ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142980 topics in this forum
-
விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியிட விரும்பினால்- எல்லோரையும் அரவணைக்க வேண்டும் -செல்வம் எம்.பி.!! வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் களமிறங்க விரும்பினால் அவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவு அஞ்சலிக் கூட்டம் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 178 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் - கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னைக்குடா வீதி” என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. இந்நிகழ்வு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை 10.04.2023 இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும…
-
- 7 replies
- 734 views
- 1 follower
-
-
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க சந்திரிகா முயல்கிறார்: மைத்திரிபால சிறீசேன. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க முயற்சித்து வருவதாக சிறிலங்காவின் விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது: சந்திரிகா குமாரதுங்கவின் வலைக்குள் வீழ்ந்து ரணிலின் வெற்றிக்கு துணைபோக முயற்சித்ததனால் தான் மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து நீக்கிருந்தார் என்றார் அவர். முன்னாள் அமை…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிபிசி சிங்கள சேவை தனது நேயர்களுக்கு இலவச போன்( கருத்துக்களை பதிவு செய்ய) வசதி செய்து கொடுத்திருக்கு. அத்துடன் தனது ஸ்கைப் ஐடி இனையும் பகிரங்கமாக போட்டிருக்கு இதில் நேயர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொடுத்திருக்கு. ஆனால் தமிழ் பிரிவில் ஒன்றையும் காணோமே.. இதற்கும் ஊடக தர்மம், நடு நிலை என்று ஏதேனும் சொல்லபோறாங்களா? Record your comment Listeners can record a one minute voice message using Skype The BBC Sinhala service, Sandeshaya, invites its listeners/ readers to leave an audio comment. The listeners are invited to call a telephone number in London : +44 20 8133 3195 and record a voice message of upto 60 seconds. The BBC will not charge you but t…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை முன்வைத்தால் அரசுக்கு ஆதரவு வழங்கத்தயார்: த.தே.கூ. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்குமானால் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறினார். அமைச்சுப் பதவியென்ற எலும்புத்துண்டுகளுக்கு ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசைப்படவில்லையென, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமரர் நடராஜா ரவிராஜின் அனுதாபப் பிரரேணையில் உரையாற்றும் போது கிஷோர் குறிப்பிட்டார். எம்முடன் பல முறை பேச்சுக்களை நடத்தி…
-
- 0 replies
- 794 views
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை இராணுவத் தளபதி கண்டித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய கண்டித்தார். வெலிக்கந்தையில், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், சுமார் இரண்டாயிரம் படையினர் மத்தியில் இன்று உரையாற்றியவேளை, இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை முற்றிலும் தவறானதென ஜகத் ஜெயசூரிய குறிப்பிட்டார். அது, இலங்கைப் படையினரிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். அந்தவேளை, வன்னிப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாகத் தாம் பணியாற்றியதன் காரணமாக, அறிக்கை தவறானதெனத் தனக்குத் தெரியுமெனவும், படையி…
-
- 0 replies
- 667 views
-
-
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கம்பஹா நகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது. அவரது மாமியாரின் இறுதிக் கிரியைகள் நேற்று வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெறவிருந்த காரணத்தினால், கூட்டம் பிற்போடப்பட்டது. நிட்டம்புவ, தெபஹெர மாயானத்தில் மாலை நேரத்தில் மாடுகளை கட்ட சென்ற ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே அங்கிருந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டன. கு…
-
- 2 replies
- 491 views
-
-
வடக்கு முதலமைச்சின் மீது- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவெடுத்தது. இதையடுத்து நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பா.டெனீஸ்வரன். வடக்கு மாகாண முதலமைச்சர் சி…
-
- 0 replies
- 345 views
-
-
