Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 19 replies
    • 2.2k views
  2. முல்லைத்தீவு நகரின் தென்மேற்கு கிராமமான முள்ளியவளையை சிறிலங்கா படைத்தரப்பு விரைவில் கைப்பற்றும் என்று சிறிலங்காவின் அரசின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  3. கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! கொரோனா நிலைமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகள் இன்று (06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 – 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. https://newuthayan.com/கல்வி-நடவடிக்கைகள்-ஆரம்ப/ …

  4. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 338 views
  5. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் திருகோணமணமலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உ…

    • 6 replies
    • 596 views
  6. இந்திய மீனவரின் அத்துமீறலை நிறுத்துங்கள் இல்லையேல் பாரிய போராட்டம் வெடிக்கும்; யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை இந்திய மீனவர்களது அத்துமீறலினைக் கண்டித்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெறாத விடத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களது ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதனால் யாழ். மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எமது கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு நாள் தோறும் எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்ப…

  7. வீடியோ கமராவில் பதிவாக வேண்டும் என்பதற்காகவே எனக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்: அமைச்சர் நிமால் பெரேரா [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:36 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழகம் சென்றிருந்த சிறிலங்காவின் பிரதி அமைச்சர் நிமால் பெரேராவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வீடியோ கமராக்களில் பதிவாக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு நிமால் பெரேரா அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது எனது வாகனத்தை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்தனர். எனது பிள்ளைகள் வாகனத்தை விட்டு இறங்கினர். அப்போது சண் தொலைக்காட்சி உள்ளிட்ட சில கமரா குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். நான் …

    • 2 replies
    • 1.1k views
  8. வடக்கில் பேச்சு சுதந்திரத்திற்கு இராணுவம் தடை: ஆயர் முறைப்பாடு வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர். . இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. . இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். . நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார். . கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் …

  9. ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்... முடமாகும் இனம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்... இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன? `முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை' என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த…

  10. கூட்டமைப்புக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை; தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை …

  11. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி, கட்டைக்காடு, மன்னாகண்டல் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 635 views
  12. அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.! சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது. இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்ட…

  13. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின் http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57141-2013-01-17-…

    • 0 replies
    • 387 views
  14. நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்…

    • 0 replies
    • 415 views
  15. http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share Palaniswamy இந்துத்வா கட்சியின் ஆங்கிலப் பெயர் கொண்ட ஒரு தொலைகாட்சியில் தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து 'சரித்திரத்தின் சரித்திரம்' என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப் படம் இது. ராஜபக்சேவுடன் கூட்டு ஒப்பந்தம் போட்ட இக்கட்சியின் தொலைக்காட்சி இப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது நமக்கு அதிர்ச்சியை தான் தந்துள்ளது. பாஜகவின் கொள்கை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஈழம் பற்றியும் தமிழ்த் தேசிய தலைவரை பற்றியும் தமிழர் பார்வையில் இருந்து தெளிவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் இந்த தொலைக்காட்சி குழுவினர் . நாளை…

    • 51 replies
    • 4.8k views
  16. இராணுவம் குற்றமிழைத்திருந்தால் உண்மையை கண்டறிவதில் தவறில்லை (ப.பன்னீர்செல்வம்) இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுறுவச் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில் சமாதான பட…

    • 1 reply
    • 463 views
  17. எமது உறவுகளின் அவல வாழ்வு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!

  18. சிறிலங்காவை அநீதியாக நடத்துகிறது அமெரிக்கா – கோத்தா மீண்டும் பாய்ச்சல் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 03:03 GMT ] [ கார்வண்ணன் ] போருக்குப் பிந்திய சிறிலங்காவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்றும், இருநாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஒவ்வொருமுறையும் அவர்கள்…

  19. (செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறுகுழுவினரின் தலைமத்துவ பதவியின் மீதான மோகத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனத்தை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நளின்பண்டார, ஐ.தே.க.விற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியலில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயரே பரிந்துறைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தாம் அதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ப…

  20. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 373 views
  21. தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது. இந்தி…

    • 4 replies
    • 1.3k views
  22. அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு பிப் 3, 2013 யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் அழிப்பதைக் கண்டித்தும், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியும் எதிர்வரும் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தெல்லிப்பழை தூப்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள என்று இதனை ஏற்பாடு செய்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெறயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய…

  23. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 18 replies
    • 11k views
  24. விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து 6 பேர் மூதூர் பகுதியில் கைது பிப் 7, 2013 விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வு பெறாதவர்கள் என இனங்காணப்பட்ட 6 பேர் செவ்வாயன்று மூதூர் காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விஷேட குழுவொன்று குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டுக்கு பல நாட்களாகச் சென்று தகவல்களை பெற்று வந்ததாகவும், பின்னர் செவ்வாயன்று இவர்கள் அனைவரும் மூதூர் பிரதான காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பேரூந்து மூலம் கொண்டு செல்லப்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மூதூர் கிழக்கு, மூதூர் தெற்குப் பிரதேசங்களில் இருந்தே இவர்கள் அழைத்து செல்லப…

  25. செக்.குடியரசு ஜனாதிபதி இலங்கை வருகிறார் செக் குடி­ய­ரசின் ஜனா­தி­பதி மிலோஸ் செமன் ,வெளி­யு­றவு அமைச்சர் லுபோமீர் சரோலெக் ஆகியோர் அடுத்த வரு­டத்தின் ஆரம்­பத்தில் இரு­வேறு சந்­தர்ப்­பங்­களில் இலங்­கைக்கு உத்தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வார்கள் என அந்­நாட்டு செய்தி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு ஆரம்­ப­மாகி 60 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டும் இலங்­கையின் வர்த்­தக பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்தும் நோக்­கு­ட­னுமே இவர்கள் இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர். குறித்த விஜ­யத்தை தொடர்ந்து செக். குடி­ய­ரசின் ஜனா­தி­பதி கொலம்­பியா, வியட்நாம் போன்ற நாடு­க­ளுக்கும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.