ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கூட்டு முடிவுகளை முன்னெடுக்கும் வகையிலான அதியுயர்சபை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர்கள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே இவ்வாறு யோசிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஆர்.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் ப…
-
- 1 reply
- 569 views
-
-
“பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த October 27, 2019 “நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்ப…
-
- 16 replies
- 1.9k views
-
-
20 Jan, 2025 | 03:44 PM போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது, பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார். இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத்…
-
- 2 replies
- 256 views
-
-
இலங்கையில் பிரபாகரன் பிறந்த பூர்வீக வீட்டுக்கு எந்த சேதமும் ஏற்பட்டுவிடாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை கடலோர கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்துதான் தனி ஈழப் போராட்டத்தை பிரபாகரன் தொடங்கினார். சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவிட்டனர். பிரபாகரன் உறவினர்கள் உள்ளிட்ட சில குடும்பங்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரபாகரனின் வீடு உள்பட வல்வெட்டித்துறை பகுதி முழுவதும் இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள…
-
- 4 replies
- 1.9k views
-
-
இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு? முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரழிவு நிகழ்த்தப்பட்டு இன்று மூன்று ஆண்டுகள். உலகமே கைகட்டி அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று உலக மனிதக் கூட்டத்தின் ஒரு பகுதி ஒரு சிறிய மூலைத் துண்டுக்குள் துவம்சம் செய்யப்பட்டது. பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம். செத்துப் போன அன்னையின் மடியில் பசியோடு கதறியழுத பிறந்த குழந்தைகளைக் கண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் மனிதக் கசாப்புகடையாக மாற்றப்பட்டது. மரணித்துப் போன அந்த மனிதர்களின் அவலக் குரல் இன்னும் காற்றலைகளோடு ‘ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரத்தமும் சதையுமாக இந்த நூற்றாண்டின் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. R Tamilmirror Online || அடுத்த கைது நாமல்?
-
- 2 replies
- 439 views
-
-
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் 36 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா 70 முதல் 80 வரையான இலங்கை அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் 40 பேரை நாடு கடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் படி 40 அகதிகளை நாடு கடத்தாத பிரித்தானியா ஏனைய 36 இலங்கை அகதிகளையும் நேற்றைய தினம் நாடு கடத்தியது. இவர்கள் அனைவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். http://www.saritham.com/?p=61170
-
- 3 replies
- 972 views
-
-
09-01-2016 10:40 AM நாடாளுமன்றத்தை முழு அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பித்துகொண்டிருக்கின்றனார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் குழுமத்தின் யோசனையாகவே இந்த யோசனைகளை முன்வைக்கப்பட்டன. - See more at: http://www.tamilmirror.lk/163388/%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0…
-
- 0 replies
- 365 views
-
-
தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
சம்பந்தனுக்கு “வாழும் வீரர்” விருது வழங்கி மதிப்பளித்தது கனடிய தமிழர் பேரவை! [Tuesday 2016-01-19 07:00] கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்கு கனடிய வ…
-
- 9 replies
- 663 views
-
-
ரோகித பான் கீமூன் சந்திப்பு! வீரகேசரி இணையம் 5/8/2008 10:33:55 AM - போகொல்லாகம,ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் பான் கீமூனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இச்சந்திப்பு இருவருக்குமிடையில் நேற்று,நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய வட,கிழக்கு நிலவரங்கள் தொடர்பாகவும், இலங்கையில் ஐ.நாவின் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடபட்டதாகவும், அறிய முடிகிறது. ரோகித பான் கீமூன் சந்திப்பு
-
- 0 replies
- 761 views
-
-
[size=5]'ஜெனிவா தீர்மானம் தேவை அற்றது! - மனிதவுரிமை ஆணைக்குழுவின் 20வது அமர்வில் சிறிலங்கா காட்டம்!!'[/size] [size=4] [/size] [size=4]ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 19வது அமர்வில் சிறிலங்கா மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தேவையற்ற ஒன்று என சிறிலங்கா தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது கூட்டத் தொடரில் ஆரம்பவுiரையை ஆற்றிய ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது வேறு எந்தப் பிரதிநிதிகளுமோ இலங்கை விவகாரம் தொடர்பில் எதுவும் குறிப்பிடாத நிலையில், இவ்வமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர இவ்வாறு கூறியு…
-
- 1 reply
- 913 views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார். http://youtu.be/geyJY8RT2Ug ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், மேற்கு சகாராவில் அபிப்பிராய வாக்கெடுக்கப்பட நடாத்தப்பட…
-
- 0 replies
- 336 views
-
-
தீீர்வுத்திட்ட வரைவை மாவை சேனாதிராசாவிடம் நேரில் கையளித்தது தமிழ் மக்கள் பேரவை! [Thursday 2016-02-04 07:00] தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரி…
-
- 0 replies
- 212 views
-
-
மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் நேற்று(வியாழக்…
-
- 5 replies
- 1k views
-
-
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு! வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426579
-
- 1 reply
- 292 views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.08) நடைபெறவுள்ள ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டின் போது அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 897 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவையில்லை உண்மையான நல்லிணக்கம், விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின், நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு அவசியமானது என்பதை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம் வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். ஹுஸைனுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கும் இடையில், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. சந்திப்புத் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 440 views
-
-
எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 27 replies
- 3.4k views
-
-
கிழக்குத் தேர்தல் குறித்து கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் இடையே இணக்கம்? [size=3] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு தினங்களில் தயாரிக்கப்பட்டு விரைவில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆசன ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு முடிவுகட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் இணங்கியுள்ளதாக அதன் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்குத் தேர்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
(2ம் இணைப்பு) நாமல் ராஜபக்ச அடுத்த வராம் கைதுசெய்யப்படலாம் ; மஹிந்த தகவல் [ Monday,15 February 2016, 03:34:35 ] தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ரன்வெல் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது குடும்பத்தை தண்டிக்கவும் ஆதரவாளர்களை பழிவாங்கவுமே நிதிக்குற்றப்புலானாய்வை அலரிமாளிகையில் இயக்கி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபராக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.…
-
- 0 replies
- 416 views
-
-
புத்தாண்டுக்கு வீடு வந்த மகள் - விபத்தில் தந்தை பலி! பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். \ புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கிழக்கு பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் வந்த மகளை அழைத்துச் செல்வதற்காக, உயிரிழந்த நபர் அதிகாலையில் பலாலியில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்…
-
- 0 replies
- 296 views
-
-
வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு! கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன…
-
- 0 replies
- 239 views
-
-
அம்பாறையில் விறகு வெட்டச்சென்றவர்களை ஓடவிட்டு படையினர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- ஒருவர் காயம் [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 03:53 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை எல்லைக்கிராமமான ஊத்துமடுவின் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்களை ஓட விட்டு சிறிலங்காப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அம்பாறை எல்லைக்கிராமங்களான மங்கிக்காடு மற்றும் நாவற்குடாவைச் சேர்ந்த 12 பேர் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஊத்துமடு காட்டுப் பகுதிக்கு உழவூர்தியில் விறகு வெட்டச் சென்றுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வி…
-
- 0 replies
- 603 views
-