ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
12 இலட்சம் ரூபாய் வாடகையாக செலுத்துகிறோம் – திருவாய் மலர்ந்தார் விக்கி! வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். 25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் ப…
-
- 4 replies
- 541 views
-
-
12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா? June 28, 2019 காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து, 12 கடைகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கொக்குவில் பிரவுண் வீதியைச் சேர்ந்த ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து சுமார், 5 இலட்சத்திற்கும் அதிகமான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர் எனவும், கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பத்தினாரி சஞ்சிவ ஜெயக்கொடி தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 12 வியாபர நிலையங்கள், இரவு வேளைகளில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பெறுமதியான …
-
- 0 replies
- 574 views
-
-
12 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது வவுனியாவில் இருவேறு இடங்களில் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனிமையாக நின்றிருந்த ஒருவரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சோதனையிட்ட போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிக் கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் புத்தளத்தை சேர்ந்த முகமத் எம்னு (வயது - 30) என்ற நபரை கைது செய்ததாகவும் இதேவேளை, கொழும்பு செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருந்த முல்லை…
-
- 0 replies
- 284 views
-
-
12 கிலோகிராம் கஞ்சாவுடன் முன்னாள் போராளி கைது -செல்வநாயகம் கபிலன் மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது தான் ஒரு முன்னாள் போராளி என்றும், இவ்வாறு தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறியதாக கடற்படையினர் தெரிவித்து…
-
- 1 reply
- 440 views
-
-
12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு January 7, 2025 2:12 pm 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் கோரியுள்ளது. இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்துள்ள போதிலும், பல வேட்பாளர்கள் இன்னும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. காலக்கெடுவைக் கடைப்பிடிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த…
-
- 0 replies
- 156 views
-
-
கேரளாவின் கொல்லம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 12 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கேரள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 3 ஆம் திகதி 151 பேர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுகையில் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் இருந்தனர். அதிலும் அதில் 12 பேர் இலங்கையில் இருந்து ஜூன் 2 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் கேரளா வந்து, இந்த அவுஸ்திரேலியா செல்லும் குழுவுடன் இணைந்துக்கொண்டவர்களாவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. ஏனையோர் தமிழகத்தின் இலங்கை அகதி முகாம்களில் உள்ளவர்களாவர். இந்தநிலையில் தமிழகத்தின் அகதிமுகாம்களில் இருந்தவர்கள், மீண்டும் தமிழகத்…
-
- 0 replies
- 477 views
-
-
12 தமிழர்கள் கொழும்பில் கைது வெள்ளவத்தை, கொகுவல பொலீஸ் நிலையப் பிரிவுகளில் பொலீஸார் நேற்று மேற்கொண்ட தேடுதலில் 12 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கைச் சேர்ந்த இவர்கள் தமது அடையாளத்தை நிரூபிக்கத்தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர் என்று பொலீஸார் தெரிவித்தனர். (அ1) உதயன்
-
- 0 replies
- 909 views
-
-
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 12:34.42 AM GMT ] 12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 12 வெளிநாடுகளும், 26 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 133 கோடி ரூபா பணம் வழங்கியுள்ளன. அண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றில் இந்த விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரிட்டன், இத்தாலி, பொஸ்ட்வானா,…
-
- 1 reply
- 586 views
-
-
12 நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை : திருத்தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் அவுஸ்திரே…
-
- 0 replies
- 340 views
-
-
08 FEB, 2025 | 12:18 PM (கனகராசா சரவணன்) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன ஆகியோர் உட்பட 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. குறித்த இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப…
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
12 பிராந்தியப் பணியகங்களை நிறுவுகிறது காணாமல் போனோருக்கான பணியகம் கடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாது என்று, பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று காணாமல் போனோருக்கான பணியகம், காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது. இதன்போது கருத்து வெளியிட்ட சாலிய பீரிஸ், “எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், எமது பணிகளை நாங்கள் ஆற்றுவோம். 1970 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் காணாமல் போனவர்கள் பற்றிய முறையான எந்தவொரு தரவுகளும் இல்லை. காணாமல் போனோருக்கான பணியகம், விரிவானதொரு பட்டியலைத் தயார் செய்யும். நாடெங்கும், 12 பிரா…
-
- 0 replies
- 213 views
-
-
