஆக்‌ஷன் படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது Internet Movie Data Base (IMDB) என்றழைக்கப்படும் இணைய திரைப்பட தொகுப்பு எனும் இணையத் தளத்திற்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இணையத்தில் அனைத்துத் திரைப் படங்களையும் தரப்படுத்தி அத்திரைப்படங்களின் கதையைச் சுருக்கமாக விவரித்திருப்பார்கள். நாங்கள் ஆகா ஒகோ என்று புழுகும் அமெரிக்கப் படங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தரப்படுத்தல் புள்ளிகள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. பத்துப் புள்ளிகளுக்கு ஆறு புள்ளிகள் கிடைத்தாலே அந்தத் திரைப்படம் நிச்சயம் சிறந்த…

    • 1 reply
    • 593 views
  2. சினிமா விமர்சனம்: கொடிவீரன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKODI VEERAN சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம். நடிகர்கள் சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், வ…

  3. போராட்டங்கள், புண்படுத்திய கிசுகிசுக்கள் என சினேகாவை கடந்த ஆண்டின் அனுபவங்கள் அடித்து துவைத்து சலவைக்கு போட இப்போது ப்ரஸாக மீடியா பக்கம் தலைக்காட்டியுள்ளார் பொலிவு கூடிய பழைய புன்னகையுடன் இன்று நிருபர்களை சந்தித்தார். பக்கத்தில அப்பாவோ பாடிகார்டுகளோ இல்லாமல் ஒவ்வோரு நிருபர்களையும் தனிதனியாக சந்தித்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை சொல்ல, அவரது கைக்குலுக்கலில் மனசுக்குள் குதித்தது ஒருகப் ஐஸ்கிரீம். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல? "என் அளவுக்கு கான்ட்ரவர்ஸியில் சிக்கியது யாரும் இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்கு நிம்மதியா இருக்கேன். பத்திரிக்கைகள், மீடியாக்களின் உதவி இப்போ கிடைச்சிருக்கு. இந்த புத்தாண்டை நல்ல புத்தாண்டாக கொண்டாட காரணமே பத்திரிகைகள்தான். அவ்வள…

  4. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலான ஊரடங்கால் தமிகத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகளும் மூடப்பட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் திரையரங்கங்களைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கங்களை நவம்பர் 10ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அக்டோபர் 30ஆம் தேதியன்று தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்க…

  5. டுபாக்கூர் விருது டபாய்க்கும் இயக்கம் உள்ளூ‌ரிலேயே ஒண்ணும் கழற்ற முடியலை. இதில் வெளியூர் போய் ரெண்டு விருது வாங்கிட்டோம் என்று டமாரம் அடிப்பதை என்னவென்பது. கடவுளோட குழந்தை படத்துக்கு ஜப்பானில் கிடைத்தது சும்மா டுபாக்கூர் விருது. இதனை பெர்லின், கேன்ஸ் திரைப்பட விழா ரேஞ்சுக்கு உயர்த்தி கிச்சுகிச்சு மூட்டுகிறார் பிரபல காப்பி இயக்குனர். இவரது புதிய படமும் ஹாலிவுட் காப்பிதான். நிலைமை இப்படியிருக்க, என்னோட புதிய படத்தை இப்போதே திரைப்பட விழாக்களில் திரையிடக் கேட்கிறார்கள் என்று எழுபது எம்எம்மில் ‌ரீல் ஓட்டுகிறார். கூரை ஏறி கோழி பிடிங்கப்பா அப்புறம் வானம் கீறி வைகுண்டம் போகலாம். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1203/22/1120322036_1.htm

  6. "தேன்கூடு" பல முக்கியஸ்தர்களின் கருத்துக்கள்.. http://www.sankathi24.com/news/29439/64//d,fullart.aspx

  7. வணக்கம், நம்மவர்களின் உருவாக்கத்தில் கனடாவில் உதயமாகிய 1999 திரைப்படத்தின் பாடல்களோ, திரைப்படமோ திரையரங்கில் மாத்திரமே பார்வையிடக்கூடியதாக இருந்தபோதிலும்.. ஓர் பாடல் முழுமையாக வலைத்தளத்திலும் தற்போது காண்பிக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. பாடகர்: கார்த்திக் Chorus : டயானா Rap: Lyrically Strapped பாடல்வரிகள்: ராச் oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே! CN tower இன் உயரம் போலென் காதலே! Niagara போலவே அட என் ஆசை பாயுதே! speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே! என் முன்னே அவ வந்தா என் பேச்சு காத்தாகும்! heart beatரும் fastஆகும் இது என்ன நோயம்மா! அவ பேச்சக் கேட்டாலே என் நேஞ்சு jump பண்ணும்! என்னமோ ஏதோ think பண்ணும்!…

  8. ஐயப்பன் பாடலையே காப்பி அடித்த அனிருத்

  9. பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதி…

  10. இயேசு உயிர்த்தெழுதல் குறித்த இளையராஜா கருத்தால் சர்ச்சை! (விடியோ) அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் …

