ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 18 replies
- 3.1k views
-
-
வணக்கம், கடந்த சில நாட்களாக தாயத்தில் தளபதிகள் பலர் வீரமரணம் அடைந்து விட்டார்கள். பெரிய தலைகள் எல்லாம் போயிட்டிது என்று கூறி சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் வலிமையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாயக போராட்டத்தில் தளபதிகளின் இழப்பு என்பது தமிழருக்கு புதுமையான அல்லது முதலாவது அனுபவம் அல்ல. 1987ம் ஆண்டு இந்திய சிறீ லங்கா கூட்டு அரசாங்கங்களின் சதியில் ஒரே நேரத்தில் பல தளபதிகளை தமிழினம் இழந்து இருந்தது. ஆனாலும்.. அவர்கள் இல்லாத நிலையில் தாயக போராட்டம் பெருவிருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு தளபதி இல்லாமல் போகும் நேரத்தில் பல தளபதிகள் ஏற்கனவே உருவாகி இருப்பார்கள். இதுதான் யதார்த்தம். இனியும்கூட இதேவிடயம்தான் தொடரப்போகின்றது. ஆயுதம் ஏந்தி போராடுவதை அங…
-
- 18 replies
- 3.1k views
-
-
கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால் புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்! கடல் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கரிசனையும், பிராந்திய ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலைப் பாதித்துள்ளன என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்படையைப் பொறுத்தவரை அழிப்பதை விட கண்டுபிடிப்பதே முக்கியமானது எனவும், சர்வதேச அளவில் இதற்கான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் "இந்தோ ஆசிய' செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளயரில் 12 நாடுகளின் கடற்படைகள் பங்குகொள்ளும் மாநாட்டிற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளதையும் இலங்கையின் "சுரனிமல' எனும் கப்பல் கடற்படையதிகாரியொருவரின் தலைமையில் அதில் கலந்து கொள்ளவுள்ளதைய…
-
- 11 replies
- 3.1k views
-
-
27/05/2009, 13:05 [செய்தியாளர் மயூரன்] சிறிலங்காவுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோல்வி! சிறிலங்காவுககு எதிராக இஸ்ரேல், உலக சுகாதார ஸ்தாபன அமர்வில் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துளைப்புடன் முறியடிக்கப்பட்டது என சிறி லங்கா சகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் சிறி லங்கா சார்பாக கலந்து கொண்டார். அந்த அமர்வின்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக்கருதி சிறி லங்காவுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக்குழுவொன்றை சிறி லங்காவுக்கு அனுப்பவேணட…
-
- 13 replies
- 3.1k views
-
-
முகமாலை நாகர்கோவில் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி புலிகளின் 35 பதுங்கு குழிகளை அழித்துள்ளதாக மத்திய ஊடகம் நிலையம் சிங்கள ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஜானா இதுவும் நேற்றறைய வியத்தங்குளம் கைப்பற்றியதைப் போன்ற செய்தியாக இருக்கலாம்.
-
- 5 replies
- 3.1k views
-
-
மூன்று யுத்தக்கப்பல்கள் மற்றும் யுத்த உலங்குவானூர்திகள் சகிதம் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் கொழும்புக்கு விரைவு. சார்க் தலைவர்களை புலிகள் ஆகாயம் அல்லது கடல் மார்க்கமாகத் தாக்கலாமாம். Indian troops for South Asian summit in Sri Lanka 1 hour ago COLOMBO (AFP) India is to send thousands of troops, war ships and helicopters to Sri Lanka as part of security for next month's South Asian summit in Colombo, diplomatic sources said Sunday. New Delhi is planning to send three war ships with a combined force of up to 3,000 security personnel because of fears that Tamil Tiger rebels could stage land, sea or air attacks, diplomats and officials said. …
-
- 15 replies
- 3.1k views
-
-
தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? Friday, 26 January 2007 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்கத் தூதரகத்தின் பத்திரிகைத் தொடர்பு, கலாசார விவகார கவுன்சிலர் ரெறி ஜே.வைற் சகிதம் தினக்குரல் தலைமையகத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். அவர் தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி, நிருவாக இயக்குநர் எஸ்.பி.கணேசராஜா, இயக்குநர் எஸ்.பி.கேசவராஜா, பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் மற்றும் ஊடக ஆலோசகர் ஈ.வீ.டேவிட் ராஜூ ஆகியோருடன் அளவளாவுவதைக் காண்கிறீர்கள். ... தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? http://www.sooriyan.com/index.php?opt…
-
- 7 replies
- 3.1k views
-
-
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழ்ந்தவர்கள் பெரும் ஆவலோடு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றபோதும் சில இடங்களுக்கு இராணுவத்தினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் மக்கள். இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) …
-
- 12 replies
- 3.1k views
-
-
இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நினைவரங்கம் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்ப…
-
- 54 replies
- 3.1k views
-
-
மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி வவுனியா-மன்னாரில் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை - பாண்டியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 12:16 120 அதிகமான அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிங்களப் படையினர் நுழைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுவிலிருந்து 25 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பெரியதம்பனைப் பகுதி மக்களையே மனிதகேடயங்களாக தமது நகர்வி;ற்கு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான எறிகணைத் தாக்குதலையடுத்து காலை 7.30 மணிக்கு 300ற்கும் அதிகமான படையினர் குறித்த மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் இரண்டு கிலோ மீட்டர்கள் தூர…
-
- 10 replies
- 3.1k views
-
-
சென்னை: இந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உ…
-
- 16 replies
- 3.1k views
- 1 follower
-
-
இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.! சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். "சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, …
-
- 34 replies
- 3.1k views
-
-
Tamil MP sent kin to CanadaFears for their safety in Sri Lanka By TOM GODFREY, SUN MEDIA The wife and children of a senior Sri Lankan lawmaker are seeking refugee status in Canada following death threats that were made against the politician in Colombo, community members say. Suresh Premachandran, 47, is one of 22 MPs of the Tamil National Alliance in Sri Lanka. His wife, Gopilakumari Premachandran, and their three children aged 4, 8 and 12 have been living quietly in Scarborough even though their cases were flagged for further investigation by Canadian security officers, sources said. CROSSED AT FALLS Gopilakumari couldn't be reached …
-
- 12 replies
- 3.1k views
-
-
-
- 14 replies
- 3.1k views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமைக்கு சிறிலங்கா திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.1k views
-
-
2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என…
-
- 3 replies
- 3.1k views
-
-
அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற் றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற் கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற் றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமா…
-
- 13 replies
- 3.1k views
-
-
போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 3.1k views
-
-
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது. http://naathamnews.com/?p=5791 இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது. இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது. இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது. தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாச…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. “”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!” வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்ப…
-
- 15 replies
- 3.1k views
-
-
EU slams Sri Lanka snub to Sweden as 'grave mistake' LUXEMBOURG (AFP) — The European Union on Tuesday lashed out at Sri Lanka's decision to deny a visa to Swedish Foreign Minister Carl Bildt, describing the move as a "grave mistake" and warning Colombo of repercussions. "It is lamentable that the Sri Lankan government denied him a visa," Czech Foreign Minister Karel Schwarzenberg, whose country holds the EU's rotating presidency, said after talks among the bloc's foreign ministers in Luxembourg. "I do think it is a grave mistake of the Sri Lankan government, which will of course have repercussions in Europe and will influence the further relations between t…
-
- 16 replies
- 3.1k views
-
-
கருணாவை விடுதலை செய்வதற்கு பிரித்தானிய அரசு தீர்மானம் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்து சிறை வைக்கபட்டுள்ள த.வி.பு.இயக்க்தின் முன்னாள் தலைவன் கருணாவை எதிhவரும் சில நாட்களுக்குள் அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்ய தீர்மானித்துள்ளது. கடந்த சில காலமாகவே சிறைவாசம் அனுபவித்து வரும் அவரது நன்னடத்தை???? குறித்து முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுததுககொண்ட அந்நாட்டு நீதிமன்று அவரை வெகுவிரைவில் விடுதலை செய்யும் என்று எதிhபார்க்கப்படுகிறது. அவர் போலிக்கடவுச் சீட்டின் மூலம் பிரத்தானியாவுக்கு பயணித்ததான குற்றசாட்டின் பேரில் அந்நாட்டு பொலிஸாரல் கைது செய்யபட்டு கடந்த 9 மாதங்களாக சிறை வைக்கபட்டிருந்தமை குறிப்படடத்தக்கது. (04-05-08 லங்காதீப) நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 3.1k views
-
-
ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் சென்றிருந்தார். இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சோனியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகவே வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு…
-
- 24 replies
- 3.1k views
-
-
எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!
-
- 6 replies
- 3.1k views
-
-
அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார். பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல்…
-
- 17 replies
- 3.1k views
-