ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா?- சுரேஸ் எம்.பி கேள்வி நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழ்ப்பாணத்திலும் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய இந்த நிகழ்விற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சர் …
-
- 0 replies
- 343 views
-
-
04.07.07 அன்று தேசியத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 974 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி இன்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச்சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது யாழ். குடாவில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள மர்ம மனிதா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சங்கரி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை கிறிஸ் பூதத்திற்கு எதிராக நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவே இந்த திடீர் சந்திப்பு என நம்பப்படுகின்றது.. யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதர்கள் விவகாரத்தைக் கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் ஒன்றின் முன்றலில் தமிழ்க் கட்சிகளின் (ஈ.பி.டி.பி. தவிர்ந்த) பிரதிநிதிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, இந்…
-
- 5 replies
- 1.2k views
-
-
1 அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலகாரணமாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் நிரந்தர அரசியல் தீர்வைக்கான ஜனாதிபதி மைத்திரிபால உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட வரைவு திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நேற்று…
-
- 0 replies
- 310 views
-
-
Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 01:17 PM மன்னார் கரிசல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம் பெற்றுள்ளது. பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற போது அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அ…
-
- 1 reply
- 609 views
- 1 follower
-
-
"குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:27 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து எவ்வாறு தமது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்கு குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை முதன்மைப்படுத்தியிருந்தனர் என்பதை கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அச்செய்தி விவரம்: தற்போதைய நாட்களில் குடும்பிமலை தான் ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் குடும்பிமலையின் மீது தனது அரசாங்கம் கவனத்தை குவித்திருந்தது. அரச தலைவருக்கும், அரசுக்கும் எதிர…
-
- 7 replies
- 1.6k views
-
-
தாய்மையில் 92 ஆவது இடம் வகிக்கும் இலங்கை தென்னாசியாவில் இலங்கை மற்றும் மாலைதீவு என்பன தாய்மையில் சிறந்த இடங்களை பெற்றுக் கொண்டுள்ளன. சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள 'உலகளாவிய அன்னை 2015' பட்டியலிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் 179 நாடுகளில் இலங்கை 92 ஆம் இடத்தில் உள்ளதுடன் மாலைத்தீவு மற்றும் ஜமேக்கா என்பன அதே இடத்தில் உள்ளன. இதேவேளை, கடந்த வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 89ஆவது இடத்தில் இருந்தது. 1400 பேருக்கு 1 என்ற நிலையில் இலங்கையில் தாய்மார் மரணவீதம் காணப்படுவதாக அந்த பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வே.பின்லாந்து, ஜஸ்லாந்து,, டென்மார்ன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள…
-
- 0 replies
- 411 views
-
-
இராணுவ முகாம்கள், விகாரை, இராணுவ நடமாட்டம், கட்சி அலுவலகங்கள் புடைசூழ்ந்த யாழ் நகரக் கடைகளில் கொள்ளை 19 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவ முகாம்கள், விகாரை, இராணுவ நடமாட்டம், கட்சி அலுவலகங்கள்; என பலவும் அமைந்துள்ள யாழ் நகரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டு உள்ளது. நேற்றிரவு வழமையாக தமது வர்த்தக நிலையங்களை பூட்டிவிட்டு மறுநாள் திங்கட்கிழமை வழமை போன்று வர்த்தக நிலையங்களைத் திறக்க வந்தபோது வர்த்தக நிலையங்களின் பிரதான வாசற் கதவுகளில் பொருத்தப்பட்ட பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அங்கிருந்த நாணயத் தாள்கள் மற்றும் காசோலைகள் கொள்ளையர்…
-
- 0 replies
- 635 views
-
-
