Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் ஆயர் - வஜிர அபேவர்த்தன சந்திப்பு அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் மன்னார் ஆயர் கிங்ஸ்லி ஸ்வாமிப் பிள்ளைக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் வருங்கால தேர்தல் செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது, அமைச்சரால் ஆயருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் …

  2. சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறப்போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பின்னர் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்த பின்னர் நடைபெறும் இத்தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்காக பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தவறான தலைமைத்துவத்தின் காரணாமாக அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து திசைமாறிச் சென்று தற்போது அக்கூட்டமைப்பு சிதைந்துள்ளது. ஈழத்தில் வாழும் மக்கள் வரலாறு காணாத அவலத்தை அனுபவித்திருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக சிதைந்துள்ளது. அவர்களின் இயல்புநிலை வாழ்க…

    • 2 replies
    • 707 views
  3. கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு 2011 இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறைய…

  4. 2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. கிறீன்கார்ட் லொட்டரி என அழைக்கப்படும், இந்தத் திட்டம் 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல், 2017 நவம்பர் 7 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காகத் திறந்திருக்கும். பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட, விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவுக்கு தேர்முகதேர்வுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அவர்கள், அதில் தகுதிபெற்றால் சட்டபூர்வமான நிரந்தரமான அமெரிக்க குடியிருப்பாளர்களாக மாறுவார்கள். கருத்தில் கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்: - லொத்தருக்கு விண்ணப்பிப்ப…

    • 0 replies
    • 356 views
  5. ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் பெண் உட்பட நால்வர் படுகாயம் யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010 இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். http://www.eelanatham.net/story/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA…

  6. 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் இருவர் இராமேஸ்வரம் பாம்பனில் கைது! [sunday, 2014-02-23 08:31:19] இலங்கையில் இருந்து 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய கடலோர காவல் குழும பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இலங்கையில் தங்கம் கடத்திவரப்படுவதாக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் பாம்பன் ரயில் நிலையத்தில் சாக்குமூட்டையுடன் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் சாக்கு மூட்டையில் இருந்த 35 கிலோ தங்கத்தை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 11 கோடி என தெரிய பொலிஸார் தெரிவித்தனர். …

  7. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் விராஜ் மெண்டிசிற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்து வரும் விராஜ் மெண்டிஸ் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற மாநாடொன்றை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக இந்தியாவிற்குள் நுழைவதற்கான விசா விண்ணப்பத்தை ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சமர்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசின் போர்க் குற்ற மீறல்கள் வெளியில் வருவதைத் தடுக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் ஒன்றே இது எனக் கூறப்படுகின்றது. SOURCE: http://www.eelamweb.com

  8. யாழில்... தந்தை செல்வாவின், 45ஆம் ஆண்டு நினைவு தினம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்…

  9. வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்பு திகதி: 02.05.2010 // தமிழீழம் வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. வவுனியாவில் பாழடைந்த குளம் ஒன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெழுக்குளம் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா ஸ்ரீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8636&cntnt01origid=53&cntnt01returnid=51

    • 3 replies
    • 743 views
  10. மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் 9 மாதக் கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்த கவணனுக்கு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் மரணதண்டனையினை விதித்து தீர்ப்பழித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாவற்குழிப் பகுதியில் இருந்து சுரேஷ் சுஜா என்ற 9 மாத கற்பிணி உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கொலையினையடுத்து அவருடைய கணவரான ரவீந்திரன் சுரேஷ் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டவரிடம் நடாத்திய விசாரணையில், தனது மனைவியின் …

  11. ஆளுநரைச் சந்தித்தது மாணவர் ஒன்றியம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. (படங்கள்: எஸ். நிதர்ஷன், எஸ். ஜெகநாதன்) http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆளுநரைச்-சந்தித்தது-மாணவர்-ஒன்றியம்/71-205626 ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும் : வடக்கு ஆளுநரிடம்…

  12. இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன்:- இரணைமடு நீர் விநியோகத்திட்டம் தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள வடக்கு மாகாண சபைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார். இரணைமடுவிலிருந்து குடாநாட்டிற்கு நீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் ஏற்பட்டுவந்த இழுபறிக்கு தீர்வு காணும் வகையில் வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது. நிபுணர்குழு அறிக்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆசிய அபிவிருத்திவங்கிக்கு விளக்கமளிக்கும் முக்கிய கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றிரு…

  13. வித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் இன்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ…

  14. ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர். 2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந…

  15. ”பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும்” என கூறிய வீரவன்சவுக்கு வந்தது சிக்கல் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன் வெளியிட்ட கருத்து தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார். இதன்படி அடுத்த சபை கூட்டத்தின் போது இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளார். புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே வீரவன்ச குண்டு வீச வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/

  16. விரைவில் நடக்கவிருப்பதாக கூறப்படும் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களை காப்பதற்காக கூட்டமைப்பு போட்டியிடும் என கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் மேற் கண்டவாறு தெரிவித்தார். சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு நடத்திவரும் ஏமாற்று நாடகத்தை அரங் கேற்றிவருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்…

