ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
இலங்கைக்கு முதன் முதலாக விசாலமான கொள்கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பலில் பெருந்தொகையான கொள்கலன்களை களஞ்சியப்படுத்த முடியும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் இக் கப்பல் 2012 ஆம் ஆண்டில் முதல் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இக் கப்பலின் உயரம் 29.9 மீற்றராகும். இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்த விசாலமான கொள்கலன் தாங்கிக் கப்பல் நுனiவா அயசளம கப்பலாகும். இக் கப்பலில் 1…
-
- 2 replies
- 964 views
-
-
Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 06:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் …
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
-
ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை, சிங்கள தேசம் பெரும் அச்சத்துடன் எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் பல்வேறும் வகையிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றனர். 2012 ஆண்டினை சர்வதேச சுயாதீன விசாரணைக்குரிய ஆண்டாக பிரகடனப்படுத்தியதோடு, மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணங்கள், நாடுகளது வெளிவிகார அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பும் வகையிலான தாபால் அட்டைகள் என, பல வழிகளிலும் சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி புலம்பெயர் த…
-
- 1 reply
- 482 views
-
-
இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள் படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 646 views
- 1 follower
-
-
விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட…
-
- 1 reply
- 671 views
-
-
ஹொரவபொத்தானையில் இன்று காலை படையினரை இலக்குவைத்து தாக்குதல். 14.01.2008 / நிருபர் சங்கிலியன் வவுனியா ஹொரவ பொத்தானை துட்டுவேவ வீதியில் இன்று காலை சிறிலங்காப்படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள கிளேமோர் தாக்குதலில் படையினர் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ட்ரக் வண்டியொன்றே கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&
-
- 1 reply
- 2.1k views
-
-
குண்டுகளை வெடிக்க வைத்தவர்களே தடுப்புக் காவலில் உள்ளனர் குண்டுகளை வெடிக்க வைத்தவர்களும் ஆயுதங்களால் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ அரசியல் கைதிகள் எவரும் இலங்கையில் கிடையாது என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போல் எமது சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை. தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டோரும். ஆயுதங்கள் மூலம் குற்றச் செயல்களை புரிந்தவர்களுமே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 414 views
-
-
முப்படைத் தளபதிகள் சகிதம் மொனறாகலவில் மகிந்த சிறிலங்காவின் முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் சகிதம் திடீர்ப் பயணத்தினை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஞாயிற்றுக்கிழமை மொனறாகல, தனமல்விலப் பகுதிக்குச் சென்றார். அத்துடன் கடந்த புதன்கிழமை இரவு அங்கு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது வீடுகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். இந்தப் பகுதிகளுக்கு நேற்று முன்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச சென்றிருந்தார். இந்நிலையில் நேற்றுக் காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் தனமல்வில, ஹம்பேகமுவப் பகுதிகளுக்குச் சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த புதன்கிழமை கொல்லப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையை மேற்குலகத்தின் அடிமையாக்குவதற்கு முயற்சி இலங்கையையும், இந்த நாட்டு மக்களையும் மேற்குலகத்தின் அடிமைகளாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு முனைகின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகிந்த ஆதரவு அணியினர் கடந்த திங்கட்கிழமை விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைந…
-
- 1 reply
- 389 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீகிரிய திட்ட முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒரு நாளைக்கு வெளிநாட்டவர்கள் 900 பேர் வரையில் சீகிரியாவிற்கான சுற்றுலாப்பயணத்தினை மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221190/சுற்றுலா-பயணிகளின்-வருகை-அதிகரிப்பு இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண்- பூதாகரமாகும் பிரச்சினை இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண் தொடர்பான வழக்கு நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனி…
-
- 0 replies
- 810 views
-
-