பெரும்பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களது தகவல் திரட்டு கிடப்பினில் போடப்பட்டுவிட்டதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் குறித்த தகவல்களை தனது அமைச்சினூடாக திரட்டுவதாக அறிவித்ததுடன் அதற்குரிய விண்ணப்ப படிவங்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இவ்வறிவித்தல்களை நம்பி பெருமளவினில் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தகவல்களை பதிவு செய்திருந்தனர். எனினும் தமது படிவங்களிற்கு பின்னராக என்ன நடந்ததென்பதை தாம் அறிந்திருக்கவில்லையென அவர்கள் குற்றச்சாட்டுக்களினை எழுப்ப தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது வருடத்தை அண்மித்துள்ள…
-
- 0 replies
- 721 views
-
-
January 21, 2019 கிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி சென்ற போது அவரின் பிரசன்னத்திற்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட குறித்த இடத்திற்கு சென்ற கிளி நொச்சி காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்றைய தினம் மரகை நடுகை நிகழ்வு ஒன்றுக்காக கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைகழக வளாகத்திற்கு ஜனாதிபதி சென்றிருந்த போது கிளிநொச்சியில் 701 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இடம்பெறலாம் என்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் பயணம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையில் பகிரங்க விவாதம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த ஆரோக்கியமான அரசியல் விவாதமேடையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனை…
-
- 8 replies
- 1k views
-
-
மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு தெல்லிப்ழை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இருபது மீனவக் குடும்பங்களுக்கு கடந்த வாரம் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகப் பிரதேச செயலாளர் சி.சிவசிறி தெரிவித்தார். குறித்த உபகரணங்கள் யு.என்.டி.பியின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன. 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான படகுகளும் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான படகுகளுக்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/48816
-
- 0 replies
- 392 views
-
-
செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை! அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன் எந்தநேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1367012
-
- 0 replies
- 263 views
-
-
அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கூட்டமைப்புடன் முன்னெடுக்கக்கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில், புலி பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்ப்…
-
- 6 replies
- 932 views
-
-
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற மாணவன் கைது! - ஒளிந்திருந்து விட்டு வைத்தியசாலைக்கு வந்த போது சிக்கினார். [sunday 2015-05-24 08:00] யாழ் நீதிமன்ற வளாகத்தின் மீதான தாக்குதல் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மாணவன் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். கலவரத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காலில் காயடைந்த மாணவன் இரு தினங்களாக மறைந்திருந்த நிலையில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படிக்கும்…
-
- 0 replies
- 230 views
-
-
சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து விரைவில் 1 பில்லியன் டொலர் இலகு கடன் சிறிலங்காவுக்குக் கிடைக்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு- கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படவுள்ளது. நிதிப் பற்றாக்குறையினால் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளாக இழுபறிக்குள்ளாகியிருக்கிறது. கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டம் சீனாவின் இந்த நிதியுதவியைக் கொண்டு நிறைவேற்றப்படும். இரண்டாவது கட்டம், சிறிலங்கா நிறுவனங்களாலும், மூன்றாவது கட்டம் ஜப்பானிய கடன்களின் மூலமு…
-
- 2 replies
- 295 views
-
-
எனது இசையில் கிளிநொச்சி மக்கள் பூரித்துப் போனார்கள் : 09 அக்டோபர் 2011 மக்களின் உண்மை நிலையை இந்திய இசைக்கலைஞர் கிருஷ்ணா மறைக்க முயல்கிறாரா?செம்மணச் செல்வன் எனது இசையை ரசித்த கிளிநொச்சி மக்கள் பூரித்துப்போனார்கள் என்றும் முப்பது வருடங்களாக அவர்கள் எந்த இசை நிகழ்ச்சியையும் பார்த்தில்லை என்றும் இந்திய இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவர் கிளிநொச்சியில் கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தியதோடு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களையும் சந்தித்தாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை ஒரு மேன்மையான அனுபவமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் எஸ்.எம் கிருஷ்ணா சித்திரித்துள்ளார். இவரது கருத்துக்கள் கிளிநொச்சியிலும் தமிழகத்திலும் பலரிடையே வேதனையை …
