Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமராச்சியில்... வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு. யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) ஆகியோர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பரம்சோதி உயிரிழ…

  2. ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…

  3. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் எரியும் இன்னொரு பிரச்சினை: 162 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு [Tuesday, 2011-07-12 09:46:53] இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியு்ன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெஜிங் உடன்படிக்கையின்படி ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை செலுத்தாததால், அவ்வங்கிக்கு சுமார் 162 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியையும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே (சீபெட்கோ) வழங்க வேண்டியுள்ளதாக லண்டன் நீதிமன்றமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீபெட்கோவிலிருந்து கருத்து கூறு…

  4. By கலைமாறன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிதண்ணீர்ப் போத்தல்களை யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்மின் மீது நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன்போது குடிதண்ணீர்ப் போத்தலில் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் ஓர் இலக்கமும் அதன்மேலே மற்றுமோர் போலி இலக்கமும் ஒட்டப்பட்டிருந்தமையும், மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என்று தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டே ஓட்டியுள்ளதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர் மன்றி…

  5. இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு

    • 10 replies
    • 1k views
  6. போர்க் குற்றவாளி மகிந்த இராசபக்சேக்குப் பாடம் படிப்பிக்க உள்ளாட்சித் தேர்தல் நல்ல வாய்ப்பாகும்! நக்கீரன் [Friday, 2011-07-15 20:12:26] பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தனது அமைச்சர் பட்டாளத்தோடு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். மக்களது வாக்குகளை அறுவடை செய்யப் பணம், பதவி மற்றும் சலுகைகள் ஆளும்கட்சியால் வாரி வழங்கப்படுகின்றன. வடக்கில் நடக்கும் தேர்தல் பரப்புரைக்கு இபிடிபி கட்சித் தலைவர் டக்லஸ் தேவானந்தா தலைமை தாங்குகிறார் எனச் சொல்லப் பட்டாலும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ள பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே மற்றும்…

  7. தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 18:16 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும்இ அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்புஇ பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைக…

  8. ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை அவுஸ்திரேலியாவிடம் கோரி மெல்பேணில்,சிட்னி நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழத் தாயகத்தில் இதுவரை காலமும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் அழிந்துபோயுள்ள எம் உறவுகளுக்கான நீதிகேட்கும் குரல்கள், இப்போது உலகசமுதாயத்தின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காணொளியை அவுஸ்திரேலியாவிலும் ஏபிசி(ABC) தொலைக்காட்சி மீள்ஒளிபரப்பு செய்துள்ளது. தாயகத்தில் மறைக்கப்பட்டுப்போன எம்மக்களின் மீதான இனப்படுகொலை குறித்த விபரங்கள், சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டபோதுதான், இதனை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ளத் தொடங்கியமை என்பது ஆச்சரியமாக உள்ளபோதும், எமது மக்களுக்கான நியாயப்பாடுகளை, இப…

  9. பாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை November 14, 2018 இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் சபை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாராளுமன்ற அமர்வுகளை அவதானிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி அகிய கட்சிகளுக்கு ஆகிய கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  10. யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அடிப்படை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்தக்கோரி போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரத போராட்டமொன்று இன்று யாழ். பொது நூலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப்போராட்டம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் கொண்டுள்ள பற்றுறுதியை பிரதிபலிக்கும் வைகயில் ஈழத்தின் சிரசென விளங்கும் உலக தமிழர்களின் கலாசார வாழ்விடமான யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 14ம் திகதிக இந்திய அரசால் 900 ம…

  11. பெரும்பான்மையினரை மையப்படுத்தியே அரசியல் நகர்வுகள் இடம்பெறுகின்றன: சி.வி இலங்கையில் பெரும்பான்மையினரின் கருத்தையும் அவர்களின் மதத்தையும் அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றது. இதனால் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகள் இவர்களிடம் ஒரே விதமாகவே காணப்படுகின்றதென வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களிடம் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகளில் வேறுபாடில்லை. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த …

  12. வெள்ளி 25-05-2007 09:15 மணி தமிழீழம் [கலை] வடக்கில் மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் தயார் - ஆங்கில இணையத்தளம் தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு நோக்கிய மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகி வருவதுடன் சிறிலங்கா இராணுவத்தினரின் பலமான நிலைகளை அழித்தொழிப்பதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளதாகவும், தளபதிகள் முறையே கேணல் பானு, கேணல் நகுலன் ஆகியோர் தரை, கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும், தேசியத்தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வான் சார் நடவடிக்கைகளில் மிகவும்…