  17. இலங்­கையில் பெளத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் இலங்­கையில் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இலங்­கையின் வர­லாற்றை ஒரு­போதும் மாற்­றி­ய­மைக்க முடி­யாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வரும் சர்­வ­தேச பெளத்த மாநாட்டில் வலி­யு­றுத்­தினர். பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­துடன் ஏனைய மதங்­க­ளுக்கும் சம உரி­மை­களை வழங்க பின்­னிற்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர்கள் தெரி­வித்­தனர். ஏழா­வது சர்­வ­தேச பெளத்த மாநாடு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. அஸ்­கி­ரிய மல்­வத்து மாநா­யக தேரர்­களின் தலை­மையில் 47 நாடு­களின் பெளத்த மதத் தலை­வர்கள் மற்றும்…

  18. இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் - ஒரு பார்வை இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா பல்வேறு வகையான உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியா இதுவரை 12க்கும் அதிகமான கப்பல்களில் சுமார் 4,00,000க்கும் அதிகமான மெட்ரிக் டன் அளவுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிக்கின்றது. இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய தூதர் கோபால் பாக்லே, கடந்த ஏப்ரல் 29ம்…

  19. ஈழத்தமிழர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளை நாம் உணர்வு ரீதியாக புரிந்து கொண்டுள்ளோம் என்று சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். இன்று காலை 12.30 மணியளவில் யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து சிங்கப்பூர் நாட்டின் தீர்மானம் என்ன என்பது பற்றி ஊடகவியாளனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் சுவீட்சமான வாழ்க்கைக்கு தம்மால் இயன்றளவு சேவையை ஆற்ற நம் நாடு முன்வரும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=843662827204720624

  20. சிங்களப் படைகளின் சித்திரவதையில் கர்ப்பிணிப் பெண் கருச்சிதைவுக்கு ஆளானார்! ஏப் 10, 2014 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்; கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்மிளா என்ற கர்ப்பிணிப் பெண், சிங்களப் படைகளின் சித்திரவதையில் கருச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் புலிவேட்டை எனும் போர்வையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் நாளன்று திருமலையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு கொண்டு செல்லப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக கருச்சிதைவுக்கு இவர் ஆளாகியுள்ளார். இருந்த பொழுதும் இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்காது தொடர்ந்தும் கொடூர வதைகளுக்கு சிங்களப் படை…

  21. -எஸ்.ரவீந்திரன் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழியாமல் பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் அம்பிளாந்துறையில் ஊஞ்சல் விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் செவியேறல் ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு 301 வருடம் பழமைவாய்ந்த நிழல்வாகை மரத்தில் ஊஞ்சல்கட்டி சிறுவர், பெரியோர் என்ற வேற்றுமை இன்றி கிராம மக்கள் ஊஞ்சல் ஆடினர். முற்காலத்தில் அம்பிளாந்துறையை ஆட்சிசெய்த சிற்றரசரான அருமைக்குட்டிப் போடியார் 1776 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊஞ்சல் கட்டி ஆடிய மரமாக இந்த நிழல் வாகை இருந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிய…

  22. இலாபத்தில் ஒரு பங்கு வடக்கு அபிவிருத்திக்கு வழங்க வேண்டும்! June 10, 2022 வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (9.06.22) இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான பிரதேசங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட…

    • 3 replies
    • 385 views
  23. ul 20, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வலைப்பாடு கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலை குறித்து மக்கள் சந்தேகம் பூநகரி, வலைப்பாடு கடற்கரையில் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.அதிகளவு மீன்வளத்தைக் கொண்ட வலைப்பாடு பிரதேசத்தில் தற்போது சுமார் 225 மீனவக் குடும்பங்கள் உள்ளன.யுத்தம் காரணமாக தமது தொழில் உபகரணங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் இவர்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழிலைச் செய்வதற்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர். பல்வேறு இடர்கள், சுரண்டல்களுக்கு மத்தியில் மீண்டும் தமது தொழிலில் முன்னேறிவரும் இவ்வேளையில் கடல்தொழில் கூட்டுத்தாபனத்தின் இந்த ஐஸ் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதால் தமது …

  24. பிரித்தானிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. புத்தரின் உருத்தை பச்சை குத்தியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவர் தனது கைகளில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரித்தானிய பிரஜையை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள், நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர். பௌத்த மதத்தினை இழிவுபடுத்தும் வகையில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 37 வயதான மிச்சல் கால்மன் என்ற பெண்ணே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். மிரியான தடுப்பு முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உடனடியாக நாடு கடத்துமாறு மேலதிக நீதவான் ரீ.எம்.ரீ. பண்டார உத்தரவிட்டு;ள்ளார் http://g…

    • 0 replies
    • 360 views
  25. தேர்தலுக்கு முன் துதி – தேர்தலுக்குப் பின் நிந்தனை: மகிந்த சிந்தனையை அடியொற்றி வெளிப்பட்டது விக்னேஸ்வர ‘சிந்தனாவ’! மே 2, 2014 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரியாக வர்ணித்து வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மே தின உரையாற்றியிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது. கடந்த ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைகளின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ‘மாவீரன்’ என்று வர்ணித்து யாழ்ப்பாண மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு முதலமைச்சராக ‘அரியாசனம்’ ஏறிய விக்னேஸ்வரன், நேற்று 01.05.2014 வியாழக்கிழமை ஆற்றிய மே தின உரையில் ‘ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.