Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் மீண்டும் பரபரப்பு: இருவேறு வாள்வெட்டுக்களால் இருவர் படுகாயம்! யாழில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தவ வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இன்று (15) இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

  2. By VISHNU 08 AUG, 2022 | 09:44 PM ( எம்.எப்.எம்.பஸீர்) 'போராட்டம் முடியவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.' என பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். பிணை கையெழுத்திட்ட பின்னர் நீதிமன்றுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் ஏனைய நெருக்கடிகளை மையபடுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று போராட்டங்கலில் ஈடுபட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் நாட்டில் ஒரு கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை …

  3. வரப்போவது போரா சமாதானமா? [07 - May - 2006] [Font Size - A - A - A] -கலாநிதி குமார் ரூபசிங்க- சர்வதேச பின்னணி உலகம் முழுவதிலுமான பிரதானமான ஆயுத முரண்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு முன்னரிலிருந்து இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதிலும் 32 ஆயுத முரண்பாடுகளை கண்காணித்து வருகின்ற எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. என்ற வருடாந்த புத்தகத்தின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாக குறைவடைந்திருக்கிறது. 17 முரண்பாடுகளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுட…

    • 0 replies
    • 908 views
  4. தமிழர்களே பின்னூட்டம் இடுங்கள். இனவெறியன் "கேமிக்கல்" ராசபக்சே காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க இந்தியா வருகை... Cycling, marathon and closing ceremony of the Commonwealth Games will be telecast live from air as the government on Friday allowed using helicopters over the road events and the Jawaharlal Nehru Stadium. The decision to allow helicopters to fly over designated roads of cycling and marathon and the stadium was taken at a high-level meeting attended by top Home Ministry officials and security agencies. However, the choppers will not be allowed to fly over the no-fly areas like Rashtrapati Bhavan, Parliament House and Prime Minister’s residen…

    • 3 replies
    • 1.4k views
  5. நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா தூதரகம் கனடாவில் நடந்து வரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி 19ஆம் நாள் ஆரம்பமாகி இன்று வரை நடக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், சிறிலங்காவின் தனிநாட்டுக் கொள்கையை ஊக்குவிக்கும், நாடு க…

  6. நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம் போரால் பாதிக்கப்பட்டு உதவிகள் அற்ற உறவுகளுக்கான உதவும் திட்டத்தை நேசக்கரம் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையில் 256000ரூபாவுக்கான (இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ரூபா) உதவிகளை வழங்கியுள்ளது. இவ்வுதவிகளானது சுயதொழில் வேலைவாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு கல்வித் தேவைகள் துவிச்சக்கர வண்டி போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது. தங்கராசா நாகலட்சுமி 10000ரூபா எள்ளுக்காடு உருத்திரபுரம் , சிவசுப்பிரமணியம் உருத்திரபுரம் எள்ளுக்காடு 5000ரூபா , திருச்செல்வம் வித்தியா எள்ளுக்காடு உருத்திரபுரம் 5000ரூபா , இராசன் சுப்பிரமணியம் மருதநகர், கிளிநொச்சி 11000ரூபா , பாலநந்தின…

  7. அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு செல்கிறார்! [Wednesday 2014-07-09 09:00] இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கான அமெரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த முடிவு தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சேல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=112821&category=TamilNews&language=ta…

  8. "மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம்" வலிகாமம் வடக்குப் பகுதியில் இதுவரை மீளக் குடியேறாத மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இயல்பு வாழ்வை வாழக்கூடியதான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கு நாம் என்றும் அந்த மக்களுக்கு துணையாக இருப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தெல்லிப்பளையில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் நீண்டகால தேவைகள் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளா…

  9. மீண்டுமொரு மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை - முஜிபுர் ரஹ்மான் By T. SARANYA 25 AUG, 2022 | 05:16 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக மீண்டுமொறு மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமாகப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை கிடையாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போன்று போலி நாடகமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊ…

