ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள் படத்தின் காப்புரிமைPEDRO UGARTE இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது. இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார். இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட…
-
- 0 replies
- 257 views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 2 replies
- 1.1k views
-
-
மியன்மார்(பர்மா) தேசத்தில் பௌத்த கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தங்களுடைய வாழ்விடங்களை இழந்து உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேரி கடல்மார்க்கமாக தப்பி இலங்கை வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். கடந்த 2006 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் இன்றுவரை மியன்மார் முஸ்லிம்களை பலிதீர்க்கும் நோக்கோத்தோடு அங்கு நடைபெறும் அசம்பாவிதங்கள் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடமையையும் காவுகொண்டுள்ள நிலையில் அந்த மக்கள் வேறுவழியில்லாமல் அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பௌத்த தீவிர வாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் நிலையை உலக நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நாவும் கண்டு கொள்ளாதது வேதனையான விடயமாக இருப்பினும…
-
- 0 replies
- 401 views
-
-
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்: இலங்கையை கடுமையாக சாடும் சர்வதேச மன்னிப்புச் சபை (நா.தனுஜா) இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடை செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பல…
-
- 1 reply
- 307 views
-
-
சிறிலங்காவில் உள்ள உறங்கும் உளவாளிகளால் (sleeper cells)தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவான கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வழியாக இந்தியாவின் தென் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட எச்சரிக்கை குறித்து, கியூ பிரிவு அதிகாரிகள் ரைம்ஸ் ஒவ் இந்தியாவிடம் கருத்து வெளியிட்டுள்ளனர். “உள்ள உறங்கும் உளவாளிகளால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயமாக அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் சிறிலங்காவில் உள்ள நிலைமை எமக்குத் தெரியவில்லை. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்ன…
-
- 2 replies
- 431 views
-
-
எனது மகனின் கொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை !! ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்கள் உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கூறினார். நவநீதம் பிள்ளை ஒரு வார அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, சிங்கள ராணுவத்தினர் நடத்தியதாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள், சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்றது, அகதிகள் முகாம்கள் மீது குண்டுகளை வீசி பலரைக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். நவநீதம் பிள்ளை செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்குப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராணுவத்துக்கும…
-
- 0 replies
- 490 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பாக என்டிரிவி ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகலே தனது நூலில் தெரிவித்திருந்த தகவல்கள் சிலவற்றை சிறிலங்கா மறுத்துள்ளது. அதேசமயம், சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய எல்லாவிதமான உதவிகளும் சுய பாதுகாப்பு (self-defensive) நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் ஐந்தை அன்பளிப்பாக வழங்கியது என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என பாதுகாப்புத் தரப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' என்ற தனது நூலில் நிதின் கோகலே தெரிவித்திருப்பவை ஆதாரம் …
-
- 1 reply
- 481 views
-
-
நான் எதிர்க் கட்சியிலும் இருந்துள்ளேன் அரசின் அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன். சுயாதீன முடிவெடுக்க கூடிய நான் அரசின் பங்காளியாகவும் இருந்துள்ளேன். இவை அனைத்திலும் ஒரே விதமாக என்னால் பேச அல்லது நடந்து கொள்ள முடியாது. எதிர்க் கட்சியில் இருந்த போது பேசிய பேச்சுக்களை அமைச்சரவையில் அங்கத்தவனாக இருந்து கோண்டு பேச முடியாது. எனவே சந்தர்பங்கள் சூழ்நிலையில் செய்ய வேண்டியவற்றை நான் செய்து தான் இருக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உணர்ச்சி ததும்பும் வசனங்களை விட எந்நேரத்தில் எது செய்ய வ…
-
- 2 replies
- 504 views
-
-
-
ஐ.நா முன்றலில் தமிழர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் ஒன்று கூடல் சிறீலங்காவிற்கு ஒரு எச்சரிக்கையாக மாறவேண்டும் அந்தளவிற்கு ஜரோப்பா வாழ் மக்கள் ஐ.நாவில் திரளவேண்டும் என்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அழைப்புவிடுத்துள்ளார். இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலம் அதற்கான நீதி கிடைக்கவில்லை இரண்டரை இலட்சம் உயிர்களுக்கு இன்னம் பதில்சொல்லப்படவில்லை சீரழிக்கப்பட்ட 90ஆயிரம் சகோதரிகளுக்கு நியாயம் இன்றும் கிடைக்கவில்லை அந்த நீதிக்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றோம். ஆனால் இன்றுவரை நீதிகிடைக்கவில்லைஇன்னிலையில் ஐ.நாவில் மனிதஉரிமைகள் கூட்டதொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது சிறீலங்கா ஒரு மிகப்பெரிய மனிதகுல பகைவன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது நவீம்பிள்ளையின…
-
- 0 replies
- 303 views
-
-
இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! - மங்கள சமரவீர எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் …
-
- 0 replies
- 436 views
-
-
“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – சேவ் தமிழ்ஸ் [படங்கள் இணைப்பு]“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (12.09.2009) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. [url="http://www.meenagam.org/?p=10195"]‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால
-
- 1 reply
- 766 views
-
-
வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம் "இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோ கபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்க…
-
- 0 replies
- 245 views
-
-
சிறிலங்கா போரில் வென்றாலும் சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் இணையத்தளம் 1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், ‘யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்” என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே சிறிலங்கா அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் 26 வருடங்கள் இடம்பெற்ற பாரிய தொடர் யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டதாக அறிவித்தாலும், அது உண்மையான சமாதானத்தை முழுமையாக தொலைத்து விட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களும் அல்லாதவர்களும், நாட்டின் அடிப்படை கைதிகளாகவே அரசாங்கத்தினால் நடத்தப்படுவதாக அதில் தெ…
-
- 1 reply
- 599 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
4 வார கால முடக்கம் போதுமானது என்கிறார் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே (ஆர்.யசி) நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. சுகாதார, வைத்திய அதிகாரிகளின் ஆலோசனை அறிக்கையும் கொவிட் செயலணிக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நான்கு வாரங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
தனித் தமிழீழம் அமைய தென்னாபிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் உதவும்: அமெரிக்க டாக்டர் எலின் சான்டர் ”தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!” இவ்வாறு அமெரிக்காவில் இருக்கும் சான்டர் தொலைபேசி ஊடாக ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். டாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநா…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டும்:- வடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டுமென சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 133 views
-
-
சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான யோசனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 70 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
வடமாகாணசபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப்போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது.போர்க்குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தினில் முன்மொழியப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஸ.அவர் முன்னிலையினில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தினில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.தன்னிச்சையாக சம்பந்தன் மஹிந்தரை சந்த…
-
- 12 replies
- 856 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்... “கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது …
-
- 22 replies
- 1.3k views
-
-
காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை நம்பகமான சுயாதீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும் அந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை. இந்த நிலையில், இம்ம…
-
- 0 replies
- 198 views
-
-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதிய…
-
- 11 replies
- 766 views
-