Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன்கிழமை, 12, மே 2010 (23:44 IST) சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்? விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது. தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிப…

  2. பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது சொந்த ஊரான ஹொரகொல்லைக்கு செல்லக்கூடிய சூழல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமே ஏற்பட்டதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ரவிராஜ் நடுநிலையான கருத்துகளை கொண…

  3. தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும் என்று எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னாருக்குத் தான் குடும்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னதாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்ததாகவும் பின்னர் கடந்த ஒருவருடத்தில் மட்டும் ஏழு தடவைகள் மாறி மாறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தம்மைப்போன்று பல குடும்பங்கள் இந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மன்னார் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைப் படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள்மீது எறிகணை வீச்சுக்களை நடத்தி அவர்களை வேரோடு பிடுங்கி எறிகின்ற நடவடிக்கைகளை மேற்கொண…

  4. Started by Nellaiyan,

    Outside the TMVP office in Tirukkovil - White van with newspaper in place of number plate and Jeevendran and Inayapaarathi – Picture taken from inside our van through the windscreen - Picture by Uvindu Kurukulasuriya , TMVP child soldiers - Athula Vithanage pretends to take notes Picture by Uvindu Kurukulasuriya, From Left - Inayapaarathi, Jeevendran, an armed cadre, Sukumar Muralidharan, David Dadge and Uvindu Kurukulasuriya – Picture by Athula Vithanage and TMVP Tirukkovil van has no number plate Picture by Athula Vithanage In November 2005, in recognition of her service to the country and the world, then-President of Sri Lanka Chandrika Kumaratunga conferred on Ra…

  5. வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு …

  6. தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கை…

  7. கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…

  8. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2k views
  9. சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு- 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. 'இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்?'நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?' தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். 'மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் ந…

    • 3 replies
    • 2k views
  10. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சார்ள்ஸ் அன்ரனி, புதுவகையான நச்சு ஆயுதம் ஒன்றைத் தயாரித்து வருவதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது பாரிய அதிர்ச்சியுடன் ஆட்களைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் எனப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் உடலில் பல்வேறு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் புலனாய்வு குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பிராந்தியத்திற்கு இராணுவத்தினரின் பிரவேசத்தைத் தடுக்கும் வகையில் இந்த நச்சு ஆயுதம் பயன்படுத்தப்படலாம் எனப் படைத்தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சண்டை 500 கிலோகிராம் மற்றும் சமாதானம் 500 கிலோகிராம் என்ற இரண்டு ஆயுதங்களும் படையினரின் வன்னிப்பிரவேசத்தைத் தடுக்கப் பயன்பட…

  11. புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான தேர்தல் தந்திரோபாயமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கேட்டார் [04 - June - 2007] [Font Size - A - A - A] *பயங்கரவாத விசாரணை பிரிவிடம் டிரான் அலெஸ் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுடன் தற்போதைய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாடு குறித்து தகவல்களை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு தெரிவித்துள்ள முன்னாள் விமான நிலைய சிவில் விமானத் துறை தலைவர் டிரான் அலெஸ் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான ஜனாதிபதி தேர்தல் தந்திரோபாயமொன்றை உருவாக்குமாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். டிரான் அலெஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நவலோஹா மருத்துவமனையில் வைத்து இதனைத்…

  12. கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார். குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4773

    • 20 replies
    • 2k views
  13. உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இன்று இந்தக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தி…

  14. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் ருத்ரா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக இணையவுள்ள தென் சூடானின் அங்கிகாரத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுள்ளது என ஐலன்ட் நாளேட்டின் அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்களின்போது, கூட்டாட்சித் தீர்வு தொடர்பாக அதிகாரபூர்வமற்ற பேச்சு இரண்டு தரப்பு ஆலோசகர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சூடான் விவகாரத்தை ருத்ரகுமாரன் மேற்கோள் காட்டினார். தென் சூடான் பிரிந்து செல்வதைப் பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்காவிலும் ஐ.நா தலையீடு ஒன்றினை மேற்கொள்வதற்கான நீண்டகால மூலோபாயத்திட்டம் ருத்ரகுமாரனி…

  15. "கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை' [06 - January - 2009] கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சி…

  16. 10,000 விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பில் இருந்து வாகரைக்கு நகர்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து பேருந்துகள் இராணுவ கவசவாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் சுமார் 10,000 விசேட அதிரடிப்படையினர் வாகரை நோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிணைக்கப்பட்டு வாகரை பகுதியை நோக்கி நகர்த்தப்படுகின்றனர். மட்டக்களப்பு நகர்புறம் மற்றும் கல்முனைப் பகுதியில் இருந்தும் பெரும் தொகையான விசேட அதிரடிப்படையினரை வாகரை நோக்கி இலங்கை அரச படையினர் நகர்த்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இராணுவ நகர்வு இன்று இரவு 10 மணிவரை தொடர்வதாக அறியமுடிகிறது. வாகரையில் இருந்து ஒரு தாக்குதலை விடுதலைப் புலிகள் மீது நடாத்…

  17. முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்டம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது இங்கு நான்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உத்தியோகத்தர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவவுள்ளனர். அத்தோடு உணவு விநியோக திட்டத்தையும் கண்கானிக்கவுள்ளனர். கடந்த 2008 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள…

  18. இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவத்தில் நான் கலந்து கொள்வது உங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும், பிறநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் நான் ஏன் 13வது திருத்தச் சட்டத்தை, இறுதி தீர்வுக்கு முன்பு, முன்னோடியாக இருந்து முற்றாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்குகிறேன் என்பதை விளக்க கடமைபட்டுள்ளேன். நாம் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படும் கட்சி…

  19. எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…

  20. http://www.yarl.com/videoclips/view_video....677c739ee173448 புத்தாண்டும் போராண்டும் - அவசிய அறிக்கை 16 04.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை

  21. வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன. [sunday, 2011-02-20 13:40:19] தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென அங்கு வந்த படையினர் இவற்றினை அகற்றியதுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் என எதிலும் குறிப்பிடக் கூடாதெனவும் அச்சுறுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளில் பங்…

  22. சிறீலங்கா இனப்பிரச்சனை இந்தியாவிற்கு ஒரு பாடம் சிறீலங்கா இனப்பிரச்சனை தென் கிழக்காசிய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு ஒரு சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல்வாதிகள் ஒரு போதும் இனவாதத்தை தம் இனத்திற்குள்ளே வளர்க்கக் கூடாது. அதன் விளைவு அந்நாட்டை நிரந்தர கண்ணீரில் மூழ்க வைக்கும் என சிறீலங்கா இனப்பிரச்சனையின் அறிவுசார்புடைய எஸ்.டி.முனி அவர்கள் தெரிவித்துள்ளார். பல் இனக் குழுமங்களைக் கொண்டதொரு நாடு இந்தியா. இந்தியாவிலும் ஆங்காங்கே பிரிவினைவாதங்கள் அதிகரித்துள்ளன. அவ்வகையில் சிறீலங்காவின் இனப்பிரச்சனை உலக சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது எனவும், இந்தியாவுக்கு நற்பாடத்தை புகட்டியிருப்பத…

  23. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்: புலம்பெயர் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி வேண்டுகோள் நன்றி:- தமிழ்நாதம் இந்தச் செய்தியை யாராவது பார்த்தீர்களா??? கண்ணில் பட்டதா??? ஏதாவது யோசித்துள்ளீர்களா??? மக்கள் இன்னல்படுகின்றார்கள் என எழுதுவோர் கவனத்துக்கு...................

  24. கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய திகதி: 30.04.2010 // தமிழீழம் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்…

  25. இன்றைய செய்திகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.