கண்டி ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவ பயிற்சி நிலையம் ஒன்றில் 12 பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படும் நபர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நெருங்கிய நண்பர் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மனித உரிமை பயிற்சிகளை வழங்கி வரும் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நிமல் பீரிஸ் என்ற இந்த நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனைத்து ஊடக பிரசார நடவடிக்கைகளையும் இந்த நபரே நெறிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பேனர்கள், சுவரொட்டிகள், கட்அவுட்கள் அனைத்தையும் இந்த நபரே நிர்மாணித்துள்ளதாக தகவல்க…
-
- 0 replies
- 302 views
-
-
12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்AUG 20, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இவர்களில் 12 பேர் மட்டுமே, நாடாளுமன்றத்துக்குத் தெரியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும், ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்களாவர். மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்முறை ஒரு பெண் உறுப…
-
- 2 replies
- 714 views
-
-
12 பேரின் உயிரைக் காவுகொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் : உதவி புரிந்தவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை! புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்று பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணி வீரர்கள் 8 ப…
-
- 2 replies
- 425 views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
10 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். ஜ புதன்கிழமைஇ 26 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி)2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
12 போர் விமானங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடற்பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோககில் 8 தொடக்கம் 12 வரையான போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தம் நோக்கில் ஓர…
-
- 3 replies
- 321 views
-
-
12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டா…
-
-
- 3 replies
- 139 views
-
-
12 மணித்தியாலங்களில் 382 விபத்துக்கள்; ஊடகவியலாளர் உட்பட மூவர் பலி செவ்வாய்க்கிழமை, 25 டிசெம்பர் 2012 13:24 0 COMMENTS இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியுடன் முடிவடைந்த 12 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 382 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ரொஸ்மிட் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் அமிலா விஜேசிங்க மெண்டிஸ் என்ற ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த கெப் ரக வாகனம், மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, விபத்துச் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ராகமை, …
-
- 0 replies
- 408 views
-
-
12 மாதங்களில் 36 ஆயிரம் விபத்துகள்! 2,676 பேர் பலி [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:33.08 AM GMT ] 2014 ஜூன் 30ஆம் திகதி முதல் 2015 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 36 ஆயிரத்து 46 விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும், மேற்படி விபத்துகளின்மூலம் 2 ஆயிரத்து 676 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கா தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது புத்திக பத்திரண எம்.பி. எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். பாதுகாப்பற்ற விதத்தில் மற்றும் கவனயீனமாக வாகனம் செலுத்தியதாலேயே அதிகப்ப…
-
- 0 replies
- 466 views
-
-
12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெறுமாறு கோரிக்கை 12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மூன்று மேஜர் ஜெனரல் உள்ளிட்ட 12 உயர் இராணுவ அதிகாரிகளிடம் இவ்வாறு பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு கோரப்பட்டுள்ளது. பதவியிலிருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு தொடர்ந்தும் அவர்களது சேவை அவசியமற்றதெனவும், அவர்களை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்கம் கோரியுள்ளது. இரண்டு பிரிகேடியர்கள், கேணல்கள், லெப்டினன் கேணல்கள் மற்றும் கப்டன்கள் ஆகிய தரங்களை உடையோரும் இந்த உயர் இராணுவ அதிகாரி பட்டியலில் அடங்குகின்றனர். …
-
- 1 reply
- 932 views
-
-
Published By: Vishnu 26 Oct, 2025 | 06:56 PM (எம்.மனோசித்ரா) பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 12 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் நவீன கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது பொறுத்தமற்றது. பாசத்துடன் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டு…
-
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் – மாங்குளத்தில் சம்பவம் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் – மாங்குளத்தில் சம்பவம் மாங்குளம் நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவன், இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கோ.இசைப்பிரியன் என்ற 12 வயதுச் சிறுவனவே வைத்தியசாலையில் இவ்வா…
-
- 4 replies
- 830 views
-
-
மாத்தறை பிரதேசத்தில் 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு இராணுவ வீரரும், சந்தேக நபர்களுக்கு அறையை வாடகைக்கு வழங்கிய நபரும் ஒரு பிக்குவும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 12 வயதான தமது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர். மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கடந்த 21ம் திகதி இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 9 பேர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுட…
-
- 3 replies
- 353 views
-