ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்! 14 அக்டோபர் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்…
-
- 40 replies
- 2.3k views
-
-
புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. …
-
- 11 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் பாரிய தாக்குதல்களை நடத்துவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவிப்பு. சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விவரம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன. உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக…
-
- 2 replies
- 2.3k views
-
-
http://athirvu.com/knews/articleback.php?newsid=2736
-
- 3 replies
- 2.3k views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவுப் பகுதிகளைக் காண: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 2 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் வீடு வீடாக சிங்கள புலனாய்வு கூலிப்படைகளும், ஒட்டுக்குழுக்களும் இணைந்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. கிராமம் கிராமமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் களில் செல்லும் சிங்கள கூலிப்படைகளும் ஒட்டுக்குழுக்களும் மக்களிடம் படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்குகின்றனர். ஒரு படிவம் நிரப்பினால் 50 ரூபாவும் பெற்றோலும் கொடுத்து சில பொது மக்களையும் வாடகைக்கு அமர்த்தபப்ட்டுள்ளனர். கையெழுத்து வைக்க மறுப்பவர்களை பெயர் விபரங்களுடன் படையினர்க்கு கொடுப்போம் எனவும் கையெழுத்து வாங்க செல்பவர்கள் மிரட்டி வருகின்றனர். வவுனியாவில் 12 000 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இதனைவிட முன் நாள் போராளிகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகின்…
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
கல்முனை மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய்களின் இறைச்சிகளை விற்பனை செய்து வரும் அதிர்ச்சிடும் தகவல் வெளியாகியுள்ளது இது தொடர்பாக் மேலும் தெரியவருகையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தில் மருதமுனையில் இருக்கும் ஆட்டிறைச்சிக்கடைகளில் 10 இற்கு மேற்பட்ட நாய்களை உரித்து ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துள்ளனர் அன்றைய தினம் அக்கடையில் தமிழர்களே இறைச்சி வாங்கியுள்ளனர் அதே வேளை மருதமுனையில் இயங்கி வரும் அதிகமான உணவகங்களில் ஆட்டிறைச்சி எனக் கூறிக்கொண்டு மாட்டிறைச்சியினையும் உணவுப் பொருட்களுடன் கலந்து வைத்து மக்களை ஏமாற்றி வருவதுடன் திட்டமிட்ட முறையில் தமிழர்களுக்கே நாயின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது http://battinaatham.com/description.php?art=…
-
- 12 replies
- 2.3k views
-
-
17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 2.3k views
-
-
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று யாழ். குடாநாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் மிக விமர்சையாக நடைபெற்றது. நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த சூரன் போரில், பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை சுதுமலை அம்மன் ஆலயத்தில் சூரன் போர் வெள்ளத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. http://www.seit…
-
- 8 replies
- 2.3k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம். எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு Get Flash to see this player. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 05:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனி…
-
- 15 replies
- 2.3k views
-
-
இதனை கிளிக் செய்யுங்கள் முதலாவதிற்கு புள்ளடி போடுங்கள் பிளீஸ் பிளீஸ் Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? முதலாவது விடைக்கு புள்ளடி போடுங்கள்
-
- 5 replies
- 2.3k views
-
-
“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன் January 23, 2019 இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெர…
-
- 21 replies
- 2.3k views
-
-
யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-
-
தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது கூறுவது ராமன் சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால்இ உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுஇ தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன். மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள…
-
- 18 replies
- 2.3k views
-
-
பதிலடியை வார்த்தைகளால் அல்ல, செயல்களினால் கொடுப்போம் - விடுதலைப் புலிகள் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வனின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல, செயல்களினால் கொடுப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பி.பி.சி. செய்தி ஊடகத்திடம் பேசிய விடுதலைப் புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன், ''போராளிகளின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல செயல்களில் காட்டுவோம், அது சிங்கள அரசிற்கு வியப்பளிப்பதாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 2.3k views
-
-
'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி! ஆக்கம்: இளையசெல்வன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறது நாம் தமிழர் இயக்கம். இதற்காக, இயக்கத்தினருடன் பல மணிநேரம் விவாதித்திருக்கிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேநேரம் திடீரென்று வைகோவை சந்தித்தார் இவர். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணரை மணி நேரம் நீடித்தது. வைகோ-சீமான் சந்திப்பு, அரசியலில் பரபரப்பை உருவாக்கிய நிலையில்... சீமானிடம் பேசினோம். வைகோவுடனான சந்திப்பு? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நான் இருந்தபோது, அய்யா நெடுமாறனும் அண்ணன் வைகோவும் என்னை வந்து பார்த்தார்கள். எனது கைதை கண்டித்தும் எனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். விடு தலையானதும் …
-
- 1 reply
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம் இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் - பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். உயிலங்குளம் - அடம்பன், உயிலங்குளம் - ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்…
-
- 2 replies
- 2.3k views
-
-
சீமானின் 'புலி'ப்பேச்சு... ''பிரபாகரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!'' 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை...' -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் ஆரம்பித்த அமைப்பு இது. மார்ச் முதல் தேதி, நாகப்பட்டினத்தில் இந்தப் பேரவையின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சினிமா இயக்குநர் சீமான் முழக்கம்தான் ஹைலைட்! சீமானின் சீற்றத்திலிருந்து சில துளிகள்.... ''இந்திய இறையாண்மை பற்றிப் பேசுகிறார்களே... அவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே சிங்கள பௌத்தர்கள் மட்டுமே ஆளமுடியும். புத்தரின் பல்லைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பவர்கள், அவருடைய சொல்லைப் பாதுகாக்க மறந்து விட்டார்கள். பி…
-
- 2 replies
- 2.3k views
-
-
[size=4]யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிசம்பர் 2 அம் திகதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்பட…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்…
-
- 10 replies
- 2.3k views
-
-
கடவுளையும் மதத்தலைவரையும் அவமதித்ததன் விளைவினை இராணுவத்தளபதி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் -தேரர் http://www.nitharsanam.com/?art=17923
-
- 6 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் உள்ள தரவைக் குளத்தில் நிலத்துக்கடியில் இருந்து கடந்த சனிக்கிழமையில் இருந்து பல வகை ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. (16-09-2007) மீட்கப்பட்ட ஆயுதங்கள் வருமாறு... ரி 56 வகை துப்பாக்கிகள் : 272 120 எம் எம் மோட்டார்கள் : 2 ஆர் பி ஜி : 30 40 எம் எம் கிரனைட் லோஞ்சர் : 2 எல் எம் ஜி : 2 எம் பி எம் ஜி : 5 12.7 எம் எம் சுடு கலன் : 4 60 எம் எம் மோட்டார் செலுத்திகள்: 39 மற்றும் இதர ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். இதே போன்ற ஒரு அறிக்கையை முன்னர் குடும்பிமலையிலும்.. வாகரையிலும் இராணுவம் அளித்திருந்தது. இதன் உண்மையைத் தன்மையை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை அதன் தலைமைத்துவத்தோடு அழித்து, போரில் அந்த அமைப்பை தோற்டித்த போதிலும் வேறு விதமான முறையில் அந்த அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் இரகசியமானதும் தந்திரோபாயமானதுமான முயற்சியொன்றை ஆசியாவின் பலமிக்க நாடொன்றின் புலனாய்வு பிரிவின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்தியாவுடன் முரண்பாடுகளை கொண்டுள்ள குறித்த நாட்டின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலர் இரகசியமான முறையில் இலங்கை வந்து, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய சிலரை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்கள் அழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியாக செயற்பட்டு…
-
- 1 reply
- 2.3k views
-