ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
மூன்றாம் உலகப்போருக்கு முன்னுரை - தினமலர் ஆய்வு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 …
-
- 0 replies
- 569 views
-
-
சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தஒரு தலைவரும் இனப்பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை! Published on March 28, 2012-5:56 pm · சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தவொரு ஆட்சியாளருமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான குறைந்தபட்ச அக்கறையைத்தானும் காட்டுவதற்கோ முயற்சித்ததில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் தெரிவித்தார். மன்று அரசசார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம், தினக்கதிர் பத்திரிகைகளின் நிறுவனருமான மனோ இராசசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் ‘இலங்கை நெருக்…
-
- 5 replies
- 887 views
-
-
சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை "Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச…
-
- 15 replies
- 2.1k views
-
-
இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டக் காணியில் நிலத்தின் கீழ் வெள்ளை யானை உருவம் ஒன்று தென்படுகின்றது. இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில், நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல் உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. thx http://newjaffna.com/ வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன் கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீற்றர் தூரத்தில் உள்ள காணி ஒன்றில் காணியில் நேற்று மாலை, மலசல கூடம் அமைப்பதற்காக நான்கு முதல் நான்கரை அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட குழியில் தும்பிக்கையுடனான யானைமுக வடிவம் கொண்ட உருவம் காணப்பட்டுள்ளது. இந்த உருவம் தொடர்பில் தெளிவான முடிவுகள் அறியப்படாதபோதும், ப…
-
- 8 replies
- 2.5k views
-
-
புலம்பெயர்ந்த மக்களுக்கு இந்த நாட்டைப் பற்றி அக்கறை இல்லை - எம்.ரமீஸ் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்தி யாழ்.மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இலங்கை அரசு தானாகவே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபை ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச அனுசரணையை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் கோருகிறோம் எனத் தெரிவிக்கும் தீர்மானம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. ஆதரவாகப் 10 வாக்குகளும் எதிராக 8 வ…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா 2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம். தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது. நாம் தொகுத்த விபரக்கோவையில் பயனாளிகளின் பெயர்கள், காலம் போன்ற விபரங்களையும் இணைத்துள்ளோம். ச…
-
- 17 replies
- 1.7k views
-
-
"ஹிலாரி கிளின்டன்அம்மணம்' "ஒபாமா அம்மணம்' என்று சிங்கள மொழியில் கொழும்பின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க முயற்சியுடனான தீர்மானத்திற்கு எதிராக இலங்கையர்கள் பலர் விசனத்துடன் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கோரி இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது என்று த எக்கனேம்மிஸ்ட் சஞ்சிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2009 இல் முடிவடைந்த யுத்தமானது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தும் புலிகள் தோற…
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்னைய பிஸ்டல்குழுஉந்துருளிகளில் கொலையாளிகள் கூட்டமாகப்பவணி வருகின்றனர்; கைதட்டி மகிழ்கின்றார்கள் மக்கள், ஊரில் தெருத்தெருவாக சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் எத்தனை, எத்தனை; மீண்டும் அதே நாய்களைக்கொண்டே வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, சனங்களைக்கொலை செய்வதற்கு பயன்படுத்திய எறிகணையைக்கொண்டு அதேசனங்களுக்கே மைதானத்தில் வேடிக்கை காண்பிக்கப்படுகின்றது, நேற்றைய கொலையாளிகள், இன்றைய சாகசக்காரர்கள்; காலமாற்றம், இது எப்படியுள்ளது; அப்படியானால் நாளை? உலகம் உருண்டையாக இருப்பது இதனாலோ!