  10. தமிழர் தாயக கரையோரப்பகுதிகளில் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அக் 31, 2010 தமிழர் தாயகத்தில் கரையோரப்பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்கா மற்றும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கடற்படை தளங்கள் கண்காணிப்பு தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். இதன் முதற்கட்ட செயற்பாடுகள், பூனகரி, கற்பிட்டி, ஓலுவில், திருகோணமலை, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்காவின் கரையோர பாதுகாப்பு பணிப்பாளர் ரியர் அட்மிரல் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழர் தாயகத்தின் கர…

  11. தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ மதத் தலைவர்கள், மக்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், வடகிழக்கு மற்றும் தென்பகுதி பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக் கொள்ளையை நிறுத்த வேண்டும். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். வடகிழக்கில் சிவில் பாதுக…

  12. முல்லைத்தீவில் மீண்டும் தங்க வேட்டை!! முல்லைத்தீவில் மீண்டும் தங்க வேட்டை!! நீதிமன்ற உத்தரவுடன் இன்றும் தேடுதல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இன்றும் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் , கடற்படையினர் ஆகியோர் இணைந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுத்தனர். …

  13. பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியிருந்த வீசா அனுமதியை அவுஸ்திரேலியாவும் இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள பௌத்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஞானசார தேரர் அங்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அங்கு வாழும் சமூகங்களுக்கிடையே அவரின் வருகை பிரிவினையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவினை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனிடையே, ஞானசார தேரரின் வருகையை அவுஸ்திரேலியாவில் வாழும் பெருமளவு பௌத்தர்களும் விரும்பவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞானசார தேரருக்கு வழங்கியிருந்த வீசா அனு…

    • 1 reply
    • 368 views
  14. வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம் புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. எனினும், 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக இன்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். திருகோணமலையில்- 02, யாழ்…

  15. சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் ‐ சகோதரர் கோரிக்கை‐GTNசெய்தியாளர் 13 November 10 10:13 am (BST) கடலில் வைத்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் என என சூசையின் சகோதரர் இன்று நெல்லயடிப்பகுதியில் வாக்குமூலம் அளித்திருந்தார். நெல்லியடி முருகமூர்த்தி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற வாக்குமூலப் பதிவுகளின் போது அங்கு வாக்குமூலமளித்த சூசையின் சகோதரர், முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து வெளியேறி பருத்தித்துறை நோக்கி கடல்வழியாக வர முற்பட்ட வேளை தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் சகோதரரான சூசையின் குடும்பத்தினர் என அனைவரும் கடற்படையினரால் க…

  16. தமிழ் அர­சுக் கட்சி ஆட்­சிக்கு நிபந்­த­னை­யின்றி உத­வுங்­கள் தமிழ் அர­சுக் கட்சி ஆட்­சிக்கு நிபந்­த­னை­யின்றி உத­வுங்­கள் வவு­னியா, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளில் எமது இடங்­களை வேறு எவ­ரா­வது ஆள்­வ­தற்கு முன்­னர் தமிழ்க் கட்­சி­கள் ஒன்­று­பட்டு அங்கு ஆட்சி அமைக்­க­வேண்­டும். தமிழ்க் கட்­சி­கள் ஒன்­றி­ணை­யா­விட்­டால் தேசி­யக் கட்­சி­கள் ஆட்சி அமைக்க கூடிய நிலமை உள்­ளது. அதை உணர்ந்து தமிழ்க் கட்­சி­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். …

  17. நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டடம் இன்றும் வெளிநாட்டவர்கள், தென்னிலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனைத் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட தனியார் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அது போட்டி போட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டபோதும் தனது கடமையை செய்யாது கைவிட்ட மாநகரசபையின் ஆட்சிக் காலமும் முடிவடையவுள்ளது. வட மாகாண சபையாவது இந்த விடயத்தில் அதிக அ…

    • 0 replies
    • 1.5k views
  18. அதியுயர் பாதுகாப்பு வலயங்களை, பிரகடனப்படுத்திய... வர்த்தமானியை, இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்? கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயங்கள்... வர்த்தகங்களுக்கு, பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக... சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக... ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்க…

