ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சக்திப் படைப்…
-
- 0 replies
- 688 views
-
-
சாதிய அடிப்படையில் உள்ளூராட்சி தொகுதிகளுக்கான எல்லைகள் பிரிப்பு- விசேட குழு நியமனம் [ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2015, 04:13.08 AM GMT ] கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி தொகுதிகளுக்கான எல்லைகள் பிரிப்பு சாதிய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தினேஷ் குணவர்த்தன தலைமையில் உள்ளூராட்சி எல்லைகள் மறுசீரமைப்பு தொடர்பான குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் சிபாரிசுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்டிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்த தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டே நடைப…
-
- 0 replies
- 532 views
-
-
யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 19 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாகரன் கலைஞன் பிரபாகரனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான நிலையேற்பட்டுள்ள அதேவேளை சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் முஹம்மட் ஹம்சா தொடர்பாகவும் இலங்கை துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளதுடன் துணைத் தூதரகத்தை சென்னையிலிருந்து அகற்றுமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சிங்கள இயக்குநரான துஷாரா பீரிஸ் என்பவர் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்குள்ள தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் நிதி மற்றும் உதவிகளுடன் இயக்கிய `பிரபாகரன்' என்னும் சிங்களத் திரைப்படம…
-
- 0 replies
- 813 views
-
-
Published By: Vishnu 10 Jan, 2025 | 07:01 PM மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி வெள்ளிக்கிழமை (10) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள். ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் | Virakesari.lk
-
-
- 5 replies
- 405 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர சங்கரியின் கட்சியும், மற்றும் சில ஆயுதக் குழுக்களும் இணைந்து அன்று திம்பு பிரகடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் தமிழர் தாயகத்தைக் கூறு போட எண்ணி பேரினவாதத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, இவ்வினத்திற்கு துரோகம் இழைக்க சங்கரியும் மற்றும் தமிழ் குழுக்களும் முயல்வதாக அரசியல் ஆய்வாளரான குசலா பெரேரா தெரிவித்துள்ளார். சங்கரிக்கு, குசலா பெரேரா அனுப்பியுள்ள கடித்தில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவது சிங்களப் பேரினவாத்தின் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்கும் கபட எண்ணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. அத்துடன் சங்கரி மற்றும் தமிழ் குழுக்கள் திம்பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்களாக சிறைத் தண்டணை பெற்று வந்த நபரை அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 55 வயதான கருணாகரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏவுகணைக், துப்பாக்கிகள், தொழிநுட்ப இயந்திரங்கள் மற்றும் பல மில்லியன் ரூபா பணமும் வழங்கியதாக 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இவருக்கு கடூழிய தண்டணையாக 20 ஆண்டுகள் விதிக்க வெண்டும் என சட்டத்தரணி வாதாடினார். எனினும் இவர் தனது சமூகத்தின் நன்மைக்காக செயற்பட்டவர் எனக் கூறி சிறையில் இருந்த காலங்களை தண்டணைக் காலமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன் பின்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
"தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்" தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த அமைப்பின் இணைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும…
-
- 16 replies
- 1.3k views
-
-
தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் : மஹிந்த அணி நம்பிக்கை! தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என மஹிந்த அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பாரம்பரியமான அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும். போலியாக குற்றச்சாட்டுக்களுக்கு இம்முறையும் தமிழ் மக்கள் கவனம் செலுத்த கூடாது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பாக எத்தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்க முடியா…
-
- 0 replies
- 269 views
-
-
எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/articl…
-
- 1 reply
- 271 views
- 1 follower
-
-
தீர்க்கதரசனமற்ற அரசு, ஐ.நாவில் துரோகம் இழைத்ததால் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ஹெகலிய தன்னை முக்கிய அமைச்சுப் பதவி ஒன்றை பெறுப்பேற்கஅரசாங்கம் அழைப்பதாக தெரிவித்துள்ள முன்னாள்அமைச்சரும் மகிந்த அணி ஆதரவாளருமான ஹெகலியரம்புக்வெல ஐ.நாவில் அரசு துரோகம் இழைத்ததால்அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும்தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்ததீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணைவழங்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதுஅரசாங்கம் இழைத்த பாரிய தவறு என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள சிலஉறுப்பினர்கள் அரசில…
-
- 2 replies
- 405 views
-
-
தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதன்போது அவர்களது கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள் 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது ஒ…
-
- 15 replies
- 1.1k views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பாக 'சனல் 4' வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தான் பார்வையிடவில்லை. அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வியுற்றேன். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கதையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அண்மையில் விடுதலையான பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பேட்டியில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது: நான் அறிந்தவரையில், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவுகள் மற்றும் கடமைகளின் அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு காணப்படவில்லை. …
-
- 4 replies
- 747 views
-
-
இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்? 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாத…
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்! கடந்த அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் (Online Safety Act) பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. டிரான்ஸ்பரன்…
-
- 0 replies
- 251 views
-
-
மதிக்காத முஸ்லிம் எம்.பி.க்கள் மொஹமட் பாதுஷா முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவியும் பட்டமும் கிடைத்துவிட்டால், தமக்கு 'கொம்பு' முளைத்து விட்டது என்று நினைக்கின்றார்கள். இப்படியானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார்கள் என்றால், தலைக்கனம் ஒரு போதைபோல தலைக்கேறி விடும். தாமாகத் தேடிச்சென்றுச் மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டி இவர்கள், தம்மை சந்திக்க வரும் மக்களுக்கு பாரிய கெடுபிடிகளை விதிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஓரிரு அரசியல்வாதிகள் இது விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்றாலும், பெரும்பாலான எம்.பி.க்களை சாதாரண மக்களால் சந்திக்கவே முடிவதில்லை. அப்படிச் சந்தித்தாலும் முகத்தில் அறைந்தாற்போல் எகத்தாளம…
-
- 0 replies
- 502 views
-
-
Published By: VISHNU 14 FEB, 2025 | 01:26 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு மனித வளத்தை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவினர் புதன்கிழமை (12) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
மூன்று மணிநேரத்தில் படை தரப்பு தனது முன்னணி படையணிகளின் மிகச்சிறந்த படையினரில் ஏறத்தாள ஒரு பட்டாளியனுக்கு மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளமை தென் இலங்கையில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5268.html
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங…
-
- 53 replies
- 4.3k views
- 1 follower
-
-
27 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை : சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் விடுத்துள்ள கோரிக்கை! Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 04:46 PM சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி விடுமுறை வழங்கப்படுவது முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முரணானதாகும் என சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி விடுமுறை என வடமாகாண ஆளுநர் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 970 views
-
-
[size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயம், இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிகால வைரவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை தொடர்பாக ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இலங்கை அரச தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய விஜயமாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், அவர்களின் திட்டங்கள் எவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தயார் – ஜனாதிபதி. இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தற்போதுள்ள சட்டங்கள் அதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரண்டு வழிமுறைகள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். இனவெறி அல்லது தீவிரவாதம் அவற்றில் ஒன்று என்றும், இந்த நாட்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அ…
-
- 1 reply
- 441 views
- 1 follower
-
-
மன்னார் மக்கள் படையினரின் இரும்புக்கரங்கள் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 732 views
-
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒன்பது பேர் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கான தேர்தலை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பீடு …
-
- 0 replies
- 299 views
-