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் தளபதியாக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடந்தது. தமிழர்களை கொன்று குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். போர் முடிந்ததும் அதிபர் ராஜபக்சேகாவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபரின் உத்தரவுகளை நிறைவேற்ற பொன்சேகா மறுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சரத் பொன்சேகாவை ராஜபக்சே அரசு கைது செய்தது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது. ஜாமீனில் வந்த அவர் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருவருமே இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்கள். இப்போது ஐ.நா. தீர்மானத்தால் போர்க்குற்ற நடவடிக்…
-
- 3 replies
- 819 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு முன்னாள் உலகத் தலைவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான குறித்த குழு இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை குறித்த பிரேரணை வலியுறுத்தியி…
-
- 1 reply
- 943 views
-
-
போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை! ) சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது. …
-
- 1 reply
- 1k views
-
-
மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். From: Suki Sivam Sent: Tuesday, 20 March 2012 4:17 PM Subject: open letter to Tamil Eezham people-Suki Sivam Vanakkam, My open letter to Tamil Eezham people is attached to the mail.please see. Suki Sivam Subject: The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens./சிறிலங்காவுடன் செயற்படும் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்பு --------------- To: Date: Sunday, March 18, 2012, 11:49 PM Subject: WATCH CHENNAL 4 VIDEo. blood is coming from our eyes..... http://www.channel4.com/programmes/sri-lankas-kill…
-
- 5 replies
- 1.3k views
-
-
கடந்த ஆண்டு டிசம்பரில் சிறீலங்காவில் நடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் நிர்வாக அலகின் படி வட மாகாணத்தில்.. (தமிழீழ நிர்வாக அலகின் படி வட தமிழீழம்) .. உள்ள முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் உச்ச பெறுபேற்று விபரங்கள் வருமாறு.. ============================================================================================= கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்று மாலைவரை கிடைத்த முடிவுகளின்படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் இருந்தது. 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியில் 15 பேர் "9ஏ' பெறுபேற்றைப் பெற்று…
-
- 13 replies
- 1.8k views
-
-
-
லெப் கேணல் வானதி /கிருபா அவர்களின் வீர வணக்கநாள் லெப் கேணல் வானதி/கிருபா நித்தியகரன் மாலதி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்-09.04.1974 வீரச்சாவு-21.03.2009 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமத…
-
- 12 replies
- 943 views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் மூழ்கி இளைஞர் பலி! Published on March 28, 2012-7:12 pm · வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று கடல் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். இவர் றெனோல்ட் எல்ரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் யாழ். பல்கலைக்கழக மாணவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.thinakkathir.com/?p=33453
-
- 0 replies
- 681 views
-
-
ஜெனிவா மாநாட்டிற்கு வருகை தந்த சிறிலங்கா குழு ஜெனிவாவில் வைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறிலங்கா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் ஜெனிவா மகாநாட்டில் கனடிய வழக்கறிஞர் உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் கலந்து கொண்டவரும் அந்த அமைப்பின் சிறிலங்கா கண்காணிப்பாளராக பணியாற்றுபவருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி கனடிய வழக்கறிஞர் உரிமைக் கண்காணிப்பகத்தின் சிறிலங்கா கண்காணிப்பாளர் ஆவார். இவர் கனடியத் தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகரும் ஆவார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளின் சிறிலங்கா தொடர்பான சிறப்பு …
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 895 views
-
-
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கலாமா?: இந்திய அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் நாளை வரை கெடு! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை நாளை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் (உயர் நீதிமன்றம்) உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், கடந்த 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கின. இந்தியா-இலங்கைக்கு இடையிலான பாக் ஜலசந்தி, ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி, அதை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றுவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள அதேவேளை, இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 கண்காட்சியில் இன்று காலை உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 'பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வென்ற சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எமது அ…
-
- 10 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்தி, அப்பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைடெபறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு ஓரளவாவது விடுபட முடியும் என இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இராணுவ நெருக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி அடைவதற்கு முன்பு அங்கு தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அப்பகுதி நிர்வாகத்தை ஒப்படைப்பதால், தற்காலிகமாக மக்கள் இராணுவ நெருக்குதல்களில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழி ஏற்படும் என்று இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை மறைமுகமாகவும்,…
-
- 4 replies
- 883 views
-
-
1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம். இவ்வாறு களனிப் பல்கலைக்கழக தத்துவவியல் சிரேஷ்ட பேராசிரியர் தயா எதிரிசிங்க முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கொழும்பில் நடத்திய சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க செயலமர்வில் பேசுகையில் குறிப்பிட்டார். மேற்படி செயலமர்வு முன்னிணியின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லைலா உடையார் நெறிப்படுத்தலில் இரு தினங்கள் நடை…
-
- 1 reply
- 560 views
-
-
புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள் – ‘புட்டுப்புட்டு‘ வைக்கும் சிறிலங்கா அதிகாரி [ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:14 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு உதவின என்பது பற்றிய இரகசியத் தகவல்களை, இறுதிகட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, சிறிலங்காவில் போரை மு…
-
- 14 replies
- 2.1k views
-
-
ஐ.நா. பிரேரணைக்குப் பின்னர் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் சம்பவங்கள் அரங்கேற்றம் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணை வெற்றி பெற்றுள்ளதன் எதிரொலியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சத்திற்குள்ளாக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குற்றம் சுமத்துகிறார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு, கல்லடி, பூநொச்சிமுனை, நாவற்குடாப் பகுதியில் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் வீடுகள் மற்றும் வீதிகள் தொடர்பிலான வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்மோகன் சிங்கின் மன்றாட்டம் அரசின் இறுமாப்பை அதிகரித்துள்ளது -விக்கிரமபாகு கருணாரத்ன மன்மோகன் சிங்கின் மன்றாட்டம் இலங்கை அரசாங்கத்தின் "இறுமாப்பை' அதிகரித்துள்ளதோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும் ஆப்பு வைத்துள்ளது என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். பரிந்துரைகளை அமுல்படுத்துவதை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவளித்தோம். ஆனால் இலங்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் திருத்தம் செய்தோம் என இந்தியப் பிரதமர் மன்ம…
-
- 2 replies
- 974 views
-