படையினரை அரசாங்கம் இழிவுபடுத்தவில்லை என்கிறார் கோத்தபாய! [Tuesday 2014-12-23 08:00] அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கதிர்காமம் வெடிஹிட்டி கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். படையினரைக் கொண்டு வடிகால்கள் வெட்டப்படுவதாகவும், சாப்பாட்டுத் தட்டுகள் கழுவப்படுவதாகவும் சிலர் குற்றம்சுமத்துகின்றனர். எனினும், படையினரை இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இன்று அனுராதபுரம், பொலனறுவை மற்றும் திருகோணமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினரே உதவிகளை…
-
- 0 replies
- 197 views
-
-
Petition on Sri Lanka - War Crimes Is Fake Carried Into Empty Building by UN Staffer, Nambiar Stonewalls On the second anniversary of the bloody end of the conflict in Sri Lanka, outside the UN in New York chants of “UN, UN, Never again” and “Ban Ki-moon, Act Now” echoed off the white metal building where Secretary General Ban's office now is. Inner City Press asked Ban's spokesman Martin Nesirky if the UN's envoy to Sri Lanka Vijay Nambiar would be willing to answer some questions, about his role in the final stage of the conflict, watching Unmanned Aerial Vehicle footage and telling surrenderees to come out with white flags, whereupon they were killed. N…
-
- 0 replies
- 759 views
-
-
ராஜபக்ச குடும்பம் தப்பிச் செல்வதற்காக 350 தொன் தங்கத்தை விற்றது: லங்கா ஈ நியூஸ் Japuga இடமிருந்து கார்தீபனுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்காக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா ஈ நியூஸ் இணையம் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது. மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக நிபந்தனையற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் இணையங்களில் லங்கா ஈ நியூஸ் உம் ஒன்று. தங்க விற்பனை தொடர்பான செய்தி வருமாறு: நாட்டிலிருந்து ராஜபக்ச குடும்பம் திருடியுள்ள 350 தொன் தங்கத்தை ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்ப…
-
- 2 replies
- 859 views
-
-
சட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி! மு.தமிழ்ச்செல்வன்…. Share This! இயற்கையிலிருந்து மனித குலம் விலகி செல்லச் செல்ல மனிதகுலத்திற்கு எதிரான சூழல் உருவாகி கொண்டே செல்கிறது. உலகில் வாழ்கின்ற உயிரிணங்களில் மனிதகுலம் மாத்திரமே தனக்கு எதிரான நடவடிக்கைகளை தானே செய்கின்ற இனமாக காணப்படுகிறது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும் குறுகிய சுயலாப தேவைகளுக்காக மனிதர்கள் இயற்கை அழித்து வருகின்றார்கள் அல்லது இயற்கை பயன்படுத்துகின்றார்கள். உலகில் காணப்படுகின்ற கடல்வாழ் உயிரிணங்கள் என்றாலும் சரி நிலத்தில் வாழ்கின்ற உயிரிணங்கள் என்றாலும் சரி தான் வாழ்கின்ற சூழலை தனக்கேற்ற முறைய…
-
- 0 replies
- 385 views
-
-
ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு! 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு நினைவு கூரப்படவுள்ளனர். இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் உயிரிந்த இராணுவ வீரர்களின…
-
- 4 replies
- 602 views
- 1 follower
-
-
சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர் சங்கமத்துக்கும், சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. சென்னையில் நடந்து முடிந்த சங்கமம் கலைவிழா, இன்னும் சிக்கலில் இருந்து ஓய்வதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில் இப்போது, ‘சென்னை சங்கமம் கலை விழாவை நடத்திய தமிழ் மையத்தின் நிர்வாக இயக்குநராக ஃபாதர் ஜெகத் கஸ்பார் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘கஸ்பார் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர். ஏற்கெனவே அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றியபோது ‘புலிகளுக்கு உதவி’ என்ற புகாருக்கு ஆளானவர். இளையராஜாவின் ‘திருவாசகம்’ சி.டி. வெளியீடு நடத்தி, அதன்மூலம் பெரும் தொகையைப் புலிகளுக்குக் கொடுத்தவர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதக் கடத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
