Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்! அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். …

    • 7 replies
    • 501 views
  2. UN Secretary General Ban ki-moon says the his Chief of staff Vijay Nambiar and Sri Lanka’s Permanent Representative to the UN Palitha Kohona are currently working on the composition of the panel of experts which will advice him on Sri Lanka. Speaking to reporters at the UN Ban ki-moon said that he is now in the process of finalizing the panel and his envoy, Lynn Pascoe, will visit Sri Lanka in the near future to discuss the matters with the Sri Lankan government. “I’m in the process of identifying persons who can work in the panel of experts. My chef de cabinet has been meeting with the Sri Lankan ambassador here and they are now in the process of making a move…

  3. V.I.P நிகழ்வுகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொள்வது ஒன்றும் புதிய விடயமோ அல்லது வழக்திட்குமாரானதுமோ அல்ல. எனினும் இங்கே (மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு) கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள். கூடவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள். இலங்கை திடீர் கோடீஸ்வரர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட ராஜபக்ஷ (Pvt) Limited அனைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல். மணமகன் மனோஜ் ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷவின் மகன். இதோ அந்த விழாவில் சமூகம் தந்தவர்களின் பட்டியல். 1. கோத்தபாய ராஜபக்ஷ - (தந்தை, பாதுகாப்பு செயலாளர், "மிக் ஒப்பந்த" ராஜா, இன்னும் எண்ணில் அடங்கா அரசிய…

  4. வவுனியாவில் இரவு நேரத்தில் ஒளிராத வீதி விளக்குகள் பகல் நேரத்தில் ஒளிர்கின்றன வவுனியா நகரத்தில் இரவு வேளைகளில் ஒளிராத சில வீதி விளக்குகள் பகல் வேளைகளில் ஒளிர்வதாகவும், சில வீதி விளக்குகள் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் ஒளிர்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வவுனியா பிராந்திய காரியாலய மின் பொறியியலாளரிடம் எமது இணையதள நிரூபர் தொடர்பு கொண்டு வினாவிய போது வீதி மின் விளக்குகளை பகல் வேளைகளில் அணைப்பது வவுனியா நகரசபையினரே இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/25134

  5. ஜனாதிபதி கோட்டா – முன்னாள் பிரதமர் ரணில்... தனிப்பட்ட சந்திப்பு!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயங்கள், இலங்கையின் தற்போதைய நிதி நிலை மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பலதடவைகள் கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விட…

  6. தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி ப…

  7. மார்ச் 28 இல் அமெரிக்காவின் தீர்மானம் - 40 நாடுகள் இணை கூட்டிணைவாக ஆதரவு! [saturday, 2014-02-22 09:20:56] சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. United kingdom, Sierra Leone, Macedonia and Montenegro.ஆகிய நாடுகளே அமெரிக்காவுடன் கூட்டிணைவாக பங்கெடுத்துள்ளன. இதேவேளை ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடியொற்றியே இத்தீர்மானம் அமையும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், அது முழும…

  8. நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் ஆபத்தானது – ரணில் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார். https://athavannews.co…

  9. மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் ‘ஜி.பி.எஸ் டிரக்கர்’ கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருத்துக் கூறுகையில், ‘யாழ். மாநகர சபையின் வாகனங்களில் இடம்பெறும் டீசல் திருட்டுக்கள், வாகனம் பாவிக்கப்படும் விதம், அத்துடன் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்காக இந்தக் கருவி பொருத்தப்படவுள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநகர சபையின்…

  10. தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கததிற்கும் அழுத்தம் கொடுக்க, வெகுஜன குழு ஒன்று உதயம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என வவுனியா பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சமூக அநீதிக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை மாலை வவுனியா பொது அமைப்புகள் இன்று கூடி கலந்துரையாடியதாகவும் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர…

  11. அமெரிக்க தூதுவர்... நல்லூர் கந்தசுவாமி, ஆலயத்தில் வழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். https://athavannews.com/2022/1278419

  12. நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர் விபூசன் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது. http://meenakam.com/?p=14943

