Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1981ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அடியாட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைச் சம்வங்கள் இடம்பெற்றன அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் எதிர்விளைவாகவே தமிழ் இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டதாக.............. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/81.html

    • 0 replies
    • 1k views
  2. 83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே. 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை. ஒரு தனியரச…

  3. 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது! கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446379

  4. 83 கலவரங்களின் போது ஐ.தே.க தவறிழைத்தது – ரணில் ஒப்புதல்! 1983ம் ஆண்டு கலவரங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமிச்ஙக ஒப்புக்கொண்டுள்ளார். ஜூலை கலவரத்தை தடுத்து நிறுத்த அப்போதைய அரசாங்கம் உரிய முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கமும் அதே பிழையை செய்து விடக் கூடாது என அவர் கோரியுள்ளார். 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கம பேருவளை சம்பவங்கள் கலவரங்களின் மூலம் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகள் கை மீறிச் செல்வதற்கு முன்னதாக அரசாங்க…

    • 0 replies
    • 535 views
  5. ஊர­டங்­கு­வே­ளையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­க­ மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள­ தாக்­கு­தல்கள் 1983ஆம் ஆண்­டு ­தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­க­ மேற்­கொள்­ளப்­பட்ட அர­ச­ ப­யங்­க­ர­வா­தத்­தை­ ஞா­ப­கப்­ப­டுத்­து­வ­தா­க­ தெ­ரி­வித்­துள்­ள­ வ­ட­மா­கா­ண­ முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யின் ­செ­ய­லாளர் நாய­க­மு­மா­ன நீ­தி­ய­ரசர் விக்­கினேஸ்­வரன், இந்­த­ சந்­தர்ப்­பத்தில் தமிழ்,சிங்­க­ள­ மற்றும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் நியா­ய­மா­ன ­அ­ர­சி­யல்­வா­தி­களும் சம­யோ­சி­த­மா­க­ காய்­க­ளை­ ந­கர்த்­த­ வேண்­டி­ய­ தே­வை­ ஏற்­பட்­டுள்­ள­தா­கச்­ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைய நாட்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­ வன…

  6. Posted on : Sun Jun 10 7:37:33 EEST 2007 83 வயதான முதியவருக்கு சோதனைச் சாவடியில் ஏற்பட்ட கதி! அவர் நடப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். அவரது வயதின் முதிர்ச்சியை உடலில் காணமுடிகிறது. உற்றார், உற வினர்களின் உதவியின்றி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் அரச ஊழியர். அத னால் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு கள் சம்பந்தமான விடயங்களுக்கு அங்கு செல்ல வேண்டுமாயின் தாமே வருவ துண்டு. அதிக தூரம் நடக்க முடியாத, பஸ்ஸில் தானும் அடிக்கடி ஏறமுடியாத முதியவர் அவர். அவருக்கு வயது 83. கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் செயலகத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. எவரது உதவியுமின்றித் தாமே வந்தார். அலுவலை முடித்துக் கொண்டு திரும்பியபோது ஏற்பட்டஅனுபவம் அவரை விரக்தியுடன் பேச…

  7. 83 வயது மூதாட்டியை பிடித்து நாலாம்மாடியில் விசாரிக்கிறது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! [Tuesday, 2014-03-25 18:57:25] News Service விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 83 வயதான திருமதி. ராசமலர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=106446&category=TamilNews&language=tami…

  8. 10 ஜூன் 2011 ஏனையோர் எங்கே என்று அநுரகுமார அமைச்சரிடம் கேள்வி .. போரின் பின் 839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொழும்பு, பூஸா மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது நேற்று எழுப்பிய இது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை கூறிள்ளார். இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரில் இரண்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் ஏனையோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கு…

  9. தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும் தென்னிலங்கையில் இருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த வேளையில் திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி 13 இராணுவத்தினர் மரணம் அடைந்ததை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே உண்மையாகும். இவ்வாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் 11ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் இன்று பகல் அ…

    • 0 replies
    • 525 views
  10. 83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு அழகன் கனகராஜ் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு உப-குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறவி ருக்கின்றது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி க்கொள்வதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானத்தில் இந்த விவகாரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை ஜனநாயக சோசலிசன் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில், 83ஆம் உறுப்புரை ஏற்பாடுகளில் முரணாக இருந்தால் மட்டுமே, நாடாளுமன்ற…

  11. 83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன்…

    • 11 replies
    • 851 views
  12. யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி படசாலை உபகரணங்கள் 500 ரூபாய் போக்குவரத்து 100 ரூபாய் உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய் மொத்தம் 3000 ரூபாய் ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய் உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் ம…

    • 5 replies
    • 940 views
  13. Published By: NANTHINI 30 APR, 2023 | 03:51 PM அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன…

  14. 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் மூவருக்கு உடனடியாக புனர்வாழ்வு அளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த விடயத்தினை உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், புனர்வாழ்வு மற்று…

  15. இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் தமிழர்களுள் 85 சதவீதமானோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் மனித உரிமைகள் செயல்பாட்டாளரான அம்பிகை சீவரத்னம் ( sky news) என்ற வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டரீதியாக பிரித்தானியாவுக்குள் வருவதற்காக காணப்படும் கெடுபிடிகள் மற்றும் இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள பயமான சூழலே இவ்வாறு அதிகமானவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.tamilmirror.lk/செய்திகள்/85-சத…

  16. 85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்! சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நபர்கள் நாட்டில் வசிக்கும் போது உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டனர். உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், நாடு கடத்தலுக்காகவும் …

  17. 03 JUL, 2024 | 03:10 PM 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187587

  18. 85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் ! 85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவை 91 நாட்களில் 45,000 மில்லியனுக்கும், 182 நாட்களில் 20,000 மில்லியனுக்கும், 364 நாட்களில் 20,000 மில்லியனுக்கும் ஏலம் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1325385

  19. http://www.channel4.com/news/should-englands-cricketers-rethink-sri-lanka-tour

    • 1 reply
    • 943 views
  20. பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 866 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைவிடுதலை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.எம்.ஐ. தாக்குதல் ஹெலிகொப்டர்கள், இராணுவ முகாம்கள், பஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் கோரியுள்ளன. எனினும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏனைய சந்தேக நபர்களுக்கு …

  21. 87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம் Friday, July 15, 2011, 22:55உலகம், சிறீலங்கா ஜோன் கீ எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோள்களை நியூசிலாந்து தலைமை அமைச்சர் நிராகரித்துள்ளது குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எத…

  22. 87 இலட்சம் பெறுமதியான கஞ்சா பருத்தித்துறையில் பிடிபட்டது-மூவர் கைது யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ள தாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமாசிங்க தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்று ள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை செய்தபோது அப் படகில் மறைத்து வைக…

  23. January 3, 2019 தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றால் இருக்கின்ற இந்த நிலையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம் பேசிக் கொண்டிருப்போம் என்று கூறி கடந்த எழுபது வருடமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் போன்று இனியும் நாங்கள் பேசிக் கொண்டிர…

  24. 87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! நாட்டில் கடந்த வரும் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது. எனினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை இடைநிறுத்துவதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.