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:45 PM காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட புற நகர் பகுதிகளில் தற்போது வழமையாகி விட்டது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில் யானைகளை சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள்…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் மலேசியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அடிமைகள் ஆவர் என்று அடித்துக் கூறுகின்றார் பிரபல சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான துஸி ரணதுங்க.இவர் மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் குறித்து வெளியிட்டு இருக்கின்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவையாகவும், சுவாரஷியமானவையாகவும் இருக்கின்றன. துஸி ரணதுங்கவின் கருத்துக்கள் வருமாறு:- -மஹிந்தரின் மூதாதையர்கள் மலே அடிமைகள். டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள். சம்பாந்தோட்டம் ( அம்பாந்தோட்டை ) என்கிற இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். 19 நூற்றாண்டில் பிரித்தானியர்களின் உளவாளியாக மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர் ஒருவர் செயல்பட்டு இருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
அல்லாஹ்வின் பெயரால் ஊட்டப்படும் இந்த சிந்தனை உணர்வு போதையை விடவும் பயங்கரமானது என தேசியப் பட்டியல் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். போதையை ஏற்றிக் கொண்டவருக்கு தனது தாய் தந்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. நல்லது கெட்டது விளங்க மாட்டாது. நன்மை தீமை தெரியாது. ஒரு கோடிப் பேரை கொலை செய்தாலும் அதனை ஒரு புனிதமான செயலாகவே கருதுவார். இவ்வாறு கொலை செய்ததற்காக தான் சுவர்க்கத்துக்கு செல்வதாக கருதிக் கொள்கின்றார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனையை இல்லாதொழிக்காது இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது எனவும் தேரர் குறிப்பிட்டார். ராஜகிரியவில் உள்ள “சந்தகம் செவன” பௌத்த மத்திய நிலையத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த…
-
- 5 replies
- 873 views
-
-
நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது. எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முன்னைய அரசாங்கம் உரு…
-
- 1 reply
- 183 views
- 1 follower
-
-
| இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம்: புதுக்கோட்டை எம்.எல்.ஏ புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் புளிச்சங்காடு கைகாட்டியில் அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் தொடங்கி வைத்து பேசினார். முத்துக்குமரன் எம்.எல்.ஏ பேசியதாவது. தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்தே வருகிறது. இப்போது…
-
- 1 reply
- 642 views
-
-
(இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது . அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவ…
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
ஏழு தமிழர்கள் விளக்கமறியலில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஏழு தமிழர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த ஹப்புஆராச்சி இன்று (பெப்.05) உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஏழு பேரே இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நகருக்கு குண்டு வெடிப்புக்கள் மற்றும் வேறு சில வன்முறைச் சம்பவங்கள் ஆகியன தொடர்பாகவே இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் இவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆதாரம்: Lankadissent.com
-
- 0 replies
- 1k views
-
-
கைதிகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை விடுதலை செய்யுமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலே, வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ்க் கைதி ஒருவர் உடல் சோர்வுற்று மயக்கமடைந்ததை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், கு…
-
- 0 replies
- 309 views
-
-
நாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர் சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய …
-
- 0 replies
- 375 views
-
-
எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத். சமூக ஊடகங்களில் ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து எந்த நாட்டில் இருந்தும் கடனை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் , நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1406281
-
- 0 replies
- 167 views
-
-
பட்டதாரிகளுக்கு வேலை தருவதாக ஏமாற்றும் சந்திரபால- மட்டு. பட்டதாரிகள் சங்கம் கண்டனம்! Published on March 29, 2012-5:37 pm · பட்டதாரிகளுக்கு வேலை தருகிறோம் என பட்டதாரி பெண்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி வரும் கல்குடா தொகுதி சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் சந்திரபால என்பவரின் மோசடி நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியை வைத்துக்கொண்டு பட்டதாரிகள் எவரையும் ஏமாற்ற வேண்டாம். நாங்கள் பல அரசியல்வாதிகளிடம் பட்டதாரிகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஆனால் எவரும் தங்கள் கட்சியில் இணையுங்கள் எனக் கூறவில்லை என மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தனது கட்சியில் இணைந்து அங்கத்தவம் பெற்றால் வேலை தருவதாக கூறி…
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கையின் பல பிரதேசங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் கடந்த 31 ஆம் திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறுகிறது. சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளில், நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது. சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 447 views
-