Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிட்டனைச் சேர்ந்த ராப் இசைப்பாடகியான மாயா (மாதங்கி அருள்பிரகாசம்) பயங்கரவாதத்த்pற்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். தான் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிப்பவள் என்றும் அவர்களுக்காகப் பாடுபவள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் தான் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். M.I.A.உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning brigh…

    • 19 replies
    • 2.8k views
  2. நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…

    • 10 replies
    • 2.8k views
  3. ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் ஆஸ்ட்ரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் பலித கோஹனா கூறியிருந்தார். வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் …

    • 31 replies
    • 2.8k views
  4. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …

  5. இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு. இலங்கையில் நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, புலிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இலங்கைக்குச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து விட முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றது. கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கே இவ்வாறு அமெரிக்கத் தரப்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். கொழும்பில் இருந்தவாறு இந்தியச் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என். எஸ்ஸுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இழுபட்டுவரும் தமிழரின் பிரிவினைக் கோரிக்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மூலம் முடிவு காணலாம் என்று இலங்கைத் த…

  6. [ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:48.16 PM GMT ] கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமா…

  7. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…

  8. க‌ட்ச‌த்‌தீ‌வி‌ன் ‌மீதான உ‌ரிமைகளை ‌மீ‌ட்கு‌ம் நேர‌ம் வ‌ந்து ‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றியு‌ள்ள முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி, ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌யின‌ர் நட‌த்து‌ம் து‌ப்பா‌க்‌கி‌‌ச் சூ‌ட்டி‌ல் த‌மிழக ‌மீனவ‌‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து ப‌லியாக‌ி வருவத‌ை‌க் க‌ண்டி‌த்து எ‌ல்லா கடலோர நகர‌ங்க‌ளிலு‌ம் கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன் தலைநகர‌ங்க‌ளிலு‌ம் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வரு‌கிற 19 ஆ‌ம் தே‌தி ஒருநா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். அ‌ண்மை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌யின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் நாக‌ப்ப‌ட்டிண‌‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் இருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை அடு‌த்து, செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று த‌மிழக முத‌ல்வரு‌‌ம் ‌தி.மு.க. தலை…

    • 8 replies
    • 2.8k views
  9. எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுக…

  10. SRI LANKA Too many loose ends in Lankan army's version of Prabhakaran's death By Anita Pratap Precisely because he is many things to many people, LTTE leader V. Prabhakaran’s death has been greeted with joy by the Sinhalese, grief by his Tamil supporters, and relief by many who hope his death will bring peace to beleaguered Sri Lanka. But is he really dead? Speculation is rife only because journalists are not allowed in, and independent verification is impossible. I was sceptical of the first report, which said he was killed while fleeing the war zone in an ambulance. No way. Prabhakaran would not do something so idiotic. Remember, the Sri Lankan army t…

  11. இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 2.8k views
  12. Started by Nellaiyan,

    Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) TIME: 6pm-8:30pm

    • 7 replies
    • 2.8k views
  13. http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21109

  14. தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன். சிறிலங்கா அரசினால் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு தமிழீழ தேசியத்தலைவர் ஒருதொகைப்பணத்தை வழங்கியிருக்கிறார். தேசியத்தலைவரால் எனது எதிர்கால வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கல்விகற்று தேசத்தில் முன்னுதாரணமானவனாக வரவேண்டும் இதுவே மருத்துவமனையால் வெளியேறியவுடன் நான் செய்யப்போகும் முதல் வேலை. இவ்வாறு கடந்த 11.07.2007 அன்று அளம்பில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிபிர் விமானத்தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சிகிச்சைபெற்று வரும் பிறேம்குமார் தெரிவித்துள்ளார். தனது இரண்டு கால்களையும் இழந்து 14 வயது நிரம்பிய அந்தச் சிறுவன் தனக்கு சிறிலங்…

    • 11 replies
    • 2.8k views
  15. மன்னாரில் நேற்று நடந்த மோதலில் 55 படையினர் பலியாகி 120 காயமடைந்ததாக புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசு தரப்போ இரண்டு படையினர் உயிரிழந்ததாக அறிவித்திருந்தனர். புலிகள் தரப்பில் 52 பலியானதாக அறிவித்துள்ள அரசு புலிகளின் 11 உடலங்களையும் 7 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி வருகிறது. எனின் அரசின் தகவல் படி சண்டை இன்னும் உயிலங்குளத்தை அண்டிய பகுதியிலேயே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25072

  16. கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர். சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள்…

    • 8 replies
    • 2.8k views
  17. இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவிப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்கள் அந்தப் பிரதேசங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் நேற்று இந்த வேண்டுகோளை விடுத்திருப்பதாக, அந்த மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இராணுவ முகாம்களைச் சூழ ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் மக்களையே பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  18. சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கின்றன….! படத்தை காண இங்கே சொடுக்கவும் வினவு தளத்திலிருந்து : http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/ இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/#comments

  19. மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…

  20. கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது. இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடு…

    • 8 replies
    • 2.8k views
  21. ஹிஸ்புல்லாக்கள் போன்று விமானத் தாக்குதல் நடத்தியிருக்கும் விடுதலைப்புலிகள் [10 - April - 2007] கடந்த மார்ச் 26 ஆம் திகதி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கட்டுநாயக்க விமானப்படை முகாம்கள் மீது நடத்திய விமானத் தாக்குதல் இற்றைக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா இயக்கப் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலைப் போன்றதாகும். மேற்படி தாக்குதலை ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய நஷாறியா மீது மேற்கொண்டனர். இந்த விமானத் தாக்குதலின் போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் செலுத்திகள் இல்லாத தன்னியக்க விமானம் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி லெபனானிலிருந்து ஏவினர். அந…

  22. Started by akootha,

    இலங்கைகு சுற்றுலாவுக்காக வர விரும்புவோருக்கு இணையத்தளம் மூலம் விசா பெற்றுக்கொள்ள அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது. 2011ஆம் ஆண்டு சுற்றுல்லா ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுகளிலுள்ள தூதரகங்களுக்கு செல்லும் சிரமத்தை சுற்றுலா பயணிகளுக்கு இல்லாமல் செய்யவே இந்த ஏற்பாட்டை செய்யும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த இணையத்தளம் வருடத்தின் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் செயற்படும். இன்றை கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலா…

    • 4 replies
    • 2.8k views
  23. நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு உறுப்பினரான அனந்திக்கு இடம்கொடுக்க …

    • 50 replies
    • 2.8k views
  24. அடம்பனுக்காக உக்கிர மோதல் 2/17/2008 10:05:13 AM வீரகேசரி வாரவெளியீடு - மன்னார் களமுனையில் அடம்பன் நகரைப் படையினர் கைப்பற்றி விட்டதாகப் பலமுறை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அடம்பன் சந்திக்கு தெற்கே 1.கி.மீ தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும், மேற்கே 800 மீற்றர்வரை முன்னேறியிருப்ப தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அடம்பன் களமுனையின் முக்கியத்துவம், அதன் இன்றையநிலை என்பனவற்றை இந்த வாரம் எடுத்து நோக்குவது பொருத்தமானது. சிலர் கூறுவதைப் போன்று அடம்பன் ஒன்றும் பெரியநகரம் சார்ந்த பகுதியல்ல. இங்கு இருக்கின்ற ஒரேயொரு பெரியவிடயம் அடம்பன் தள வைத்தியசாலையாகும். மிக அண்மையில்தான் தொண்டர் நிறுவன உதவி யுடன் இது புனரமைக்கப்பட்டது. மன்னாரின் ம…

    • 3 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.