Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4][/size] [size=4]இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு யோசனையை அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் 7 உறுப்பினர்கள், காங்கிரஸ் சபையில் சமர்பித்துள்ளனர். இந்த யோசனை மூலம் 5 விடயங்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size] [size=4]இறுதிக்கட்ட போரில் நடந்த போர்க் குற்றங்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணைக்குழுவை நியமிக்க இணங்குதல், கைதுசெய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு சுதந்திரமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியன இந்த யோசனைகளில் பிரதானமான யோசனைகளாகும். 450 பேர் கொண்ட அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை 177 என பெயரிடப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  2. பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்! நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும் நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் …

  3. சிறிலங்காவில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதனை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  4. [size=3] [size=5](முகாமிலிருந்து வெளியேற்றம்-- வெட்டவெளியில் வசதிகளற்ற நிலையில் "மீள்குடியேற்றம்")[/size] [size=4]இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்டதையடுத்து. சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள், கேப்பாப்பிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டைக்குக் கொண்டு சென்று, அடிப்படை வசதிகளற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஓரிரவு வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.[/size] [size=4]வற்றாப்பளை பாடசாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை சீனியாமோட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்குத் தங்களை இராணு…

  5. இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றியவர் தேசிய தலைவர் பிரபாகரன் ! 01 October, 2012 by admin உரிமைக் குரல் என்னும் நிகழ்சியில் நடபெற்ற நேர்காணல் ஒன்றை இங்கே தருகிறோம். வின் தொலைக்காட்சியில் நடந்த உரிமைக்குரல் நிகழ்சியில் சி.பாஸ்கரன் அவர்கள் சீனிவாச ராவ் அவர்களையும், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை நேர்காணல் கண்டுள்ளார். நிச்சயம் பார்க்கப்படவேண்டிய காணொளி ! http://www.athirvu.c...ments=1&id=3722

  6. 02 Oct, 2025 | 07:56 PM மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (1) இரவு கைது செய்ததுடன் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில…

  7. பிரிவினைச் சிந்தனைக்கு வலுவூட்டும் பயணக் கெடுபிடி நடைமுறை 03.09.2008 யாழ். மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருவதற்கான பயண அனுமதி தொடர்பாக இராணுவத் தரப்பினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கடுமையாக எதிர்த்திருக்கின்றார். இந்தக் கெடுபிடி ஏற்பாடு இரண்டு விதங்களில் மோசமான நடவடிக்கை என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதியும், செப்டெம்பர் முதலாம் திகதியும் தாம் அனுப்பி வைத்துள்ள இரு கடிதங்களில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்போது சிற்றூழியர்களுக்கும் கணனி உதவியாளர்களுக்குமான நேர்முகப்பரீட்சை நடந்து முடிந்துள்ளது. அதில் 156 பேர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வழமையில் நேர்முகப்பரீட்சைக்காக பல்கலைக்கழக பேரவை ஆட்களை நியமிக்கும். அவர்கள் நிர்வாக பொறுப்புக்களில் உள்ளவர்களும் கல்விப்புலத்தில் உள்ளவர்களும் பேரவை, மூதவை உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வழமை. இந்த நேர்முகப்பரீட்சைக்கு பீடாதிபதிகளான பேராசிரியர் வி.பி.சிவநாதன்,பேராசிரியர் வேல்நம்பி,பேராசிரியர் கந்தசாமி போன்ற பலர் நியமிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிவடைந்திருந்தது. இவர்கள் தெரிவு செய்த 34 பேரின் பெயர்களும் பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனு…

    • 0 replies
    • 624 views
  9. கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து; மருத்துவர் சத்தியமூர்த்தி அறிவுரை அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும். மன உளைச்சல், பசி, தூக்கம் என்பவற்றை பா…

    • 3 replies
    • 444 views
  10. ''‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியும் அளிக்கக்கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர் நெல்லையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ‌சி‌றில‌ங்காவு‌க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், வவுனியா தாக்குதலில் இந்திய ரேடார் கருவிகள் சேதம் அடைந்ததுடன் 2 இந்தியப் பொறியாளர்களும் காயமடைந்துள்ளனர். ‌சி‌றில‌ங்க ராணுவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஆட்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு ‌சி‌றில‌ங்காவுக‌்கு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத…

  11. போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! By SRI பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன…

      • Like
      • Haha
    • 3 replies
    • 255 views
  12. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தே தீருவோம். அவர்களுடன் இனி சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்வதற்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை. புலிகளை எப்போது அழித்து ஒழிப்போம் என்று காலஎல்லை எதனையும் இப்போது கூற முடியாது. ஆனால், அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. திங்கட்கிழமை அலரிமாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களுடனான இரவு விருந்துபசார நிகழ்வின்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டின் வடபகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் காணப்படும் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் படைத்தளப…