-
- 3 replies
- 1.6k views
-
-
12 FEB, 2024 | 06:11 PM நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்துக்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்க…
-
- 3 replies
- 537 views
- 1 follower
-
-
திங்கள் 20-08-2007 00:14 மணி தமிழீழம் [செந்தமிழ்] மாதகல் கடலில் சிறீலங்கா படையினரின் போர்ப்பயிற்சி சிறீலங்கா கடற்படையினர் காரைநகர் மற்றும் கே.கே.எஸ் முதல் மாதகல் கடல்கரை வரையான பகுதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை பெருமளவில் கடற்கலங்கள் கடற்படையினர் சகிதம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புபம்படி படையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். படையினரது போர் ஒத்திகையையடுத்து பொன்னாலை வரதராசப்பெருமாள் கோவில் வருடாந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா படையினர் யாழ்நகரசபைக்கு உட்பட்ட எல…
-
- 1 reply
- 860 views
-
-
கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல்கள் நுழைய மற்றொரு வாயில் திறக்கப்படும் நீருக்கடியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல் கள் நுழைவதற்கான வடக்கு வாசலையும் மீளத் திறந்து விடுவதற்கு பாதுகாப்பு வட் டாரங்கள் தீர்மானித்திருக்கின்றன. அதற் கேற்ப அப்பகுதியில் நீருக்கடியிலான பாது காப்பு முறைமை ஸ்தாபிக்கப்பட்டு, அது சோதனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மூடப்பட்டிருக்கும் இரண்டா வது வாசலைத் திறந்து விடுவதன் மூலம் சரக்குக் கப்பல்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்து, அதனால் கப்பல் சேவை நிறுவ னங்களுக்கும், இறங்குதுறைகளுக்கும் பெரும் தொகைப் பணம் வீண்விரயமாகிப் போவதைத் தவிர்க்க முடியும் என விடய மறிந்த வட்டாரங்கள் சுட்டிக்…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரிலான யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வட- இந்தியர்களும் தற்போது குரல் கொடுத்து வருவதானது சிறிலங்காத் தமிழர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பழம்பெரும் சமூகத் தலைவரான றாம் விலாஸ் பஸ்வனிடமிருந்து [Ram Vilas Paswan] தற்போது சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பான புதிய நம்பிக்கைக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமை தொட…
-
- 1 reply
- 1.2k views
-
-
மைத்திரியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி JUN 08, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதிபர் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் குறித்தும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புச் செயற்பாடுகளில் பரஸ்பர நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் வலியுறுத்தினர். இந்த சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன், இராணுவத் தளபத…
-
- 2 replies
- 555 views
-
-
(நா.தனுஜா) இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இத்தாலியில் வசிக்கும் தேசப்பற்றாளர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் இலங்கை நாட்டுப்பற்றாளர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளனர். ஜெனீவா நகரிலுள்ள மனித உரிமைகள் பேரவை அலுவலக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்திற்கு முரணாக தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராகவும், நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பு மற்றும் சுயாதீன நாட்டிற்குள் அனைத்துவித சர்வதேச தலையீடுகளுக்கு எதிராகவும் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 188 views
-
-
திங்கள் 10-09-2007 15:33 மணி தமிழீழம் [சிறீதரன்] நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை இடம் பெற்றது. யாழ் குடா நாட்டில் கடந்த பல மாதங்களாக காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வருகை தந்திருந்தனர். அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதள்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது. குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவைச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வு – ஜப்பானில் மங்கள சமரவீர தெரிவிப்பு JUN 19, 2015 | 6:16by கார்வண்ணன்in செய்திகள் சீனாவைச் சார்ந்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையை சிறிலங்கா மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் என் எச் கே செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சீனாவின் உதவி முன்னைய ஆட்சியில் ஊழல்கள் மலிவதற்கு இடமளித்தது. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த திட்டம் முறையான நடைமுறைகளைப் பின்…
-
- 0 replies
- 265 views
-