    • 2 replies
    • 1.1k views
  13. “ இடைக்கால அரசிற்கு எவரும் இணங்கவில்லையேல் சங்க மஹா பிரகடனத்தை அறிவிப்போம் ; பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்” (இராஜதுரை ஹஷான்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாhக குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் சகல அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, மகாநாயக்க தேரர்களையும், மகாசங்கத்தினரையும் ஒன்றிணைத்து சங்க மஹ…

    • 1 reply
    • 119 views
  14. ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர…

    • 3 replies
    • 398 views
  15. பின்லேடன் படத்துடன் போராட்டம் நடத்த விட்டிருப்பார்களா? – மேற்குலகம் குறித்து ரம்புக்வெல புலம்பல். [sunday, 2014-03-16 18:36:24] ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின்லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும். ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.இதே போன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒசாமா பின் லேடனின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந…

    • 1 reply
    • 445 views
  16. விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையவழியூடாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதுடன், மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது. பிரதமரை நியமிக்குமாறும், அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்…

  17. பயங்கரவாதத்தினை ஒழித்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாதாம் - மஹிந்த கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 28, 2010 மஹிந்த அவர்கள் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொடுத்த உரையாடலில் பயங்கரவாதத்தினை ஒழித்தவர்களை யாரும் தண்டிக்க கூடாது என கூறியுள்ளார். கூடவே தமது தரப்பில் யாரும் குற்றம் இழைத்தால் அதனை தான் தண்டிப்பேன் எனவும் மாறாக வெளி நாடுகள் தண்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். உரையாடலின் முக்கியவிடயங்கள் வருமாறு: கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர் கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளியே.…

    • 0 replies
    • 460 views
  18. மிலேச்சத்தனமாக நடந்து கொள்கிறார் இலங்கை ஜனாதிபதி! – சர்வதேச ஊடகம் விமர்சனம். [saturday, 2014-03-22 08:33:12] இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மனித உரிமைகள் விடயத்தில் மிலேச்சத்தனமாக நடந்து கொள்வதாக த எக்னமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. த எக்கனமிஸ்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையின் விவகாரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பொருட்படுத்தாத மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் பாலேந்திரன் ஜெயகுமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். …

  19. தேவைப் பகுப்­பாய்வு மதிப்­பீடு விரை­வில் வடக்­கில் நடக்­கும்! FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண தேவை பகுப்­பாய்வு மதிப்­பீட்டை மேற்­கொள்ள வடக்குக்கான அபி­வி­ருத்­திச் செயற்­குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தோடு அதற்­கான நிதியை வழங்க ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. வடக்கு மாகா­ணத்துக்கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணிச் செயற்கு­ழுக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் தலைமை அமைச்சரின் செய­லா­ளர் பாஸ்­க­ர­லிங்­கம் தலைமை­யில் இடம்­பெற்­றது. இதன்­போதே இதற்­கான ஒப்­பு­த­லும் அளிக்­கப்­பட்­டது. வடக்கு மாகா­ணத்­தில் போர் முடிந்து 8 ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில் வடக்குக்கான அபி­வி­ருத்­திக்…

  20. ஜனாதிபதிக்கு... எதிரான, பிரேரணை: அவசரமாக... விவாதத்திற்கு, எடுத்துக் கொள்ள தீர்மானம் ! ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282223

  21. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா மகிந்தா? – இல்லை என்கிறார்கள் பல இந்தியர்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு காத்திரமான வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதனையும் செய்யப் போவதில்லை. இலங்கையின் தேசிய நல்லிணக்கம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டுள்ள கருத்துக்கும், இலங்கையின் தேசிய நலன்களில் கரிசனை கொண்ட ஏனையோரின் கருத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். ஆனால், இவ் விவகாரம் தொடர்பில் இந்தியா தனது அழுத்தங்களைப் பிரயோகி…

  22. அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர், “நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ப…

    • 0 replies
    • 246 views
  23. 2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் ! பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய…

    • 3 replies
    • 379 views
  24. சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்துலக விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில், நவநீதம்பிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கு நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது. அனைத்துலக விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்…

    • 5 replies
    • 774 views
  25. நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கையினைப் பார்க்க இங்கு அழுத்துங்கள் 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர…

    • 3 replies
    • 995 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.