ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழருக்குள்ள உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது : மனோ கணேசன் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டு, நீதிகேட்க தமிழருக்குள்ள உரிமையில் எவரும் தலையிட முடியாது. எமது இந்த உரிமையில் அரசாங்கம் குற்றம் காண முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நமது மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா சென்று செயற்படுவதை ஜனநாயக மக்கள் முன்னணியும், எம்முடன் கரம் கோர்த்துள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக அங்கீகரிக்கின்றன, ஆதரிக்கின்றன, வலியுறுத்தி நிற்கின்றன என்பதை எந்தவித தயக்கமுமின்றி மிகத்தெளிவாக, உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். எம்மை குறை கூறுபவர்கள், முதலில் தம்மை திருத்தி, இந்நாட்டில் தமிழரும், முஸ்லிம்களும் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறையை உறுதிப்படுத்தட…
-
- 0 replies
- 222 views
-
-
வாராந்த சந்தை தோற்கும் அளவுக்கு வடமாகாண சபை அமர்வு நடக்கிறது. – பா.டெனிஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடமாகாண சபையில் தான் அவைத்தலைவராக இருக்கும் வரை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த விடயத்திற்காகவும் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டேன் என கூறி வந்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை பிரதி அவைத்தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடாத்தினர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முதலில் உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர…
-
- 0 replies
- 326 views
-
-
திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்! ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி, “ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான். இன்னைக்கு காலையில அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம் சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
-
- 5 replies
- 863 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 293 views
-
-
Sri Lanka's navy accused of helping people smugglers Sri Lanka's navy is alleged to be a major player in the island's people-smuggling operations, helping asylum seekers leave the country in boats bound for Australia. At the same time as the navy receives equipment and training from Australia to combat people-smuggling operations, it has been accused by returned asylum seekers, Tamil politicians, community leaders and non-governmental organisations of allowing certain boats to pass, even escorting some out of Sri Lankan waters, while stopping others not party to its operations. The navy denies the allegations. One returned asylum seeker, Rajesh, said he was to…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி வந்திருந்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை, பிபிசி தமிழோசையின் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்…
-
- 1 reply
- 332 views
-
-
அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனி…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 999 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி! மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடு…
-
- 2 replies
- 1.2k views
-
-
உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று ஆறாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுளனர். இவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர். தற்காலிக பணியாளர்கள் 127 பேருக்கும் நியமனம் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடர்சியாக நடைபெறும் எனவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/news/20072
-
- 1 reply
- 253 views
-
-
யோகி, புதுவை, பாப்பா, எழிலன், மலரவன் உள்ளிட்ட 41 பேருக்கு என்ன நடந்தது சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி; உறவினர்கள் திண்டாடுவதாகவும் தெரிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்தத்தின் போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அசாதாரண சூழலின் போதும் காணாமல்போனவர்கள் மீண்டும் வருவார்கள் என அவர்களது உறவினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்ற பதில் என்ன என கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்ப…
-
- 1 reply
- 492 views
-
-
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு! கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட…
-
- 1 reply
- 1k views
-
-
உண்மை புலிகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-r2
-
- 0 replies
- 3k views
-
-
சிங்கள அரசின் சுகாதார அமைச்சரான???? நோர்வே நாட்டுத் தூதுவரிடம் இடம்பெயர்ந்த(இடம் பெயர்த்த) மக்களின் தேவைகளுக்கென கூறி சிங்கள இராணுவத்திற்கு அவசரமாக நடமாடும் வைத்தியசாலை தொகுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வைத்திய தர்மத்திற்கு எதிராக செயற்படும் இலங்கை அரசுக்கும், சுகாதார அமைச்சுக்கும் எதிராக நாம் என்ன செய்ய வேண்டும்?. வன்னியில் தேவையான மருந்துகள் கடந்த பல மாதங்களாக அனுப்பவில்லை. மேலும் தென்னிலங்கையில் மருந்து தட்டுபாடும் நிலவுகிறது. திறைசேரியில் காசில்லை. இறுதிச் துருப்புச்சீட்டாக எமது தமிழ் மக்களை காரணம் காட்டி வெளி நாடுகளில் இருந்து உதவி பெற முயல்கிறார்கள். அப்படியாயின் ஏன் அவர்கள் வன்னிபகுதிக்கு மருந்துகள் அனுப்ப வில்லை. வன்னிக்கு மட்டு மல்ல தமிழ…
-
- 0 replies
- 720 views
-
-
Concern is growing in Indian security establishments over increasing Chinese footprints in Sri Lanka’s strategic sectors. The National Security Council Secretariat has called an inter-ministerial consultation next week to decide on “possible approaches” to protect “Indian interests” in its neighbourhood. The latest to cause alarm are reports of Chinese-Sri Lankan collaboration in the area of space. A Sri Lankan firm is likely to launch its first communication satellite with Chinese help in 2015. In mid-2012, the National Security Adviser (NSA) had discussed this issue and the Department of Space was asked to “provide assessment of the security implications” on India d…
-
- 1 reply
- 428 views
-
-
வன்னி வாழ் தமிழ் குடிமக்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உள்ளடக்கியதான விண்ணப்பத்தினை அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் சிலர் கூட்டாக இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்ணப்பத்தில் சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், செல்வாக்கற்றோர் மனித உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் குழுத் தலைவருமான சிவா பசுபதியும் கையெழுத்திட்டுள்ளார். விண்ணப்பத்தில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுமாறும் வன்னி வாழ் தமிழ்க் குடிமக்கள் தடுப்பு முகாம்களுக்கு வலிந்து அனுப்பப்படாது தாம் விரும்பிய இடங்…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்' என்று தம்பர அமில தேரர், பத்தேகம சமித தேரர் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.அஸாத் சாலி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் 30 வர…
-
- 2 replies
- 530 views
-
-
மாவீரர் நாளையடுத்து தமிழர் தாயகத்தில் பாதுகாப்பு தீவிரம்: மூலை முடுக்கெல்லாம் படைகள் குவிப்பு.! மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வழமைக்கு மாறாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மூலைமுடுக்கெல்லாம் அரச படைகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் நாளை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொதுவெளியில் நடத்த அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்தக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடக்கு, கிழக்கில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பல்வேறு பகுதிகளிலும் ஏற…
-
- 1 reply
- 767 views
-
-
26-27 பங்குனிமாத ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம். http://www.yarl.com/forum3/uploads/monthly..._26_27March.pdf
-
- 1 reply
- 1.4k views
-
-
முள்ளியவளை குடியேற்றுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மட்டுமே இருந்துவருகின்ற சூழ்நிலையில் மாவட்ட செயலாளரை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதியின் விசேட குழு மக்களுக்கு காணிகளை வழங்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது என இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 335 views
-
-
முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடவுள்ளார். இக்கலந்துரையாடலில் நீதியமைச்சர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
-
- 0 replies
- 223 views
-
-
நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சம்பூர் – நாவலடி பிரதான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் சாசனமும் மக்களது சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனமானது நாட்டின் சகல மக்களதும் அங்கீகாரத்துடன் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக…
-
- 2 replies
- 817 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம்- ஐக்கிய மக்கள் சக்தி கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது பெருமளவு அரசநிதியை அல்லது பொதுமக்களின் பணத்தினை செலவு செய்யவேண்டிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்குள்ளேயே உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதன் இந்த செலவினை கட்டுப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானரீதியிலான தரவுகளை ஆராய்ந்து உடல்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தினை அடையாள…
-
- 0 replies
- 201 views
-