Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கை: அன்பான தமிழ் மக்களே, காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த …

  2. [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 07:11 ஈழம்] [க.திருக்குமார்] ஊடகத்துறையின் உரிமைகளுக்கான குழுவினால் 'சிறிலங்காவில் ஊடகத்துறையின் நிலை' என்ற அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஊடகத்துறையினருக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலமைகள் தொடர்பான வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெராவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளதாக ஊடகங்களின் பெயர்க…

  3. தமிழீழத் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 22 மே 2011 அன்று சிறப்புற நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தர்சன் குணசிங்கம் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியக் கொடியை மருத்துவர் ராகவன் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஸ்கந்தகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் திரு. யோகராசா தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், துணை வெளியுறவு அமைச்சர் மாணிக்கவாசகர், நாடுகடந்த …

  4. அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று இலங் கைத் தமிழரசுக் கட்சியினர் அந்தக் காலத்தில் முற்றவெளியில் கூற, அதற்கு கூடியிருந்தவர் கள் அத்தனை பேரும் ஆர்ப்பரித்துக் கரகோசம் செய்து எங்கள் வாக்கு உங்களுக்கே என்று ரைத்தது மட்டுமன்றி அதனை நிறைவேற்றியும் வைத்தனர். ஆனால் அடுத்த கூட்டம் தமிழீழத்தில் என்று ஓங்கு குரலில் கூறியவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரம் தமிழ் மக்களிடம் சிறப்பாகச் சென்ற டைந்தது என்றளவில் தங்கள் நலனோடு அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டனர். இது அன்று நடந்தது என்றால் பேசாமல் விட்டுவிடலாம். ஆனால் இன்றும் அதே தேர் தல் விளம்பரம் தொடர்கிறது. என்ன செய்வது எங்கள் மக்கள் இன்ன மும் உண்மையைக் கண்டறியமுடியாதவர் களாக இருப்பதால், அவர்கள் தங்கள் தேர்தல் விளம்பரத்தை சிறப்பாகச் …

  5. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயார் – சீ.வீ.கே.சிவஞானம் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும் போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட…

  6. யாழில் நலன்புரி நிலையங்களில் பதற்றம். யாழ்ப்பாணம் உடுவில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களிடத்தில் பெரும் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் உள்ள திருமணமாண இளம்குடும்பஸ்தர் ஒருவர் நள்ளிரவு நேரம் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் இளம் குடும்பஸ்தரான நடனசிகாமணி வசந்தராஐன் வயது 30 என்பவராகும் இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடுவில் சபாபதிப்பிள்ளை முகாமின் தலைவராக இருந்த மோகன் என்பவர் இராணுவப் புலனாய்வாளர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட…

  7. Published on May 27, 2011-7:20 am · No Comments பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடி மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி என மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி லங்காநியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. இது இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சியை உள்ளிருந்து செய்த மோசடியே மிகப் பெரிய மோச…

  8. அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

  9. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இருமடங்கு உலகில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அடுத்த இருபது வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று எச்சரித்துள்ள ஆக்ஸ்ஃபாம் தொண்டு நிறுவனம், புவி வெப்பமடைந்துவருவதாலும், விவசாயத்தில் முதலீடுகள் போதிய அளவில் இல்லாமையாலும் இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் ஜனத்தொகை 2050 வாக்கில், தற்போதைய எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பங்கு கூடி தொள்ளாயிரம் கோடிகளாக அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், விளைச்சலின் அளவைக் கூடுவதென்பது மந்த கதியிலேயே அமைந்திருந்தால், ஜனத்தொகை அதிகரிப்பின் வேகத்துக்கு விளைச்சல் அதிகரிப்பின் வேகத்தால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும் என்றும் ஆக்ஸ்ஃபா…

    • 0 replies
    • 719 views
  10. துருப்புச் சீட்டாக மாறுகிறதா நிபுணர் குழுவின் அறிக்கை? இதயச்சந்திரன் 05 ஜூன் 2011 தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார். இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது. புதிய சிந்தனைகளுக்கான உரையாடல் வெளி, யாழ். குடாவில் இல்லை என்பதனை இக் கூற்று உணர்த்துகிறது. இணக்க அரசியல் (CONSENSUS POLITICS), ஒடுக்கப்படும் இனத்தின் அரசியலிற்கும் ஒடுக்கும் இனத…