May 24, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவில் சீனாவின் ஆயுதக் கண்காட்சி வன்னில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் 40,000 தமிழ் மக்களை சில வாரங்களில் படுகொலை செய்து போரை நிறைவு செய்த சிறீலங்கா அரசு, தான் போரில் ஈட்டிய வெற்றி குறித்து நடத்தும் மாநாட்டில் சிறீலங்காவின் நெருங்கிய நட்பு நாடான சீனா தனது ஆயுதங்களை பார்வைக்கு வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. சீனாவின் முன்னனி ஆயுத உற்பத்தி நிறுவனங்களான சீனா பொலி ரெக்னோஜிஸ் மற்றும் சீனா இலத்திரனியல் தொழில்நுட்ப கூட்டுத்தாபனம் ஆகியன தமது நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ள ஆயுதங்களை பார்வைக்கு வைத்கத்திட்டமிட்டுள்ளன என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நேற்று (23) தெரிவித்துள்ளார். செய்மதித் தொலைதொடர்பு…
-
- 0 replies
- 605 views
-
-
அலுகோசுக்கு பயப்படமாட்டேன் – சரத் பொன்சேகா May 27, 2011 அலுகோசு என்பவர் தூக்கில் போடும் ஒருவரை காலில் பிடித்து இழுத்து உயிரைப் போக்கும் ஒருவர் என்றும், தூக்குமரத்தால் உடலை இறக்கியதும் குதிக்கால் நரம்பை அறுத்து, உயிர் தங்கியிருந்தால் அது வெளியேற வழிசெய்யும் ஒரு கொலைக்கள ஊழியர் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய அலுகோசு வந்தால் தான் பயப்படமாட்டேன் என்றுள்ளார் சரத் : இதே அலுகோசுகளே முள்ளி வாய்க்காலுக்கு ஆயுதங்களுடன் வந்தது போல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இச் செய்தி முக்கியம் பெற்றுள்ளது. சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்ற…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
[Wednesday, 2011-06-01 15:23:20] இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை. இலங்கை முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை.…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் நேற்று அரசதரப்பின் பக்கம் சேர்ந்து கொண்டார். சபையின் அரசதரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அமைப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான தீர்மானத் திலும் கையெழுத்திட்டார். யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினராக சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சு.நிஷாந்தன், மாநகர முதல்வருக்கும் அரசதரப்புக்கும் எதிராகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக யா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்தவை படுகுழியில் தள்ளியவரும் சிங்கப்பூருக்கு பயணம் JAN 12, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் நாளை நிர்ணயித்தது, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்து, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தது என எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்சவின் சோதிடரான சுமணதாசவே மேற்கொண்டிருந்தார். மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த 8ம் திகதி மிகவும் நல்ல நேரம் என்றும், அது அவருக்கு ராஜ யோகத்தை அ…
-
- 1 reply
- 997 views
-
-
சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது சுமார் நாநூறு கீப் மணல் ஆற்றில் இருந்து ஏற்றப்பட்டு குறித்த உரிமையாளர்கள் இல்லாத காணிப் பகுதியில் சட்ட விரோத யாட் அமைத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமை…
-
- 3 replies
- 850 views
-
-
இலங்கை அரசாங்கம் தவறுகளை உணர்ந்து செயற்படாவிடின் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்போல் வேறு நாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடையும் யதார்த்தமான சிந்தனையையே வெளிக்காட்டியுள்ளது. எனவே இந்தத் தீர்மானத்தினை தவறு என்று கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும், இலங்கை அரசு போர்க்குற்றவாளியாக ஐ.நா. பிரகடனப்படுத்துமாறு இந்தியா கோர வேண்டும் என்ற தீர்மானங்கள் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப…
-
- 0 replies
- 687 views
-
-
வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு அந்த பொருட்களுடன் இரட்டை தொலைக்காட்டி( பைனோகியூலர்), இராணுவ சீருடைகளை ஒத்த சீருடைகள் மற்றும் துணிவகைகளை எடுத்துச்செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/137823#sthash.TSiaeDyT.dpuf
-
- 0 replies
- 657 views
-
-
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு தீனி போடுவதாக அமையும் என்கிறார் ஸ்ரீதரன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெற கூடாது. அரச நிர்வாக போட்டி பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார…
-
- 0 replies
- 318 views
-
-
500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…
-
- 8 replies
- 2.6k views
-
-
'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ம…
-
- 3 replies
- 1k views
-