Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி Published By: Rajeeban 21 May, 2023 | 12:12 PM 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். 32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர…

    • 16 replies
    • 999 views
  2. 32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள் (எம்.நியூட்டன்) 32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கின் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்குப் பகுதி நீண்டகாலமாகாக உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நல்லிணக்கங்கள் என பலவற்றை மேற்கொண்டு பல காணிகள் விடுவிக்கப்பட…

  3. கடந்த 10.11.1986 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை என்ற தமிழ்க் கிராமத்தில் இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்றுக்குக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தமிழர்களை இலங்கை இராணுவமும், சிங்களக் காடையர்களும் ஈவு இரக்கமின்றி கொன்றழித்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட 320 தமிழர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்போது நடந்த இக்கொடுமையைப் புரிந்த சிங்கள இராணுவத்துக்கோ, காடையர்களுக்கோ எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்துவந்த இலங்கை சுதந்திரக் கட்சியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மாதம் மட்டக்களப்பில் தன…

  4. 30 JAN, 2025 | 10:03 AM (இராஜதுரை ஹஷான்) மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். துறைமுகத்தில் இருந்த சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்…

  5. 14 Nov, 2025 | 03:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்க…

  6. கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் நிர்மாணிப்பதுடன் 2014ம் ஆண்டு நடுப் பகுதியில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் என்ற தலைப்பின் கீழ் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் திகதி இதற்கு அங்கீகாரம் பெறப்பட்டது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்த வாய்மொழி மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்று சபையில் சமர்ப…

  7. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று (21) நடைபெற்றது. (படப்பிடிப்பு: என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நனவ-தனம/46-240227

    • 0 replies
    • 374 views
  8. 33 LLRC பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்த நடவடிக்கை - லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட 33 பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவது குறித்து சிறப்பு செயலணி கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு இன்று (13) கருத்து வெளியிட்ட போதே லலித் வீரதுங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 135 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகள் தேசிய ரீதியில் செயல்படுத்தப்பட வேண்டியவை என LLRC சிறப்பு செயலணியின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். …

    • 0 replies
    • 605 views
  9. 33 இலட்சம் குடும்பங்களுக்கு... இம்மாதம் முதல், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு. பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1288208

  10. 33 குடும்பங்களை வெளியேற அறிவுறுத்து உடுப்பிட்டி,ஏப்.9 பருத்தித்துறை, வெளிச்சவீட் டுப் பகுதியில் வசித்துவந்த 33 குடும்பங்களையும் வெளியேறு மாறு படையினர் அறிவுறுத்தியுள் ளனர். அந்த மக்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் படையினர் அவர்களிடம் தெரிவித்துள்ள னர். ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட இம்மக்கள் தற்காலிக குடி யிருப்புக்களை அமைத்து வெளிச்ச வீட்டுப் பகுதியில் வசித்துவந்த னர். uthayan.com

  11. 33 பற்றாலியன்களைக் கலைக்கிறது சிறிலங்கா இராணுவம்? கார்வண்ணன்Jun 22, 2018 | 5:04 by in செய்திகள் இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா இராணுவத் தளபதியின் பணியகத்தில் இருந்து. 2018 ஜூன் 14ஆம் நாள், அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், இந்தப் படைக் குறைப்புக்களான முக்கியமான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, 14 நிரந…

  12. 33 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று (24) பிற்பகல் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோதனைகளின் போது, எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்ப…

  13. ஈழத்தமிழர்களை பட்டினிபோடுவதே ஜனாதிபதி மஹிந்தவின் போர் உத்தி! சீறுகிறார் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை மூடுவதன் மூலம் ஈழத்தமிழர்களைப் பட்டினி போடுவதைத் தனது போர் உத்தியாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டித்து 33 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாறு தனது விசனத்தை வெளிப்படுத்தினார். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய பிரதான நெடுஞ்சாலையைக் கடந்த மூன்று மாதங்களாக இல…

  14. 33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம் APR 27, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்காக, 44 சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும், 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. நேற்று மதியம் அந்த விமானம் காத்…

  15. க.பொ.த உயர்தர 2022ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/33-a-results-jaffna-hindu-college-achievement-1693851568

    • 3 replies
    • 1k views
  16. 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் adminJune 10, 2023 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. https://globaltamilnews.net/2023/191754/

  17. 33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம் adminOctober 13, 2023 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வலி, வடக்கில் இருந்து 1989 ஆம் ஆண்டு கால பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்த போது , அலுவலகம் மற்றும் நூலகம் என்பனவும் இடம்பெயர்ந்த்து. இடம்பெயர்ந்த நூலகம் மற்றும் அலுவலகம் என்பன யாழின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த நிலையில் , 2016ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மீள் குடிய…

  18. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேவொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது. மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திறந்து வைக்கவுள்ளார். https://thinakkural.lk/article/250955

  19. திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 1983ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினரால் சிறிய பாதுகாப்பு சோதனைமுகாமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடங்களில் இருந்து படையினர் அகன்றுள்ளனர். குச்சவெளி பிரதேசத்தில் புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள சாம்பல்தீவு, முச்சந்தி, நிலாவெளி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தனியார் காணிகளிலும் பொது இடங்களிலும் பரிசோதனை கூடங்களை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வந்தார்காள். தற்போது குறித்த சோதனை முகாம்கள் இருந்த இடங்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடங்களிலிருந்து படையினர் அகன்று பழைய சோதனை முகாம்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டதால் பிரதேச மக்கள் அ…

  20. திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 1983ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினரால் சிறிய பாதுகாப்பு சோதனைமுகாமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடங்களில் இருந்து படையினர் அகன்றுள்ளனர். குச்சவெளி பிரதேசத்தில் புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள சாம்பல்தீவு, முச்சந்தி, நிலாவெளி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தனியார் காணிகளிலும் பொது இடங்களிலும் பரிசோதனை கூடங்களை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வந்தார்காள். தற்போது குறித்த சோதனை முகாம்கள் இருந்த இடங்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடங்களிலிருந்து படையினர் அகன்று பழைய சோதனை முகாம்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டதால் பிரதேச மக்கள் அ…

  21. சமுர்த்தியைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 வீதமான குடும்பங்கள், சமுர்த்தியின் பயனைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. அதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்ற போதும், அவற்றுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை என்றும் கோபா குழுவில் புலப்பட்டுள்ளது. 2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 4 இலட்சத்து 49 ஆயிரத்து 979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைத் த…

  22. கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …

  23. 'எசியன் அவார்ட்ஸ்' அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில்2014 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34 ஆவது இடத்தை பெற்றுள்ளார். முதலிடத்தை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தை இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நான்காம் இடத்தில இந்திய பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/04/07/34-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9…

  24. 34 கிலோ போதைப்பொருளுடன் தலைமன்னார்வாசி கைது தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னாரின் உருமலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது நபர் என்றும் தலைமன்னாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கிறது. http://www.virakesari.lk/article/27520

  25. 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர், நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்க்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து புதிய கர்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில், காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேசநபர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.