ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
'த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு' ஏ.பி.மதன் இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'த…
-
- 1 reply
- 428 views
-
-
13 வருடங்களிற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த படுகொலை உட்பட முக்கிய படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாமை சர்வதேச நீதித்துறையின் உதவி இலங்கைக்கு அவசியமாகவுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி பாரிசை தளமாக கொண்ட அக்சன் பார்ம் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யூன் 13 2019 இல் இலங்கையின் சட்டமா அ…
-
- 1 reply
- 554 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பு “மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்…
-
- 0 replies
- 479 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக றசீம் முகமட் இமாம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா நடந்துள்ளது- சீமான் சென்னை: கொலைகாரான இலங்கைக்கு சாதகமாகவே இப்போதும் இந்தியா நடந்துள்ளது. முன்பு தமிழனுக்கு எதிராக நின்று கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. இலங்கை அரசின் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, அந்தப் படுகொலையில் தன் பங்கை மறைக்க அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் …
-
- 1 reply
- 726 views
-
-
சோபித தேரரின் மறைவு நாட்டுக்கு இழப்பாகும் : எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளரும், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு நாட்டுக்கே இழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமூகத்திலும் மதப் பிரிவுகளிலும் சோபித தேரருக்கு சிறந்த மரியாதை காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சோபித தேரரின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் துயரமான செய்தியேயாகும் என அவர் தெரிவித்துள்ளார். சோபித தேரர் தைரியமாக இலங்கை வாழ் மக்களின் உரிமைகளுக்காக போராடியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்திற்காக சோபித தேரர் குரல் கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் நி…
-
- 2 replies
- 745 views
-
-
கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் போது பாதாள உலக குழு உறுப்பினரான 39 வயதான ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஒருவாத் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்த, குறித்த பகுதியில் தேடுதல மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சா…
-
- 1 reply
- 327 views
-
-
வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசிய மக்கள் சக்திக்கு சிங்களக் கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
அக்கரைப்பற்று நகரில் 10 கடைகள் எரிந்து நாசம் 2 1/2 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு 2/11/2008 7:16:15 PM வீரகேசரி இணையம் - அக்கரைப்பற்று நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 10 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.இத்தீவிபத்தின
-
- 0 replies
- 1.2k views
-
-
மூன்றாம் உலகப்போருக்கு முன்னுரை - தினமலர் ஆய்வு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 …
-
- 0 replies
- 564 views
-
-
கைதிகள் நிலை குறித்து முதலமைச்சர் அவசர கடிதம் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட ஆண்டுகளாக எவ்வித காரணங்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை இன்றுவரை துரிதப்படுத்தாமல் உள்ளமை கவலையளித்தாலும், தாங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் முழுமையான முடிவ…
-
- 0 replies
- 376 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர். எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் ச…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
சேர்பியாவின் கொசோவா பிராந்தியம் இன்று ஞாயிற்றுக் கிழமை தனது சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டு தனிநாடாக மலரவுள்ளது. கொசோவா இன்று தனது சுதந்திரதினப் பிரகடனத்தை வெளியிடும் என்று அந்த நாட்டு பிரதமர் ஹாசிம் தாசி நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சர்வமதத் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற சந்திப்பையடுத்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை இன்றைய தினம் மேற்கொள்வதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் அங்கே நேற்றைய தினம் மிகவும் ஆரவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொசோவாவின் பிரிஸ்டினா பகுதியில் சுதந்திரப் பிரகடனத்தை கொண்டாட மிகப் பிரமான்டமான விழாக்கள் நடைபெறவுள்ளன என தெரிவிக்கபடுகிறது. …
-
- 21 replies
- 4k views
-
-
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையெழுப…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
யாலகாட்டில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக்கொண்ட புலிகளின் அணி [25 - February - 2008] யாலகாட்டுப்பகுதியில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியொன்று சுற்றித்திரிவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த 40 பேரைக்கொண்ட விஷேட படையணியில் நன்கு பயிற்சி பெற்ற 4 பெண்புலிகளும் உள்ளடங்குவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இராணுவ புலனாய்வுத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; `யால, புத்தல காட்டுப் பகுதிகளில் விஷேட பயிற்சி பெற்ற 40 பேரைக் கொண்ட அணியொன்று செயற்பட்டுவருகின்றது. இந்த அணி ராம் மற்றும் ராகுலன் ஆகியோரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இந்த 40 பேரைக் கொண்ட குழ…
-
- 6 replies
- 3.1k views
-
-
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே வடக்கு மாகாண சபையை வினைத்திறனற்ற சபை என்கிறார்கள் வடக்கு மாகாண சபை வினைத்திறனற்ற சபை அதனால் மக்களுக்கு எதனையும் செய்ய முடியவில்லை என்று சிலா் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக விமா்சனம் செய்து வருகின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஜங்கரநேசன் அவா்கள் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் 18.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீ்ட்டில் கிளிநொச்சி ஒருங்கிணைந்த பண்ணையாளா் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் விதை உற்பத்தி சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 668 views
-
-
22 NOV, 2024 | 04:16 PM வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
வன்னிப்பெருநிலப்பரப்பில் பரந்தன் - முல்லைத்தீவு முதன்மை வீதியில் அமைந்திருந்த சிறிலங்காப் படையினரின் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வேறிடம் மாற்றப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களை அகற்றிவிட்டு, பாரிய முகாம் ஏதேனும் அமைக்கும் திட்டத்தை படையினர் கொண்டள்ளனரா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முரசுமோட்டை சந்தியை அண்மித்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்தியை அண்மித்த முகாம், விஸ்வமடு ரெட்பானா முகாம், ஆகிய முகாம்களே அக…
-
- 2 replies
- 637 views
-
-
தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார்; தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/160156#sthash.puVUQu5Y.dpuf
-
- 0 replies
- 506 views
-
-
(நா.தனுஜா) மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவது குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையிடம் வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் உறுதியான பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்திற்கும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மைக்காலமாக வலுவடைந்திருக்கும் இருதரப்பு உறவு குறித்…
-
- 2 replies
- 437 views
-
-
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவ…
-
- 0 replies
- 540 views
-
-
சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.saritham.com/?p=57286
-
- 20 replies
- 2.1k views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்…
-
- 3 replies
- 299 views
-
-
ரூபவாஹினி நேரடி நிகழ்ச்சிகள் நிறுத்தம் மற்றுமொரு ரூபவாஹினி ஊழியர் தாக்கப்பட்டதையடுத்து நேரடி நிகழ்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Rupavahini stops live programmes Employees of the Rupavahini Corporation have stopped all live programmes with immediate effect till President Mahinda Rajapaksa intervenes and gives an assurance that spree of violence against Rupavhini employees would be brought to an end ஆதாரம் : Dailymirror
-
- 1 reply
- 964 views
-
-
பாதுகாப்பு தரப்பினர் கொழும்பு பொரல்லை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் ஒன்றில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 33 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5.30 முதல், காலை8 மணி வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என 33 பேர் இதன் போது கைதுசெய்யப்பட்டனர். காவற்துறையினரும்,அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தேடுதல் வேட்;டையை நடத்தியதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை தெமட்டக்கொட பகுதியில் பதற்ற நிலைமை தெமட்டகொட பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்…
-
- 1 reply
- 1k views
-