  11. மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவை நாடாளுமன…

  12. நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு முல்லைத்தீவு நந்திக்கடலில் ஆயிரக் கணக்கான மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கரையொதுங்கிக் கிடப்பதையே படத்தில் காண்கிறீர்கள். வரட்சி, அதிக வெப்பம், நீரில் உப்பு செறிவின் அதிகரிப்பு காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். http://www.thinakaran.lk/2018/09/13/உள்நாடு/26913/நந்திக்கடலில்-மீன்கள்-கொத்துக்-கொத்தாய்-உயிரிழப்பு

  13. வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக போர் நிறுத்த உடன்பாட்டினை விடுதலைப் புலிகள் உண்மையாக கடைப்பிடித்தனர். ஆனால் சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கத் தவறியதோடு தமிழர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியும், பீரங்கித் தாக்க…

  14. ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமயில் நிலநடுக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளில் சிறிய அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/01/17/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  15. தமிழ் கைதி­க­ளை­யும், இரா­ணு­வத்­தை­யும் ஒரே­ வி­த­மாக நோக்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல -இரா.சம்­பந்­தன்!! தமிழ் கைதி­கள் சில­ரின் குற்­றங்­கள் அவர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­யு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. படைத் தரப்பை பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் இழைத்­த­னர் என்று கூறப்­ப­டும் குற்­றங்­கள் சர்­வ­தேச மனித உரிமை மீறல்­கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வை­யா­கும். இந்த இரண்­டை­யும் ஒரே அடிப்­ப­டை­யில் பார்ப்­பதை ஏற்­றுக் கொள்ள கொள்ள முடி­யாது. இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தனிப்­பட்ட மற்­றும்…

  16. 13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…

  17. பங்கங்களை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச மட்டத்திலிருந்து வருகின்ற அழுத்தங்களை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசாங்கம் தமிழ் மக்களை அரசியல் அதிகாரத்துக்குள் ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்திலும் அர்ப்பணிப்புடன் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெவித்தார். அயல் நாடான இந்தியாவுடனான உறவு சிறப்பாக வலுவடைந்துவருகின்றது. இந்தியாவை நாங்கள் எமது மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விவகாரங்கள் மற்றும் இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் போன்றவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப…

  18. சிறிலங்கா ஐனநாயக பண்புகளுக்கு மீளவும் திரும்ப அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்? JAN 21, 2015 | 11:36by நித்தியபாரதிin கட்டுரைகள் திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட New York Times ஊடகத்தில் RYAN GOODMAN எழுதியுள்ள எண்ண வெளிப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்…

  19. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். http://www.eelampress.com/2011/06/27039/

  20. ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் சிறிலங்கா JAN 27, 2015 | 0:04by கார்வண்ணன்in செய்திகள் தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதையடுத்து, சிறிலங்கா கொடி தாங்கிய கப்பல்களினால், பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்றொழில் அமைச்சர்களின் பேச்சுக்களின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சூரை மற்றும் வாள் மீன் ஏற்றுமதியில் சிறிலங்காவே இரண்டாவது இடத்தில் இருந…

  21. இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று புதன்கிழமை (12) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர். கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்…

  22. [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 06:13 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், யுத்த காலப்பகுதியில் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த பத்து நாட்களாக சிறிலங்காவின் வட பகுதியில் அமைந்துள்ள வவுனியா காவற்துறை நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பத்து நாட்களின் முன்னர் காணாமற்போனவர்களின் விபரங்களைப் பார்வையிட முடியும் என சிறிலங்கா காவற்துறையினர் அறிவித்திருந்தனர். காணாமற் போனவர்களின் நெருங்கிய உறவினர் தவிர வேறெவரும் விபரங்களைப் பார்வையிட முடியாது என காவற்துறைப் பேச்சாளர் SP பிறிசந்தா ஜெயக்கொடி பி.பி.சியின் சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்த…

  23. அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார். முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் என்னும் தலைப்பில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை ஜனநாயகச் சோ­லிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற சொல்லை உபயோகிக்கவேண்டாம் இலங்கை ஜனநாயக சோ­லிசக் குடியரசின் ஜனாதிபதி என உபயோகித்தால் போதுமானது. அதேபோன்று எனது மனைவிக்கும் ஜனாதிபதியின்…

  24. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று 15ம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.