ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
"நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற விடயத் தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந் தச்சம்பந்தமும் கிடையாது என்று நாடாளு மன்ற உறுப்பினர்சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக் கப்பட்டிருப்பவை வருமாறு: நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரி யம் அளிக்கின்றது. இந்த நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு விதத்திலும் தொடர்புபட மாட்டாது. எவரும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் எம்மீது திணிக்க முடியாது. எமது இனத்தின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புணர்வோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை வென்றெடுக்கு…
-
- 23 replies
- 2.9k views
-
-
"நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்படபோகும் மாற்றம்" நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுறுஓயா, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை அல்லது இடியுடன் கூட…
-
- 0 replies
- 346 views
-
-
"நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்"! புதன், 10 நவம்பர் 2010 11:57 ”நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்.” இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். வாழ்க்கைச் செலவு மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றுக்கான குழுவினரை அலரி மாளிகையில் ஜனாதிபதி சந்தித்துப் பேசி உள்ளார். அப்போதே அவர் இலங்கையை முன்பு ஆண்டிருந்த இராஜசிங்க அரசனின் உணவுக் கொள்கைகளை நினைவு கூர்ந்தார். இராஜசிங்க மன்னன் குரக்கன் மாவால் ஆன உணவுகளையெ அமைச்சர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்தார் என்றும் குரக்கனால் ஆன உணவுகளை சாப்பிட முடியவில்லை என்று சில நேரங்களில் அரசனுக்கு முறையிட்டு இருந்தனர் என்றும் ஜனாதிபதி அங்கு தெ…
-
- 5 replies
- 915 views
-
-
"போரில் ஒரு ஆயுதமாக, பாலியல் வல்லுறவு பயன்படுவதை நிறுத்த பிரபலங்கள் இணைந்து போராட வேண்டும்" தமிழில் ரஜீவன்:- இலங்கையை சேர்ந்த ராஜ் என்ற இளைஞன் "Unlocked" என்ற நாடகத்தை பார்த்தபடி இருக்கிறான், இது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றியது, அதில் ஒரு பாத்திரம் அவனை பிரதிபலிக்கின்றது. இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையிலிருந்து பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து தற்போது இலண்டனில் வாழுகின்ற போதிலும், ராஜினால் கடந்த கால பயங்கரங்களின் பிடியிலிருந்து மீள முடியவில்லை அந்த ஞாபகங்கள் அவரை வதைக்கின்றன. குறிப்பிட்ட நாடகத்தில் நடிக்கும் நடிகனொருவன் ராஜின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவங்களை வாசிக்கிறான்: Celebritie…
-
- 0 replies
- 853 views
-
-
நான் வெறுமனே விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களது குடும்பங்களது அடையாளமாக இருக்கின்றேன் என்பதே உண்மையாகும். ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய் மூட வைக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அனந்தி சசிதரன் (எழிலன்). யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதற்கும் அசராவிடின் எம்மை போன்ற செயற்பாட்டாளர்கள் மீது சேறு பூசுவதில் அரச இயந்திரம் முனைப்பு காட்டுவதாக தெரிவித்த அவர் அற்ப சொற்ப சலுகைகளிற்காக் சோ…
-
- 0 replies
- 387 views
-
-
"நான் காட்டிக்கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை": கருணா அம்மான் ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் …
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
"நான் ஜனாதிபதியாக வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்" - கோதபாய ராஜபக்ஸ: பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 9 replies
- 738 views
-
-
என் அன்பு உறவுகளே! அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?. என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம். தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது' இந்த அவசரகாலச் சட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு பிரகடனம் என்று கூறப்பட்டாலும் இது பொதுமக்களை பாதுகாக்கின்ற சட்டமல்ல. மாறாக, அரசையும் அரச அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் குறிப்பாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்களை நசுக்கின்ற, உரிமைப் போராட்டங்களை அழிக்கின்ற பயங்கரமான சட்டமாகவேயுள்ளது. இந்த அவசரகாலச் சட்டப் பிரேரணையை இச்சபையிலே சமர்ப்பித்து பிரதமர் பேசும்போது உண்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அரசசார்பு உறுப்பினர்களும் உரையாற்றும்போது ஒத்த கருத்துக்களையே வரிபிசகாது கூறுகிறார்கள். இவற்றில் இருந்து நாம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் காவல் தெய்வங்களாகவே பத்து கோடித் தமிழர்களும் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. நெருக்கடிகளுக்குப் பயந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
"நாற்புறத்துப் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்" அவள் மகுடம் ஏந்த இன்று வன்னியில் நடப்பது உலகத் தமிழர்களின் உரிமைப் போர்! தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/thayagam/1n0qnzhljhf9
