Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு அளித்தார் [ Friday,18 December 2015, 04:47:24 ] மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 34 கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த 34 கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் நீதியமைச்சு அதற்கான அறிவித்தல் அறிக்கையை சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் அளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 15 வருடங்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. http://…

  2. விடுதலைப் புலிகள் இயக்கம் 34 நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தவர் லக்ஸ்மன் கதிர்காமர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வும் அவரது உருவச்சிலை திறப்பும் நேற்று கொழும்பில் நடைபெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், “வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. வரலாறு தொட்டே சிறிலங்காவின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதா…

    • 3 replies
    • 409 views
  3. 34 நாடுகளில் விடுதலை புலிகளை தடை செய்ய வழிவகுத்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் - பீரிஸ் [Tuesday, 2013-08-13 09:06:57] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் எனவும் இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தியவர் அவரே எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது நினைவு தின நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்…

  4. காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது. யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய போது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் வெளியேறி இருந்தது. இந்நிலையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை பகுதி இருந்தமையால் மாவிட்டபுரம் பகுதியில் தற்காலிகமாக அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது மீண்டும் காங்கேசன்துறை பகுதியில் அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. காங்கேசன்துறை - பருத்தித்துறை வீதியில் சொந்த காணியில் அஞ்சல் அலுவலகம் அமைந்திருந்த போதிலும் மீண்டும் அதில் அஞ்சல் அலுவல…

  5. 34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு! adminFebruary 23, 2024 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்…

    • 1 reply
    • 292 views
  6. 34,000 தரங்குறைந்த முகக் கவசங்கள் கண்டுபிடிப்பு! இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் (30) பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த முகக் கவசங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்த நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்…

    • 2 replies
    • 472 views
  7. இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக மு…

  8. 34/-1 பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­துங்கள் : ஜெனி­வாவில் வலி­யு­றுத்­தி­யது பிரிட்டன் (நமது விசேட செய்­தி­யாளர்) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கும் 34-1 என்ற பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த இலங்கை தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று பிரிட்டன் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரின் நேற்­றைய அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜெனி­வா­வுக்­கான பிரிட்டன் பிர­தி­நிதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் காணாம…

  9. 22 JAN, 2025 | 10:44 AM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம். எந்த வகையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போட முடியாது. சகல தரப்பினரதும் இணக்கத்தின்படி, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு ஒன்றைப் பெற்றுள்ளோம். தற்போது கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு மீண்டும் கோரப்படுதல் வேண்டும். அப்படிச் செய்வதன் ஊடாக இளம் வாக்காளர்கள் 4 இலட்சம் பேருக்கு…

  10. 10 JAN, 2024 | 03:27 PM யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கரு…

    • 5 replies
    • 930 views
  11. 3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது. இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400…

  12. 341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி: தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார் - நிமல் புஞ்சிஹேவா By NANTHINI 29 JAN, 2023 | 10:39 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வார காலத்துக்குள் வெளியிடப்படும். இம்முறை 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழும…

  13. பிரித்தானியாவிலிருந்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பொன்றை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _ வீரகேசரி இணையம் 8/6/2011 12:43:11 PM 344 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா…

  15. 3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது Like இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரத்து 467 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா 23ஆயிரத்து 533 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள 683 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/77130/

    • 3 replies
    • 672 views
  16. கொழும்பு: இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய சிக்கலுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துடன் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள். கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை. 1972ம் ஆண்டு தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்…

    • 0 replies
    • 2.6k views
  17. 35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்.அல்லது இனம் இருந்த அடையாளமும் இல்லது போய்விடும் The real culprits behind Sri Lankan war; more than 50,000 killed In Sri Lanka, no access to carnage until victory speech, UN lowers expectations

    • 1 reply
    • 2.1k views
  18. 35 அமைச்சுக்களின் செயலாளர்களில், ஒரு அருமைநாயகம்!!! August 25, 2020 35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்பேசும் தேசிய இனங்களில் இருந்து நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவரும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2020/149212/

  19. 35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடி உயர்வடைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாகக்காணப்பட்டபோதும், 1984ஆம் ஆண்டு 1983ஆம் ஆண்டு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்புக்காரணமாக 30 அடிக்கு மேலான தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை காணப்பட்டது. தொடர்ந்தும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் 2014ஆம் ஆண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டபோதும் 34 அடி 1 அங்குலமாக குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டாலும் 30அடி வரையிலான தண்ணீரே சேமிக்கப்பட்டது, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டிலேயே …

  20. 27 Jun, 2025 | 12:35 PM யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக சென்று வழிபட இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (27) முதல் அமலுக்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தம் காரணமாக பலாலி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர், பலாலி பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் ஆலயம் இருந்த பகுதியும் அடங்கும். இராணுவம், ஆறு மாதங்களுக்கு முன்பு சுதந்திரமாக ஆலயத்துக்கு செல்வதற்கான அனுமதியை அறிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் மக்கள் விசேட நாள்களில் மட்டுமே கடுமையான பாதுகாப்பு க…

  21. 35 ஆயிரம் கோப்பை தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி! [Friday 2015-08-28 19:00] இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500 கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு ஒரே நாளில் 2 மணித்தியாலங்களுக்குள் 3000 கிலோ கிராம் கொழுந்து பறித்து அதில் தேயிலை தூள் தயாரித்து 35,000 பேருக்கு தேநீர் வழங்கி இந்த கின்னஸ் சாதனை புரியப்படுகிறது. இன்று கொழுந்து பறிக்கப்பட்டது.நாளை கண்டி எசல பெரஹரா காண வருபவர்களுக்கு 35,000 கோப்பை தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.…

    • 0 replies
    • 419 views
  22. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 35 பேர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பவுள்ள 35 பேரில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் அகதிகளுக்கு மீ…

    • 0 replies
    • 250 views
  23. யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதி வீடொன்றில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர். வீட்டார் வழங்கிய தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரை மணி தொடக்கம் 5 மணிக்கு இடையியே இச்சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். அவ்வீட்டில் 15 பேர் வரை இருந்துள்ள நிலையில், அனைவரும் நன்கு உறக்கத்தில் இருந்த போதே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. வெவ்வேறு அறைகளில் பயணப் பைகளிலும் அலுமாரியிலும் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தையே நன்கு திட்டமிட்டு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவ்வீட்டில் முதியவர் ஒருவர் தனது தலையணைக்கு அடியில் வ…

    • 1 reply
    • 614 views
  24. 35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…

  25. 35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.