  19. 29.11.2010 லண்டன் மரியாதைக்குரிய திரு.வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கட்கு, இவ்வாண்டு மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தாங்கள் ஆற்றிய உரைகளை ஒளி, ஒலி மற்றும் இணையவழி ஊடகங்கள் ஊடாக அறியும் வாய்ப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்குக் கிட்டியது. அவற்றில் நீங்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை, குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மீள வருவார் – ஈழப்போரை மீள வழிநடத்துவார் என்கின்ற செய்தி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்தக் கடிதத்தினை எழுத முற்படுகின்றேன். 2009 மே18ற்குப் பிற்பாடு தமிழ்சமூகத்தின் ஆன்மாவினை உலுக்கும் கேள்விகளில் பிரதானமானது தலைவர் பிரபாகரனின் வாழ்வுபற்றியது. சிறீலங்கா அரசானது தலைவரின் சாவினை முதலில் அறிவித்தது. பிற்பாடு புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்குப்…

  20. அகதிகள் பிரகடனங்களுக்கு முரணாக செயற்படுகிறது ஆஸி. – சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு! அவுஸ்­தி­ரே­லியா, அக­திகள் பிர­க­ட­னங்­க­ளுக்கு முர­ணான வகையில் செயற்­பட்டு வரு­வ­தாக சர்­வ­தேச மன்­னிப்புச் சபை குற்றம் சுமத்­தி­யுள்­ளது. புக­லிடக்கோரிக்­கை­யா­ளர்­களின் உரி­மை­களை உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டவில்லை என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் புக­லிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கான அவுஸ்திரேலிய இணை ப்­பாளர் கிரெமி மெக்­ரிகொர் தெரி­வித்­துள்ளார். புக­லிடக் கோரிக்­கை­யாளர் படகுப் பய­ணிகள் திருப்பி அனுப்பி வைக்­கப்­ப­டு­வது ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல எனவும், இதன் மூலம் சர்­வ­தேச ரீதி­யான அழுத்­தங்­களை அபோட் அர­சாங்கம் எதிர்­நோக்கும் என­வும அவர் சுட்­டிக்­காட்­…

    • 0 replies
    • 313 views
  21. இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை பாராளுமன்றத்தில் தனது விசேட அறிக்கையில் குறிப்பிடவில்லை. இலங்கை மெதுவாக ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு எதிராக சிலர் இருப்பதாகவும் தெரிவித்தார். “நல…

    • 0 replies
    • 271 views
  22. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களால் உள்வாங்கப்படுகின்றார்களா, ஈழத் தமிழர்கள்? [Tuesday 2014-07-15 12:00] மாமனிதர் சிவராம் அவர்கள் ஒருமுறை கூறியிருந்தார் 'விடுதலைப் புலிகளை இந்தியா அழிக்க முயலுமானால், அது குளவிக் கூட்டிற்குக் கல் எறிந்த கதையாகிவிடும். போர் நிபுணத்துவமும், ஆயுதங்ளைக் கையாளும் ஆற்றலும் உள்ள அவர்களால் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்' என்று. இந்த யதார்த்தம் இந்திய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு முன்னால் எடுபடாமலேயே போய்விட்டது. இந்தியாவே, ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பேரழிவுகளுக்கும் மூல காரணம் என்பதை அத்தனை தமிழர்களும் தெரிந்தே வைத்திருந்தாலும், தமிழகத்தின் உறவினைத் தாண்டி அவர்களால் இந்தியாவுக்கு எதிராக எதனையும் ச…

    • 0 replies
    • 558 views
  23. யாழ். கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் By Vishnu 14 Oct, 2022 | 11:59 AM யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் இன்று (14) வெள்ளி காலை 7.30 மணியளவில் ஆரம்பித்தது. இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …

  24. விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடை பாரதூரமான தவறு: உல்ப் ஹென்றிக்சன் சாடல் [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 16:37 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சூழ்நிலைக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையே காரணம் என்று ஓய்வுபெற்றுச் செல்லும் யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரேத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: "விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மே மாதம் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக…

  25. தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.