-
- 24 replies
- 1.8k views
-
-
"நிதானமாக கருத்து வெளியிட வேண்டும்"! – ஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டினார் பீரிஸ் [Monday, 2014-03-24 18:09:41] வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும் மிகவும் நிதானமான முறையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். மிக முக்கியமான வெளிவிவகார கொள்கைகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போது கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரேய்ன் ரஸ்ய விவகாரம் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைமையுடைய நாடான உக்ரேய்னின் எல்லைப் ப…
-
- 1 reply
- 576 views
-
-
சுமந்திரன்:- சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவத் தயார் – சுமந்திரன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் முனைப்புக்களில் பங்களிப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் மெய்யாகவே முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, தென் ஆபிரிக்க போன்ற நாடுகள் இந்த பிரச்சினையில் உதவி வழங்கத் தயாராக இ…
-
- 0 replies
- 502 views
-
-
"நிருபமாராவின் இலங்கை விஜயம் தேர்தல் கால பிரசாரம் ஆகத்தான் பார்க்கமுடியும்" ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சியின் கொழும்பு நிருபர். http://www.yarl.com//articles/files/100309_Colombo_reporter.mp3
-
- 0 replies
- 570 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதை மறந்துவிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாரளுமன்றல் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர், பொது வேட்பாளரை ஏன் மக்கள் ஜனாதிபதியாக்கினர் என அவருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ நினைவு இருக்கின்றதா?. தாம் ஏன் ஆட்சிக்கு வந்தோம் மக்கள் ஏன் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தனர், அவர்களுக்கு நீங்கள் எவ்வாறான வாக்குறுதிகளை கொடு…
-
- 0 replies
- 348 views
-
-
(நா.தனுஜா) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/65167 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்ப…
-
- 0 replies
- 411 views
-
-
சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதமிருமுறை இதழின் முதலாமாண்டு நிறைவையொட்டி "எழுகை - 2007" நிகழ்வு நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (02.03.08) சுவிசின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 903 views
-
-
"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும் இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இ…
-
- 24 replies
- 1.7k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையை, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரத்தக்குளிப்பு எனக் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இது தொடர்பாக தாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 476 views
-
-
"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது" “நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார். மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார். அவர் த…
-
- 8 replies
- 698 views
-
-
இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம் ப்ருசெல்ஸ் (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் "நீதிக்கான நடைப்பயணம்" (Walk for Justice) ஆரம்பமானது. இவ் நடைப்பயணத்தை ஆரம்பித்த வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா (Velupillai Mahendrarajah), லோகநாதன் மருதையா (Loganathan Maruthaiah) , மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் (Jacomuthu Gracian) ஆகிய மூவரும் எப்படியான காலநிலை சீர்கேடு உருவானாலும் இவ் நீதிக்கான நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதிமொழியுடன் எமது அனைத்து தமிழ் மக்களும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என்று கேட்பதோடு, ஒன்றுசேர்ந்து வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். http://youtu.be/iMFhu-nUcMs தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 791 views
-
-
"நீதிமன்றம் விடுவித்தபோதும் சிறை அதிகாரிகள் கணவரை விடுதலை செய்யவில்லை" கனகராயன்குளம் உணவக காணி உரிமையாளர் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை விடுதலை செய்யவில்லையென அவரது மனைவி தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் உணவக உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என…
-
- 0 replies
- 514 views
-
-
23 AUG, 2025 | 02:16 PM (எம்.நியூட்டன்) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் …
-
-
- 5 replies
- 312 views
- 1 follower
-
-
"நீர்கொழும்பில் திருச்சுசொரூபம் சேதப்படுத்தப்பட்டமைக்கும் முஸ்லிகளுக்கும் எந்த தொடர்புமில்லை" (ஆர்.விதுஷா) நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சொரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனக் தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள் உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பொதுஜனபெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிண…
-
- 0 replies
- 390 views
-