Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மாவவட்டத்தில் காணப்படுகின்ற அதிகளவான காணிப்பிணக்குகளால் ஏனையப்பணிகளை தம்மால் மேற்கொள்ள முடியாதுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்ரைறு கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர். குறித்த நிகழ்வில்பேசிய அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு காணிப்பிணக்குகள் காணப்படுகிறது. நாளாந்தம்பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்திற்கு வரும் காணிப்பிணக்குகளைஅதிகாரிகளால் தீர்ப்பது என்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. இந்த அதிகரித்தகாணிப்பிணக்குகள் காரணமாக எம்மால் ஏனைய பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.அதிகரித்த காணிப்பிணக்குகள் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு பெரும் …

    • 0 replies
    • 213 views
  2. யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள். நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் த…

  3. "வடக்கில் இராணுவப் பிரசன்னைத்தை குறைத்து உடனே தேர்தலை நடத்த வேண்டும்" என ஜெனீவாவில் நேற்று இடம் பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் கனடா வலியுறுத்தியது. இலங்கை 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. கடந்த முறை மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு அமெரிக்காவோ இலங்கை செய்ய வேண்டியதை மீண்டும் பட்டியலிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமையன்று ஆரம்பித்த சர்வதேச காலக்கிரம ஆய்வு என்ற பொறிமுறையின் கீழான இலங்கை குறித்த விவாதத்தின் போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும் பல மேற்கத்திய நாடுகள் இலங்கை அரிசின்…

  4.  மாணவன் மீது தாக்குதல் : கூரையில் இருந்தவர் சிக்கினார் -செல்வநாயகம் கபிலன் மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார். குறித்த மாணவன் மீது இளைஞர் குழுவொன்று, திங்கட்கிழமை (13) தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், படுகாயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

  5. யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …

    • 7 replies
    • 1.4k views
  6. தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகம், போர் நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்ததைப் போல் தமிழர் பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 781 views
  7. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இலங்கை உள்நாட்டு போரில் வடக்கு மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் உள்ளார். சீன துாதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் கவர்னர் றெஜினோல்ட் கூரேவையும் சந்தித்தார். வடக்கு மாகாணத்தில் சீனா தொழில் முதலீடுகள் செய்வதற்காக இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்குடன் சீனாவின் நெருக்கம் இந்தியர்கள் புலம்பல் இந்த …

    • 0 replies
    • 287 views
  8. சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான் Published By: Vishnu 20 Dec, 2025 | 03:29 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர…

  9. தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை பதவி விலகவில்லை: ரோஹித்த போகொல்லாகம: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ள போதிலும் எவரும் இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒடுக்குவது தொடர்பில், இலங்கை, இந்தியாவுடன் மிக நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது அவசியம் என்பது குறித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுததும் தேவை பற்றியும், முழுச் சர்வதேசத்திற்கும் தெளிவுப்படுத்தியுள்ளதாக போகொல்லாகம கூறியுள்ளார். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் பயங்கரவாதம…

  10. பரிஸ் மாநகரில் சிறிலங்கா அரச ஏவலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்ச்சி மேற்கு லண்டன் வெம்பிளி கோப்லண்ட் உயர் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11.11.2012) நடைபெற்றது. பொதுச்சுடரினை திருமதி. சரா விவேக அவர்கள் ஏற்றிவைக்க, தமீழீழ தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. தனம் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்கு வருகை தந்திருக்கும், இந்திய கொம்யூனிஸட்; கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன், திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விடுதலை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தளபதி பரிதிக்கு தமது …

  11. வை.கோ. திருமாவளவன், சீமான், அமீர், கண்ணப்பன் உள்பட பிரிவினையை தூண்டிவிடும் நோக்கத்தோடு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 150 - சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மதியம் 2 - மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய போது தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் மாணவர்களை நோக்கி இழிவாக பேசியதால் தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கியதால் அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறி…

  12. இலங்கை பிரச்சினை! தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சென்னைக்கு நேற்று திரும்பிய அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் மனித உரிமையை மீறி ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பா.ம.க. மற்றும் பசுமை தாயகம் சார்பில் கொடுத்துள்ளோம். பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினோம்…

  13.  விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்ய…

    • 3 replies
    • 429 views
  14. யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவேளை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்…

    • 3 replies
    • 989 views
  15. நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…

    • 10 replies
    • 2.8k views
  16. [size=3] கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று கனடாவிற்கு திருமணம் செய்து புதிதாய் செல்பவர்களிற்கு தேனிலவுக்காலம் இரண்டு வருடங்கள் என்ற வரையறைக் கொண்டு வந்துள்ளது.[/size][size=3] கடந்த மாதம் 25ம் திகதிப் பிற்பாடு கனடாவில் வதிவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அனைவருக்கும் பொருந்தும் இச் சட்டத்தின் பிரகாரம் திருமண முடித்து கனடா வருபவர்களிற்கு இரண்டு வருடங்களுக்கு “கட்டுப்பாடுகளுன் கூடிய” [Conditional] நிரந்தர வதிவுரிமை வழங்கப்படும்.[/size][size=3] திருமணம் முடித்து இரண்டு வருடங்களிற்குள்; உள்ளவர்களும், பிள்ளைகள் பெறாமல் இருப்பவர்களும் கனடாவில் வதியும் கணவனால் அல்லது…

  17. யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு! யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகமாக காணப்படுவதுடன், கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். …

    • 12 replies
    • 1.5k views
  18. மகிந்தவின் யுத்தத்தில் தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 - ராவய மகிந்த யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தப்பியோடியுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 இலும் அதிகம் என்று சிங்கள வார இதழான ராவய தெரிவித்திருக்கிறது. இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்…

  19. புலம்பெயர் தமிழர்களுக்கான யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பு # மதிப்பிற்குரிய தேசிய தலைவர் தலைமையில் தனி நாட்டை நோக்கிய ஆயுதப்போராட்டம் ஆனது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.இந்த ஆயுதப்போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். பல இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கொன்று அழிக்கப்பட்டனர். பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த விட்டன. பன்னாட்டு சமூகத்தின் உயர் நிறுவனம் ஜ.நா…

    • 6 replies
    • 756 views
  20. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 103 முன்னாள் பெண்போராளிகள் இதுவரை மரணமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன் முன்னாள் போராளிகள் பலர் புற்றுநோயினால் தொடர்ச்சியாக இழப்பதற்கான காரணங்களை முழுமையாக நம்பகத் தன்மையுடன் விசாரணைசெய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுதல…

    • 0 replies
    • 226 views
  21. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படுமெனவும், அவர் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ.சிறில் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது என்பது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே சொலமன் சூ.சிறில் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; அமெரிக்காவில் சிறுபான்மை கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இனத்துவ சமத்துவத்தின் அடையாளமா…

    • 2 replies
    • 1.5k views
  22. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 35 பேர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பவுள்ள 35 பேரில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் அகதிகளுக்கு மீ…

    • 0 replies
    • 253 views
  23. மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண…

  24. விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடைசெய்யும்: பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் தடைசெய்துவிடும்” பிரதமரை மேற்கோள்காட்டி பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது நாடு இருக்கும் நிலையில் எந்தவொரு பிரஜையும், தனிநாடு கோரமுடியாதெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்வதற்கும் மக்கள் எமக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர். மக்களின் வேண்டுகோளுக்கு அமைய மாவிலாறு முதல் மனித…

  25. மீசாலையில் நபர் ஒருவர் மீது வாள் வெட்டு! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இன்று (11) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். https://newuthayan.com/மீசாலையில்-நபர்-ஒருவர்-ம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.