Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சவூதி அரேபியாவிற்கு 24 வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண்ணொருவரின் சடலம் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஆனைமடு பிரதேசத்தை சேர்ந்த பெண் (62) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் உறவினர்கள் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் 1992ம் அண்டு பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். பல வருடங்களாக அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர் இறந்திருக்க கூடும் என நினைத்து உறவி…

  2. 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.! கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tweet http://www.virakesari.lk/article/11297

  3. 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…

  4. 24 வருடங்களின்பின் யாழ் ரயில் நிலையத்தை யாழ் தேவி அடைந்தது 2014-10-13 11:14:59 யாழ் தேவி ரயில் சற்றுமுன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அடைந்தது. கடந்த 24 வருடங்களின்பின் யாழ் தேவி ரயில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணத்தை அடைந்தமை இதுவே முதல் தடவையாகும். பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று விஸ்தரிக்கப்படும் இந்த ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்து அதில் பயணம் செய்தார். வவுனியாவுக்கு அப்பாலான வடபகுதி ரயில் சேவையானது யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிடைவந்தபின் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடபகுதி ரயில் பாதைகள் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் தேவியின் ஆரம்பம் இலங்…

  5. 04 Mar, 2025 | 01:22 PM ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். …

  6. 240 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 29 வயதான பிரேசில் பிரஜை ஆவார். அவரிடமிருந்து சுமார் 05 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 240 மில்லியன் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும், கைதான பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1428897

  7. 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு! வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்றும்(21) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது, ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்…

  8. 2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை First Published : 20 Feb 2011 03:47:41 PM IST ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2400 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா கூறுகையில், தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை கடந்து வந்ததாகக் கூறி திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கிமுனையில் எச்சரித்தனர் என்றார். மேலும் அப்பகுதிக்கு இனிமேல் மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்ததாக யேசுராஜா தெரிவித்தார். சர்வதேச…

    • 2 replies
    • 1.4k views
  9. 245 ஏக்கருக்கு காணி உறுதி இல்லை: இராணுவம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 04:14 முல்லைத்தீவில் இராணுவத்தினர் நிலங்களை கையகப்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அங்கிருந்த விமானஓடுபாதையை புனரமைப்பதற்காக பெறப்பட்ட 250 ஏக்கரில் 245 ஏக்கருக்கு உரிய காணி உறுதி பத்திரங்கள் இல்லை என்று பாதுகாப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளரும் இராணுவபேச்சாளருமான பிரிகேரியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இந்த விமான ஓடுபாதை அமைக்கப்படவுள்ள 250 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் காணப்படுகின்றது. அதில் நாம் 5 ஏக்கர் நிலத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளோம். மிகுதி 245 ஏக்கர் காணிகள் அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு விவசாயத்தை மேற்கொள்வதற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்…

  10. 24ஆவது நாளும் மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தொடர்கிறது மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 24ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார். மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வரும் புதைகுழி இடத்தை இன்று பெரிதாக்கி அகழ்வு செய்யப்பட்டபோது தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் தென்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மன்னாரில் சதொச விற்பனை நிலைய கட்டிட …

  11. 24ம் திகதி சிட்னியில் இலங்கை புகலிடக் கோரிக்கையளர்கள் மாபெரும் ஒன்று கூடல்! [Thursday, 2014-02-20 12:08:09] அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் தற்போதைய கடும்போக்கு தன்மையால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையளர்கள் நடாத்தும் மாபெரும் ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 24 02 2014 அன்று சிட்னியில் உள்ள பெண்டிஹீல் யாழ் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. முதலாவதாக தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்களை வலவந்தமாக நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாகவும் வழக்குகள் அனைத்தும் தோல்வி அடைந்தவர்களின் பிரச்னை தொடர்பாகவும் தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தி உள்ள THV எனப்படும் தற்க்காலிக விசா தொடர்பாகவும் இதனால் ஏற்ப்படும் பதிப்புகள் சம்பந்தமாகவும்…

  12. ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 468 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 92 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 897 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்றும் சிலர் இணைந்து நடப்பதுடன், ஏனைய பலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர். இன்று மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருவதாலும், சிறிய வீதிகள் ஊடாக சிவந்தன் நடந்து செல்வதாலும், பலர் இணைந்து நடக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே இணைந்து நடந்து செல்ல ஏனையவர்கள் ஊர்திகளில் பின்தொட…

