ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
“ஆவா“ குழு குறித்து நாளை மேலும் முக்கிய தகவல்கள் வெளிவரும் (ரொபட் அன்டனி) ஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பில் நாளைய தினம் இன்னும் அதிகமான தகவல்கள் எனக்கு கிடைக்கும். அப்போது நான் வெளிப்படுத்துவேன். ஆவா குழுவுடன் இராணுவம் தொடர்புபட்டுள்ளதாக நான் கூறவில்லை. மாறாக கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே ஆவா குழு உருவாக்கத்தில் தொடர்புபட்டிருந்ததாக நான் தெரிவித்திருந்தேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கரு…
-
- 0 replies
- 260 views
-
-
“ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த வருகிறது ராவணா பலய வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை தாம் நிறைவேற்றப் போவதாகவும் “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆவா குழுவ…
-
- 0 replies
- 387 views
-
-
“ஆவா” குழுவை அடக்கிவிட்டோம்..! தமிழர்களுக்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.. பிதற்றுகிறார் விமல் வீரவங்ச.. ஆவா குழுவை வடக்கில் அடக்கியிருக்கிறோம். இதற்கு பின்னரும் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை.? என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதியின் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளனர் என கூறியுள்ளார். பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் அமொிக்க துாதுவரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் "தமிழ் மக்களை காப்பாற்றுங்கள்.." என கேட்டிருக்கின்றார். ஜனாதிபதி கோட்டபாய தலமையிலான ஆட்சியில் தமிழ் மக்கள் அனைவரு…
-
- 2 replies
- 449 views
-
-
“ஆவாக்கள், விக்டர்கள், தனுறொக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவியுங்கள்” அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை இரகசிய தொலைபேசி ஊடாகவும் சிரேஸ்ட பிரதிக்காவல்துறை மாஅதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் றொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். தலைமைக் நிலையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனைக்குறிப்பிட்டுள்ள அவர் தற்போது யாழில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவற்துறைப் பரிவுக்குட…
-
- 2 replies
- 520 views
-
-
“ஆவாக்கள்” “போதைகள்” “நுண் கடன்ங்கள்” “புத்தர் சிலைகள்” கூடவே தெற்கில் இருந்து யானைகளும்…. ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் இந்த விடயம் போல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டக…
-
- 0 replies
- 202 views
-
-
“இடைக்கால அறிக்கை தொடர்பில் கூச்சலிடுவோர் முதல் 2 பக்கங்களை வாசித்து தெளிவடையுங்கள்” இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய கல்முனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய …
-
- 3 replies
- 440 views
-
-
“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட…
-
-
- 2 replies
- 218 views
-
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் இணக்கப்பாட்டுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிபர் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அத்துடன் பொதுமக்களின் கருத்துகளையும் அவர் அறியவுள்ளார். பரந்துபட்ட விவாதம் ஒன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன்…
-
- 3 replies
- 783 views
-
-
வடக்கு மாகாண முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார். நாளை வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார். தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவியேற்பு முடிந்தவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்ப…
-
- 2 replies
- 938 views
-
-
“இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி ஒரு இனம் எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும் அரச கருமங்களை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன் சர்வதேச நியதியாகவும் அது உள்ளது என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார். கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12666
-
- 4 replies
- 690 views
-
-
“இந்திய - இலங்கை மீனவர்களின் உயர் மட்டப் பேச்சு ; கோரிக்கைக்கு உடன்படாவிட்டால் கச்சதீவை முற்றுகையிடுவோம்“ இரு நாட்டுமீனவர்களின் நெடுநாளைய பிரச்சனைகளுக்கு தீர்வு குறித்து இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் நீரியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் இலங்கை வசமுள்ள 134 இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்சனையின்றி மீன்பிடிக்கவும் 1974 ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தவும் உறுதிசெய்யப்பட வேண்டும் இல்லையேல் தமிழக மீனவர்கள் மாணவர்கள் பொது அமைப்புகள் மற்றும் திரையுலகத்துறையி…
-
- 0 replies
- 170 views
-
-
“இந்திய மீனவர்களை தடுப்போம்” "இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (29) அன்று பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவ…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
“இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“ இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது எதிர்ப்புக்கள் போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை ப…
-
- 0 replies
- 202 views
-
-
24 OCT, 2023 | 07:57 PM பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்று நிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இருந்தனர். இ.தொ.கா.வின் தொடர் அழுத்தத்…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை” October 23, 2025 இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலானா பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும…
-
- 0 replies
- 253 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்று கூறுகிறார் இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோதாபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வ…
-
- 0 replies
- 663 views
-
-
தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருள்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்புப் பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன: கொரோனா வைரஸ் நாட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
“இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு, வடபகுதியில் உதவிகளை வழங்குவது கவலையளிக்கின்றது” இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அ.அன்னராசா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும் வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலட்டை உற்பத்திக் குஞ…
-
- 2 replies
- 200 views
- 1 follower
-
-
“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்” “விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதில், இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம்.” அதன்படி இந்தியாவுடன் இணைந்து யுத்த வெற்றிக்கான இராணுவ தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, வீடுதலைப் புலிகளை தோற்கடித்து, யுத்த வெற்றியையும் பெற்றோம்” என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக, கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளுக்கு எத…
-
- 2 replies
- 445 views
-
-
“இந்தியாவை மீறி... ஏனைய நாடுகள், இலங்கைக்கு... அழுத்தங்களை பிரயோகிக்காது” தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா.வில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியமை மன ஆறுதலை தருவதாக கூறினார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மட்டுமே இந்தியாவினால் வலியுறுத்த முடியும் என்றும் அதனை மீறி அவர்களால் இலங்கை இறையாண்மைக்குள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்றும் சரவணபவன் தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் காணி…
-
- 6 replies
- 498 views
-
-
“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும். சுமார் 160 விகாரைகள் மற்றும் கோவில்களின் தரவுகளை உள்ளடக்கியவாறு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் நான்காவது அத்தியாயத்தில் இராவணன் தொடர்பிலான வரலாற்று ஆராய்ச்சியை இலங்கையில் ஆரம்பித்தது தொடர்பில் குறிப…
-
- 0 replies
- 234 views
-
-
“இன, மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது” இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூ…
-
- 3 replies
- 369 views
-
-
“இனவாதங்களை தூண்டிவிட்டு தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்க முயற்சி” இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 1 reply
- 310 views
-
-
“இனவாதத்தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்த்துவோம்” நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும்பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இன்று தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹாவித்தியாலயத்தில், புதிய இரண்டுமாடி கட்டடத்தைத் திறந்துவைத்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி வி…
-
- 0 replies
- 291 views
-
-
கடந்த புதுவருடத் தினத்தன்று, GTV இல் சபா நாவலனின் கலந்துரையாடல் ஒன்று இடம்ப்பெற்றிருந்தது. அவர் தன் மொழித்திறனால் எமது ஈழப் பிரச்சினையை நன்றாக வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஒரு விளையாட்டுப் போட்டி வர்ணனை செய்யப்படுதல் என்பதில்; போட்டியாளன் திறன், வர்ணனையாளன் திறன் என்ற இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு கொண்டது. ஆனால் ஒரு போராட்டத்தின்- வர்ணனையாளன்- மேதாவித்தனம் போராளிகளின் தலையில் இலகுவாக குட்டு வைத்து விடுகின்றது! "சுகம் வரும், ஆனால் ஆள் தப்பாது!" என்ற நிலை கண்கூடான பிறகும், தொடரப்படும் அந்த வைத்தியம்; விண்ணுக்கும், மண்ணுக்குமாய் துள்ளியேதான் கொண்டாடும் தகுதிதான் கொண்டதா? ஆனால் இந்த சபா நாவலன், அப்படியே விண்ணுக்கும், மண்ணுக்குமாய் குதித்து, அன்றைய EPRLF இன் புயபல …
-
- 1 reply
- 1.1k views
-