Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  2. "ஊழல், மோசடிகளில் ஈடுபடும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி பேதமின்றி உயர்ந்தபட்ச தண்டனை" ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …

  3. "எக்காரணத்திற்காகவும் தனது பாதையை மாற்றப்போவதில்லை" நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை என ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்றுரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய அமெரிக்காவின் …

  4. "எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பலில் இருந்து... வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு, 90 கோடி ஒதுக்கீடு! தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வா…

  5. "எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி. ''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி, மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார். அவரை நாம் சந்தித்தோம். ''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்ப…

  6. "எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்" (எம்.நியூட்டன்) தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் அலுவலக முன்பாக தொண்டராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில…

  7. மிக நீண்ட தூரத்தில் இருந்து வரும் எங்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்காது அதிகாரப்போக்குடன் எங்களை இழுத்தடிப்புச் செய்வதாக செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த புல்லுமலை, மரப்பாலம், வேப்பவெட்டுவான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் "நாங்கள் சுமார் 15 மைல் தூரத்தில் இருந்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் வருகை தருகின்றோம். அவ்வாறு வருகை தரும் எங்களுக்கு சேவை அடிப்படையில் பணியாற்றவேண்டிய உதவி பிரதேச செயலாளர் எங்கள் மீது குற்றம் கண்டுபிடித்து எங்களை திருப்பி விடுகின்றார். இது பற்றி பிரதேச செயலாளரிடம் புகார் தெரிவிப்பதற்கு கூட எங்களை அனுமதிப்பதில்லை பிரதேச …

  8. "எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசி…

    • 13 replies
    • 712 views
  9. "எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்" பூஜித ஜயசுந்தர இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பிரதி பொலீஸ்மா அதிபராக கடமையாற்றியிருக்கின்றேன். எனவே இந்தப் பிரதேசத்தின் நிலைமைகளை நான் நன்கறிவேன், பல தடவைகள் இதற்கு முன் சிவில் அமைப்புக்களை சந்தித்திருக்கிறேன் எனவே வடக…

    • 1 reply
    • 450 views
  10. "எங்கள் கண்முன்னே சரணடைந்த அப்பா, இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும்:" நட்டஈட்டையும், ஓய்வூதியத்தையும் பெற்று அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் ஆணைக்குழு ஆலோசனை:- உங்களுடைய அப்பா நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றே விரும்பியிருப்பார், எனவே மரணசான்றிதழ் பெற்று அதன் பின்னர் அப்பாவின் ஓய்வூத்தியம் மற்றும் நட்டஈட்டையும் பெற்று நீங்கள் நன்றாக படித்து அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம ஆசிரியரான காணாமல் போன கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார் அவர்களின் மகளிடம் ஆலோசனை கூறியுள்ளார். இது வற்புறுத்தல் அல்ல ஒரு ஆலோசணையாகவே தாங்கள் கூறுவதாகவும…

  11. "எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …

    • 0 replies
    • 1.3k views
  12. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  13. "எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் எதுவித தீர்மானங்களோ, இணக்கப்பாடோ எட்டப்படவில்லை" உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அத்தகைய எதுவித தீர்மானங்களோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அதில் எது வித உண்மையும் இல்லையென குறிப்பிட்டே ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட…

  14. "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" Published by R. Kalaichelvan on 2019-11-21 16:40:30 (நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். எனவே இக்கட்சியிலிருந்து விலகி, புதியதொரு கட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை. எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் என்றே சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு செய்வது …

  15. "எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…

  16. "எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook

    • 13 replies
    • 1.7k views
  17. "எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638

  18. 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒழிப்பதானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால், தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டிய சிறிலங்காத் தமிழர்கள் மேலும் புறம்தள்ளப்படுவார்கள். இவ்வாறு The New Indian Express எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்தள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் திங்களன்று கொழும்பில் வைத்து சிறிலங்காத் தலைவர்களைச் சந்தித்த போது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காத் தலைவர்களிடம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதென்பது உண்மையில் சிவ்சங்கர் மேனனுக்கு மிகக் கடினம…

  19. எனக்கு வாழ்வாதார உதவிகள் தந்துவிட்டால் மட்டும் எனது கஷ்ரங்கள் தீர்ந்து போகாது எனது கணவர் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நீங்கள் எனது அப்பா ஸ்தானத்தில் இருப்பதால் எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என கணவனை காணாது மிகவும் சிரமத்தில் வாழும் பெண் ஒருவர் முதலமைச்சரிடம் கண்ணீர் விட்டு கதறியழுத சம்பவம் நேற்று தொண்டமனாற்றில் இடம்பெற்றது. பெண் தலைமைத்துவ குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உதவித் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் மேற்கண்டவாறு கண்ணீர் மல்க …

  20. தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி- தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் - சந்திரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சு…

  21. எனது கணவரை விடுதலை செய்யுங்கள் அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை அப்பாவை கேட்டு எனது பிள்ளைகள் அழுகின்றனர் என வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட எனது கணவர் அஜந்தன் அவர்களை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். …

  22. சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாகவும், இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. "எனது சொந்த வீட்டுக்குச் செல்ல நான் விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை" என 43 வயதான இரு பிள்ளைகளின் தாயாரான, முல்லைத்தீவு மாவட்டத்தின் சீனியமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு ஆங்காரமுத்து உதயகுமாரி தெரிவித்துள்ளார். "நாங்கள் எமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களிலும் உறவுகளின் வீடுகளிலும் வாழ்ந்து …

  23. "எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார். இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். “எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். …

  24. வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வழங்குவதற்கு விரும்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன். உங்கள் தேக ஆரோக்கியம் விரைவில் குணமடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.