ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு 3 கட்சிகள் கடிதம்! [Wednesday 2015-09-02 19:00] வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பிற்கும், போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங…
-
- 1 reply
- 406 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கும் எண்ணம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க புதினம்
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்னல்கள் இடையுறுகள் மத்தியில் இணைந்த வட- கிழக்கில் அதி உச்ச ஆணையை பல அச்சுறுத்தல் ஆபத்து நிறைந்த சூழலிலும் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மண்ணில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைமையும் செய்த அட்டுளியங்களை யாரும் எளிதில் மறக…
-
- 1 reply
- 849 views
-
-
யாழ் குடாநாட்டின் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 31 அப்பாவி தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ஸ்ரீலங்கா கடற்படையினர் அணுகிய போது தாம் பொதுமக்கள் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் கைகளை உயர்த்தினர். எனினும் மீனவர்களை தாக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா கடற்படையினர், கூரிய…
-
- 2 replies
- 498 views
-
-
தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி அந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றது. அதில் இதுவரையில் பிரதான வேட்பாளர்களாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிடுவதாக கூறப்பட்ட…
-
-
- 3 replies
- 600 views
- 1 follower
-
-
நேரிடும் - விமல் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்ததமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சியின்நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 746 views
-
-
வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை June 18, 2019 9:44 am GMT 0 Comments 1589 by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டத…
-
- 2 replies
- 537 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குள் ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு ஆழ ஊடுருவும் படையினரின் ஒரு பிரிவினர் தற்போது மொனறாகலை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சமத்துவக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டிள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும். அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும். வாழ்வாதரம் உள்ளிட்ட பல தி…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
Posted on : 2008-01-06 இராணுவ வழித் தீர்வை நாடினால் விபரீத விளைவுகள் விளைவது உறுதி ஆறாண்டு கால யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்று ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு சர்வதேச சமூகத்துக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின் றது. இலங்கை அரசின் இந்த முடிவு தனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. கனடா தனது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியை யும் வெளியிட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் ஒன்றமைந்த கட்டமைப்பான ஐ.நாவின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து வேதனை வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணி யில்…
-
- 0 replies
- 1.3k views
-
-
21 Sep, 2024 | 06:33 AM துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (20) சென்ற டொன் பிரியசாத் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டொன் பிரியசாத் என அழைக்கப்படும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 8.35 மணிக்கு துபாய்க்கு செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்த வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக, அவர் கட்டுநாயக்…
-
- 0 replies
- 351 views
-
-
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது. சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. 'டெவில் அட்வோகேற்'…
-
- 7 replies
- 2.8k views
-
-
புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதனூடாக கொள்ளையர்களுக்கு வழிவகுக்கப்படுகின்றது: அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் (மொஹொமட் ஆஸிக்) புத்தர் சிலைகள், விகாரைகள் மற்றும் ஸ்தூபங்கள் அமைப்பதனால் புதையல் கொள்ளையர்களுக்கு வழி வகுக்கப்படுவதாக அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரான வண உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார். கண்டி ஹல்ஒழுவ செல்லாவலி விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இன்று நாடு முழுவதிலும் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து விகாரைகள், புத்தரின் சிலைகள், ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவைகளை அமைக்க வேண்டாம் என்றே நான் கூறுகின்றேன…
-
- 1 reply
- 731 views
-
-
நாட்டின் சுயகெளரவம் அரசால் பறிபோனது தற்போதைய அரசு நாடு தனது சுயகெளரவத்தை இழக்கச் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் யோசனையை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் மூன்று தடவைகள் இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரித்திருந்தது. அமெரிக்கா மிகவும் தந்திரமான முறையில் இந்த அரசை ஏமாற்றி தீர்மானத்துக்கு இணை அனுசரணையாளராக இலங்கையை இணங்கச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளை கலாநிதி என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத…
-
- 0 replies
- 394 views
-
-
பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் அன்னதான நிகழ்வு! கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 21 மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், இலங்கை அமபுர நிக்காயவின் மகாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரரின் தலைமையில் இந்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கலாநிதி அருட்தந்தை கெமிலஸ் பெர்னாண்டோ, அருட்தந்தை டெனின்டன் சுபசிங்க, அருட்தந்தை பிரீலி முத்துகுடஆரச்சி உள்ளிட்ட அருட்தந்தையர்களும் பாதுகாப்பு அமைச்ச…
-
- 1 reply
- 475 views
-
-
28 SEP, 2024 | 05:59 PM எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள…
-
-
- 7 replies
- 588 views
- 1 follower
-
-
நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல . இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம் . - ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி கடந்த வாரங்களாக பல்வேறு இணையதளங்களில் தலைப்பு செய்திகளாக வாசிக்கப்படும் விடையம் :" ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கின்றது , எடுத்திருக்கின்றது" என்பதே . நீதி வேண்டி போராடும் அனைத்து தமிழ் மக்களும் இச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர் . ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரச…
-
- 1 reply
- 829 views
-
-
மலேசிய வெளிவிகார அமைச்சின் குழுவொன்று யாழிற்கு விஜயம் மலேசிய வெளிவிகார அமைச்சின் 05 உயர் அதிகாரிகள் அடங்கிய குழு வொன்று இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர். இன்று முற்பகல் யாழ் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவகத்திற்கு சென்ற இவர்களை வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வரதீஸ்வரன் வரவேற்றார் இதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை யாழ் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரின் வாசஸ்தலத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாணத்திற்கு தேவைப்படும் வீட்டு திட்டங்கள் மற்றும் கட்டிட நிர்மாண வேலைத்திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர். பின்னர் ஊட…
-
- 0 replies
- 369 views
-
-
சமஸ்டியை - பாரம்பரிய தமிழர் தாயகத்தை - யுத்த குற்றங்களிற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 03:04 PM ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்காவில் அடுத…
-
-
- 9 replies
- 653 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர் எவரானாலும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவின் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், “இந்த…
-
- 2 replies
- 932 views
-
-
ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசிற்கு வலியுறுத்த, முக்கிய மூன்று உறுப்பினர்களை கனேடிய காப்பர் அரசு கொழும்பிற்கு அனுப்புகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் பணிப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், இவர் முன்னாள் கனடாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூதுவர் ஆவர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டகஸ்ரா, செனட்டர் வேன் வைட் ஆகியோரும் வருகை தரவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இக் கனேடியக் குழுவினர் பலதரப்பட்டோரையும் சந்திக்கவுள்ளனர். இவர்களது பயண ஒழுங்கு விபரத்தை கனேடிய வெளிவி…
-
- 5 replies
- 814 views
-
-
இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்: 15 வயது சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர் 6 பேர் சிறைபிடிப்பு மன்னார் மீன்வளத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காகக் காத்திருந்த ராமேசுவரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினர், 15 வயது மீனவச் சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை நேற்று சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்ற னர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண் டிருந்த ஒரு படகின் கீழ் பகுதியில் உள்ள புரொப்பல்லரில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் …
-
- 0 replies
- 580 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். தமிழ் மக்களை பிரதிநி…
-
- 4 replies
- 769 views
-
-
கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் ஐநாவில் இருந்து விலகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட முடியாவிட்டால் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அந்த சபையில் செயற்பாடுகளுக்கும் தீர்மானங்களுக்கும் கட்டுப்பட்டு அதனை ஏற்று நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 20% அதிகரிக்கக்கூ…
-
- 3 replies
- 913 views
-