Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "வடக்கில் திறக்கப்பட்டுள்ள போர்முனை" முதல் நாள் நடவடிக்கையின் போதே படையினரின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்காப்படையின் ஆழஊடுருவும் அணி நடத்திய தாக்குதலில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்திருக்கின்றனர். இப்போது இந்தப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் ஒருவர் ஆண்டாங்குளம் பகுதியில் நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வேறு சிலர் காயப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் கடுமையான எறிகணை வீச்சுக்கிலக்காகி பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான சனங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் அகதிகளாக தங்கியுள்ளனர். மீண்டு…

    • 0 replies
    • 1.2k views
  2. வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு …

  3. கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அ…

  4. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. …

  5. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படுகின்றபோது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதுவரை வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் மீது திணிக்கமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருதமுனையில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான மருதமுனையைச் சேர்ந்த துவான் புனைட்டை ஆதரித்து மருதமுனை கடற்கரை திறந்தவெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சம்பந்தன் இதனை கூறியுள்ளார். இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்துவருகின்றோம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்க…

  6. Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக 'மாவை' சேனாதிராஜா இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை ஞாயிறன்னு தெளிவுபடுத்தியது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்க்பட்டிருக்கின்றது.ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் …

    • 2 replies
    • 423 views
  7. "வடமாகாண சபையை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் வடக்கில் பாலும் தேனும் ஓடியிருக்கும்" "வடமாகாண சபையை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் வடக்கில் பாலும் தேனும் ஓடியிருக்கும்" என மார்ச் 13 2016 அன்று GTBC வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் EPDPயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவரது நேரடிச் செவ்வியை கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்... https://soundcloud.com/user-627104592/viluthukal-march-13 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130025/language/ta-IN/art…

  8. "வடமாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்"... இந்திய துணை தூதுவரை, சந்தித்தனர்! வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றது. தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம் பெற்றது. இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமா…

  9. "வணங்காமண்" தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யமுடியாது திகதி: 28.06.2009 // தமிழீழம் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த "வணங்காமண்'' கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் "இன…

    • 5 replies
    • 1.1k views
  10. ‘அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயார்’ எம்மை வண்ணத்துப்பூச்சி கூட்டமென்றனர். வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், ஆனால் அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். …

  11. "வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொதுமக்­களின் ஒத்­து­ழைப்பு தேவை" (ரி.விரூஷன்) வடக்கில் இடம்­பெறும் வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு பொதுமக்கள் பூரண ஆத­ரவு வழங்க வேண்டும். அது தொடர்­பான தக­வல்­களை மக்கள் தெரி­விக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். வடக்கில் அதி­க­ரித்­துள்ள வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார பிரதி அமைச்சர் நளின் பண்­டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்க…

  12. "வன்­மு­றைகள் முஸ்­லிம்­களை வேறு திசைக்கு தள்­ளி­விடும் அபாயம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றைகள், நெருக்­க­டிகள் அவர்­களை வேறு திசைக்கு தள்­ளி­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் இடம்­பெற்ற சம்­ப­வத்­துடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் சந்­தேகக்கண்­கொண்டுபார்க்­கக்­கூ­டாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார். முஸ்லிம் சிவில் அமைப்­பினால் நேற்று இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் ஏற்­பா­டு­செய்­யப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்ற மறு­தி­னமே …

  13. தொடரும் போர் காரணமாக வன்னிப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் அங்கு உருவாகியிருக்கும் பயங்கரமான நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 543 views
  14. வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு தன்னுடைய சிறப்புப் பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானிய அனுப்பிவைத்துள்ள அதேவேளையில், இவ்வாறு அனுப்புவதற்கு பிரித்தானியாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சிறிலங்கா பிரித்தானியாவைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 330 views
  15. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  16. "வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் தமிழர்களை அனைத்துலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கைவிட்டு விட்டன" என்று வன்னியில் இருந்து வெளிவரும் 'ஈழநாதம்' நாளேடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  17. Please support "The Vanni" - a multimedia interactive cartoon project by Benjamin Dix and Lindsay Pollock. This project will go a long way in establishing what happened to Eelam Tamils is a Genocide. Please visit (or revisit): http://www.kickstarter.com/projects/651360878/the-vanni and make a kind donation using your credit card to this worthy effort. வன்னி சித்திரக்கதை வன்னி எனப்படும் சித்திரக்கதையை உருவாக்கி உலகளாவிய ரீதியில் பிற்காலச் சமுதாயத்திற்கு வழங்குமுகமாக முன்னெடுத்து இருக்கும் திட்டத்திற்கு முக்கியமாக தமிழர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.கீழுள்ள இணைப்பை அழுத்தி விபரங்களை பார்வையிடலாம் http://www.kickstarter.com/projects/651360878/the-vanni

  18. ஜேர்மனியில் "வன்னிக்கான கப்பல்" என்னும் ஒரு நடவடிக்கை இன்று (08.05.2009) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டள்ளது. பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள கொலைக் களத்தில் பெரும் துன்பத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பும் திட்டங்களையும், வவுனியாவின் தடுப்பு முகாம்களில் வாடும் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மிக விரைவில் மீள்குடியேற்றும் திட்டங்களையும் இந்த "வன்னிக்கான கப்பல்" என்னும் நடவடிக்கை கொண்டுள்ளது. திரு அல்பேற் கோலன், திரு வலன்ரைன் ஆகியோர் உட்பட பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு செயற்பாட்டுக் குழு "வன்ன…

    • 0 replies
    • 1.4k views
  19. ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கையில் இணைந்து பணியாற்றும்படி ஆர்வம் உள்ளவர்கள் அன்போடு கேட்கப்படுகிறார்கள். "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கைக் குழு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தாயகத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்களோடு உத்தியோகபூர்வமான முறையில்இணைந்து "வன்னிக்கான கப்பல்" குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தாயக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு "வன்னிக்கான கப்பல்" குழுவினம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது. இதற்காக ஜேர்மனியில் உள்ள முக்கிய நகரங்களில் உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாயகத்தில் அல்லலுறும் எமது சொந்தங்களுக்கு ஏதாவது செய்ய வே…

  20. காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பாலவாக்கம் சோமுவின் மகளும், ஊராட்சி மன்ற தலைவியுமான டாக்டர் தமிழரசி-ஐகோர்ட்டு வக்கீல் பரமசிவதாஸ் திருமணம் நீலாங்கரையில் இன்று நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர், ‘’லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு கடற்கரை சாலையில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் கொடி தோரணங்களுடன் பாலவாக்கம் சோமு நகரை அலங்கரித்து உள்ளார். ம.தி.மு.க. வீழ்ந்து விட வில்லை. இது ஆயிரங்காலத்து பயிர் என்பதை பறை சாற்றுவதாக இது அமைந்துள்ளது. அண்ணா புகழ் இருக்கிற வரை ம.தி.மு.க. இருக்கும். இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை எடுத்துக்க…

  21. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.ரொசான் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவம் இங்கே தரப்படுகின்றது. 15-03-2010 ஊடக அறிக்கை கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த ச…

    • 28 replies
    • 2.1k views
  23. "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது. சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் …

  24. மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர் கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது. தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது. இதனிடையே, இச்சைவ கோயிலுக…

  25. இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளோ அல்லது இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை மட்டுபடுத்தி உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இவ்வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதேவேளை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்து நேரடியாக பொது தேர்தலுக்கு செல்வதினூடாகவே அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http:…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.