    • 5 replies
    • 2.1k views
  13. வியாழக்கிழமை, 28, ஜூலை 2011 (10:3 IST) இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு கட்சியினரும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினர். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கட்சியின் எம்.பி.,யான ஈரோடு கணேசமூர்த்தி இது பற்றி கூறியதாவது: உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்னையாக இலங்கைத் தமிழர் பிரச்னை உரு…

  14. "மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்" மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். இவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்க…

  15. 08 OCT, 2023 | 07:09 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்துக்கு வரி வருமானம் என்பது அத்தியாவசியமானதாகும். எனவே வரி அறவிடப்படக் கூடாது என நாம் கூறவில்லை. அடிப்படை சம்பளம் 50,000 முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 6 - 24 சதவீதம் வரை படிப்படியாக வருமான வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்று யோசனையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பணவீக்கம் வீழ்ச்சி என்பது பொருட்களின் விலை குறைவடைவதல்ல. பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைவ…

  16. Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 04:14 PM இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றதோடு இதன் போதே சீன நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கட…

  17. இன்று மாலை 4.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையை அடுத்து மாலை 5.45 மணிக்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காரம்பசு வாகனத்திலும் இடபவாகனத்திலும் வெளிவீதி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் thx http://www.newjaffna.com

  18. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது! SayanolipavanOctober 28, 2023 வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன் அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்…

  19. காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்

    • 18 replies
    • 3.4k views
  20. முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் நேற்று ராணுவத்தினர் பாரியளவிலான சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பல கவசவாகனங்கள் சகிதம் பல நூறு ராணுவத்தினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக எமது வன்னி செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்... குமுளமுனை காட்டுப்பகுதியில் நேற்று துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் உணரப்பட்டதாகவும் அதன் பிற்பாடே ராணுவத்தினர் பெரும் அளவிலான படையினருடன் குறிப்பிட்ட பகுதியையும் ஊர்மனைகளையும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாக சிலர் தெரிவித்துள்ள போது,தம்மால் நடத்தப்பட்டுவரும் தேடுதல் சம்பவங்களை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான கதையை ராணுவத்தினர் கசியவிட்டிருக்கலாம் என ஈழதேசத்தின்…

  21. நாடாளுமன்ற ஆசனங்களை 250ஆக அதிகரிக்கும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவருவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து விவாதிக்கும் சந்தர்ப்பத்திலேயே 20ஆவது திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் கண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சிங்கள தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொகுதி வாரியான தேர்தல் முறையில் 165 ஆசனங்களும், விகாதாசார தேர்தல் முறையில் 60 ஆசனங்களும், தேசியப் பட்டியலில் 25 ஆசனங்களும் அடங்கலாக மொத்தம் 250 ஆசனங்கள…

    • 0 replies
    • 489 views
  22. எதிர்க்கட்சி தலைவர் யார்?- இன்று இறுதி தீர்மானம் பிரதான எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிப்பார் என தொிவிக்கப்படுகிறது. புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை அங்கீகரிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்…

  23. மகிந்தவின் கட்சி உடைந்தது: மங்கள - சிறீபதி இணைந்து புதிய கட்சி தொடக்கம். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைந்து "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். மகிந்தவினால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" சார்பில் மங்கள சமரவீரவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்: 1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி…

  24. பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று, இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் (Sushma Swaraj) உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துள்ளது. சுஸ்மா ஸ்வராஜை சிறீலங்கா அரசாங்கம் தமது நாட்டுக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைத்துள்ள பின்புலத்தில், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை நேரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் உண்மை நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கப்பட்டதுடன், அவரது கொழும்பிற்கான பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது…

  25. கடந்த மாதம் 25 ஆம் திகதி மஹிந்த இராஜபக்‌ஷ தனது அமைச்சர்கள் புடைசூழ பாராளுமன்றம் வந்திருந்தார். ஆனால் அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பது திட்டவட்டமாக ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்திய ஊடகங்களோ மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகாலசட்டத்தினை நீக்கப்போகின்றார் என பறந்தடிச்சு சொல்லிவிட்டார்கள். சிறிலங்காவில் அவசரகால சட்டம் கடந்த 30 வருடங்களால இருந்துவருகின்றது. இடையிடையே நிறுத்தியும் பின்னர் நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளனர் ஆட்சியாளர்கள். . இப்போது அனைத்துலகத்தின் அழுத்தங்களினால் மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகால சட்டத்தினை நீக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இன்னமும் இதில் தெளிவு இல்லை. அதாவது இந்த சட்டம் நீக்கப்பட்டாலும் இராணுவம் எதை எதை செய்யும் எவற்றை செய்யாது என்பதில் தெளிவு இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.