  13. நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும்? AJ Pradhap நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சிவில் உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் ஏப்ரல் 8 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவர்களது அடையாள அட்டையின் நீடிப்பு காலம் ஜுன் 30 வரை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களது அடையாள அட்டை நீடிப்புக்காலம் நிறைவுபெறும் பட்சத்தில் இவர்களது சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறித்த சிவில் அதிகாரிகளே நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்களிடமிருந்து கிடைக்க பெரும் ஊழல் மோசடி மற…

  14. (ஆர்.யசி) இந்தியாவில் "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்கள் எந்த வழிகளிலும் இலங்கைக்கு நுழையாதிருக்க இலங்கையின் வடக்கு கடல் எல்லையை பலப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப்படை மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கை கடற்படை தளபதி ரியால் அட்மிரல் பியல் டி சில்வா இது குறித்து கூறுகையில், "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் மோசமான நிலைமையை அடுத்து இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் த…

    • 1 reply
    • 333 views
  15. Published By: Vishnu 06 Nov, 2025 | 12:51 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் …

  16. திருகோணமலை மாவட்டம் திமிலக்கடவை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  17. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையரும் அவரது சகாக்களும் டுபாய்க்கு செல்வதற்காகப் பயணிக்கவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக குறித்த விமானத்தில் அவர்களால் பயணிக்க முடியாத நிலையில் பிறிதொரு விமானத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக அவரது பயணத்தில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன. குறித்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரு எஞ்ஜின்களில் ஒன்றின் எரிபொருட் காவு குழாய்க் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோளாற்றை விமான நிலையத் தொழில்நுட்பவியலாளர்களால் கண்டு பிடிக்க முடியாது போயுள்ளது. மஹிந்தையரின் பாதுகாப்புப் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான …

  18. உலகநாடுகளின் கண்டனங்களின் பின் பயங்கரவாத சிங்கள அரசு நிர்ப்பந்தத்திற்காகவும் கண்துடைப்பிற்காக சில உணவு பாரவூர்திகளை வன்னிக்கு அனுப்ப நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது அறிந்ததே. வன்னிக்குச் செல்லவிருந்த உணவு பாரவூர்திகளை சோதனையிட்ட இராணுவத்தினர் அப்பாரவூர்தி ஒன்றின் உள் இருந்து பெருந் தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களை எடுத்தச் செல்ல ஆயத்தமாயிருந்த ஒரு பாரவூர்யில் சூட்சுமமான முறையில் பெருந் தொகையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அத்துடன் 28,000 மேற்பட்ட சிறிய ரக பட்டறிகள் (பென் டொச் பற்றரிகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்ட இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதாகவும், அப் பாரவூர்த…

  19. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு! [ஸுன்டய், 2012௰௨8 08:16:42] ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. எனினும் அமெரி…

  20. நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. என்ற போதும் மார்ச் மாதம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையரொருவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. என்ற போதும் தற்போது வரையில் இலங்கைய…

    • 18 replies
    • 2k views
  21. மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன்…

  22. ஜோதிட நிபுணரின் ஆலோசனை: இராணுவத் தளபதி அமெரிக்காவிற்கு திடீர் விஜயம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத் தளபதியின் அமெரிக்க விஜயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், என்ன காரணத்திற்காக அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எனினும், அமெரிக்காவின் க்ரீன் கார்ட்டுக்கு உரித்துடையவரான இராணுவத் தளபதி அதனை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிட நிபுணர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அ…

  23. தமிழ்நாடு, மதுரையிலுள்ள தமிழ் அகதிகள் நலன்புரி நிலையத்திலுள்ள இலங்கை அகதிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் தரக்குறைவாக நடத்தப்படுவதாக 'த ஹிந்து' பத்திரிகை நேற்று குற்றஞ்சாட்டியது. [size=2][size=4]சாதாரண வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் இவர்களால் இன்னும் எட்டப்படாதுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற 1983ஆம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் அகதிகளுக்கென தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 103 நலன்புரி நிலையங்களில் அணையூர் மற்றும் கூடல்நகர் நலன்புரி நிலையங்களும் அடங்குகின்றன. அணையூர் நலன்புரி நிலையத்தில் 31 தொகுதி வீடுகளுள்ளன. ஒருதொகுதி வீட்டில் 24 குடும்பங்கள் வசிக்கின்றன. 1983இல் கட்டப்பட்ட இவ்வீடுகள் உடைந்த கூரைகள் மற்றும் சுவர்களுடன் காட்சியளிக்கின்றன. கண்காணிப்பு ந…

  24. வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில், என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர் பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன். இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்…

  25. 18 Dec, 2025 | 02:18 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.