    • 0 replies
    • 520 views
  13. 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையில் இணைத்து கொள்ள வேண்டும் - நீதிக்கான பெண்கள் அமைப்பு (இராஜதுரை ஹஷான்) மாகாணசபை தேர்தரலை புதிய முறையில் நடத்துவது சாத்திமயற்றதாக காணப்படுமாயின் பழைய தேர்தல் முறையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுல் இணைத்து கொள்ள வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவ்வமைப்பினர் மேற்கண்ட…

  14. Sea Tiger Special Commander of the LTTE, Col. Soosai Sunday noon said that around 25,000 civilians injured in the artillery attack of Sri Lanka Army are dead and dying now without receiving medical attention. The LTTE has repeatedly requested the ICRC through Mr. Pathmanathan to evacuate the injured through Vadduvaakal or Iraddaivaaikkaal, but there was no IC response. Within a 2 square kilometre area, there are dead bodies everywhere while the remaining thousands are in bunkers amidst the use of every kind of weapon by Colombo's forces. The SLA is not even allowing the people to flee but prefers to fire at them, Soosai said. Get Flash to see this player.

  15. -யு.நாதன் மாதகல் சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் 25 அடி உயரமான சிவபெருமான் சிலையொன்று நிரமாணிக்கப்பட்டு வருகின்றது. அந்த ஊர் மக்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தச் சிலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், அதற்கான வர்ணம் பூசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விரைவில் இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/--main/93986-25-.html

  16. 25 ஆண்டுகளின் பின் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல்; ஜனாதிபதி திறந்து வைத்தார் இலங்கையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (7) திறந்து வைத்தார். சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மி…

  17. 13 JUL, 2024 | 11:01 AM (இராஜதுரை ஹஷான்) படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் நாட்டுக்காக எதனை செய்துள்ளார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா, அல்லது தங்களின் குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? இவர்களால் இனி ஏதும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகவே இவர்கள் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் …

  18. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன. டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்? டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கர…

  19. இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒன்றை ஏற்படுத்த மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக இடம்பெற்ற வன்முறைகள் ஓய்ந்துள்ள நிலையில், இன சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றவும் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய ஆளும் கட்சி இந்த சந்தர்ப்பத்தை சரயிhன முறையில் பயன்படுத்திக் கொள்ள தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்கள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்கள் அடிக்கடி கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநயாக்கவினால் நிறுவப்பட்ட த…

    • 1 reply
    • 443 views
  20. பாஸ்போர்ட்’ வேண்டாம்...‘விசா’ வேண்டாம்...இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தா போதும். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம். ‘என்ன ஆச்சரியமாக இருக்கா.. இப்படி ஒரு கும்பல் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குறி இலங்கைத் தமிழர்கள்தான். கடந்த புதன்கிழமையன்று காலை கூடலூர் மசினக்குடி போலீஸார் ஊட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலா வேன்களில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், ‘அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும், ஊட்டி,கூடலூர்,முதுமலை பந்திப்பூர் பகுதிகளை சுற்றிப்பார்க்க வந்ததாகவும்’ கூறியுள்ளனர். அவர்களிடம் இலங்கை அகதிகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதிர்ச்சியடைந்த போலீஸார…

  21. 25 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்துடன் காலத்தை ஓட்டிய சந்திரிகா! [Monday 2015-11-09 19:00] தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவை இதனை 98,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1994 இல் தான் முதலில் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளை தனக்கு சம்பளமாக 25,000 ரூபாவே வழங்கப்பட்டதாகவும், 2005 வரை அது மாறவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், எனினும் 1994 இல் 14,000ஆக காணப்பட்ட அமைச்சர்களின் சம்பளத்தை அவர்கள் இலஞ்சத்திற்கு அடிமையாக கூடாது என்பதற்காக 35,000 ஆக உயர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவ…

  22. Published By: DIGITAL DESK 3 30 DEC, 2024 | 10:32 AM தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிக்கோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202513

  23. 25 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.! இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்ந்த 25 பேர் இன்று தாயகம் திரும்புகிறார்கள். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராயலத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இது தவிர 6 மாத காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். …

  24. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு லெப் டொப், 10 புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன. இதில் வீரகேசரி பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், புகைப்பிடிப்பாளர் சலீம், வீரகேசரி ஊடகவியலாளர் மின்காஜ் ஆகியோருக்கு மடிக்கணனி வழங்கப்பட்டது. அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத…

  25. 25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.