  11. திருமணமானதும் தனது வேண்டுதலை நிறைவேற்ற கணவரோடு நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தார் கோபிகா. வேளாங்கண்ணி மாதா கோயிலில் தனது நன்றி அறிவிப்புப் பிரார்த்தனையைச் செலுத்திய அவரைக் காண முண்டியடித்தது கூட்டம். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் நெரிசலில் சிக்கிக் கொண்ட கோபிகாவை வேளாங்கண்ணி போலீசார் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி விசிட் குறித்து கோபிகாவிடம் கேட்டபோது, மிகுந்த மனநிறைவைத் தந்த பயணம் இதுதான். திருமணமானதும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவுக்கு என் நன்றி காணிக்கையைச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அதை உடனே நிறைவேற்றத்தான் வந்தேன். இங்கு கூடிய ரசிகர் கூட்டம் நானே எதிர்பார்க்காதது. மனசுக்குள் ஒரு ஓரத்தில் சின்ன வருத்தமாகக் கூட இருந்தது. இவ்வளவ…

  12. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மூலமாக திரைக்கு மீண்டும் வருகிறார் நடிகர் வடிவேலு. 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்' என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் 'வரலாறு முக்கியம் அமைச்சரே', 'பேச்சு பேச்சாதான் இருக்கனும்' என வசனங்கள் மூலமாகவும் மக்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிய ஒரு நகைச்சுவை கலைஞன். திரைக்கு மீண்டும் வருவது, திரையில் நடிக்காமல் இருந்த காலக்கட்டம், இத்தனை ஆண்டு திரையுலக அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடம், நடிகர் ரஜினி, கமல், நண்பர் விவேக் என பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் கலந்துரையாடினார். அதில் இருந்து... 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' …

  13. “உட்றா வண்டியை” :ஏ.வி.எம்-க்கு ரஜினி கண்டுபிடித்த வழி! மின்னம்பலம் வழக்கமாக திரைப்பட விழா மேடைகளில் பேசப்படும் சில பேச்சுக்களை முடித்துக்கொண்டு, தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்களிடம் என்ன பேசவேண்டும் என்று நினைத்தாரோ அதனைப் பேசத் தொடங்கினார் ரஜினி. தன்னை விருப்பமில்லாமல் கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, அண்ணன் கொடுத்த எக்சாம் ஃபீஸ் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரயிலேறி டிக்கெட் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டி, பிறகு தன்னை எப்படி நம்பிக்கையான மனிதனாக அங்கிருந்தவர்களிடம் உணர்த்தினார் என்பது வரையில் முதல் கதை முடிந்தது. “முடிக்கும் தருவாயில், என்னை யாரென்றே தெரியாமல், முன்பின் அறியாத என்னை இவன் தவறு செய்யமாட்டான் என்று அ…

  14. வடிவேலு நகைச்சுவை http://www.youtube.com/watch?v=kZeEzte6BD0&feature=related

  15. வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. 108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத…

    • 1 reply
    • 1.3k views
  16. சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ…

    • 1 reply
    • 365 views
  17. ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி! 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது பள்ளிப் படிப்பையே தாண்டாத 'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம். மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி. அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரச…

  18. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் எமசிங்கபுரம் இது தான் கதைக்கு அடித்தளம். ஊரின் இளவரசராக விஜய் சேதுபதி. மன்மதன் போல ஒரு தனி பிரதேசத்தில் ராஜாங்கம் செய்து வரும் இவரது குடும்பத்தில் ஒரு விசயம் நடந்து போக, எடுத்த சபதத்தை முடிக்க சென்னை நகரத்திற்கு தன் நண்ப…

  19. கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார். சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. http://www.sankathi24.com/news/44668/64//d,fullart.aspx

  20. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…

  21. இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…

  22. வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது? தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒ…

  23. இலவச மருத்துவமனையிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியே வருகிறாள் அழகான இளம்பெண் ஒருத்தி. அவளுக்கு ஆதரவு தர எவருமே இல்லாத நிலையில் குழந்தையை ஒரு மாளிகையின் முன்னால் நிற்கும் காரில் போட்டுவிட்டு சென்று விடுகிறாள். அதேசமயம் இரண்டு திருடர்கள் அந்தக் காரை திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். பிறகு குழந்தை இருப்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், குறுகலான தெரு ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கும் குழந்தையின் தாய்க்கு மனது மாறிவிட அவள் மாளிகைக்கு திரும்பி வருகிறாள். அந்த வீட்டின் கதவை தட்டி குழந்தையை பற்றி விசாரிக்கிறாள். காருடன் சேர்த்து குழந்தையும் காணமால் போனதை அறிந்து மயக்கமாகி விழுகிறாள். வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இன்றி …

  24. ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…

  25. “நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive காதல், நகைச்சுவை படங்கள் எனத் தனக்கென்று ரசிகர்களைத் தக்கவைத்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள 'நிமிர்' படத்தின் அனுபவங்கள் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம். ‘நிமிர்’ படம் எப்படி நடந்தது? “ப்ரியதர்ஷன் சார் எனக்கு நல்லா பழக்கம். 'இப்படை வெல்லும்' ஷூட்டிங்கில் இருந்தப்போ ஒரு நாள் போன் செய்தார்.' 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தை ரீமேக் செய்யலாம்னு இருக்கேன் நீ நடிக்கணும்’னு சொன்னார். நீங்க டைரக்ட் செய்றீங்கன்னா எந்தப் படமா இருந்தாலும் நடிக்கிறேன் என்றேன். மூணு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.