ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சே லண்டனிலிருந்து தப்பியோடத் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. லண்டனில் தனக்கெதிரான எதிர்ப்பலை இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திராத போர்க்குற்றவாளி தற்போது நிலைமை கட்டுமீறிச் செல்லும் நிலையை எதிர்கொண்டால் விசேட தனி ஹெலிகொப்டர் மூலம் விமான நிலையம் வந்து தப்பிச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பதாக அவருடைய செயலாளர் ஒருவர் தன் நண்பனொருவருக்கு அனுப்பிய தகவல் மூலம் தெரியவருகின்றது. அவ்வாறு இக்கட்டான நிலைமையொன்று ஏற்பட்டுத் தப்பிச் செல்ல நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக தனி விமானமொன்றையே தயாராக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தன் செயலாளரிடம் உத்தரவிட்டுள்ளார். தற்போதைக்கு மத்திய லண்டனில…
-
- 8 replies
- 1.9k views
-
-
வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்.. உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது... காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரம…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர். கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும்…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்! [புதன்கிழமை, 25 சனவரி 2006, ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர். இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் …
-
- 10 replies
- 1.9k views
-
-
சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை கொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள அவர் தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக…
-
- 21 replies
- 1.9k views
-
-
133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி 21 அக்டோபர் 2013 "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு …
-
- 20 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....7bd98fa830fa641
-
- 0 replies
- 1.9k views
-
-
கொழும்பு: வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, பிரபாகரன் வீட்டைப் பார்க்க திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ராணுவத்தினர் தடுத்து அனுப்புகிறார்கள். வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. போரில் புலிகள் தோல்விக்குப் பிறகு, இந்தப் பகுதியை ஏராளமான தமிழ் மற்றும் சிங்களர்கள் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முதலில் விரும்பிப் பார்க்கும் இடம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீட்டைத்தான். இந்த நிலையில், வன்னி உள்ளிட்ட வடக்குப் பகுதியில் புலிகளின் ஆளுகையின்போது…
-
- 6 replies
- 1.9k views
-
-
முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கவலை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது. நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும். இடம்பெயர்ந்த அப்பா…
-
- 11 replies
- 1.9k views
-
-
சதி…சதி தினமணி தலையங்கம். அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது…
-
- 8 replies
- 1.9k views
-
-
Urge "Association for ASIAN UNION" (A Non-Governmental Organization) To Promote the idea for an UNITED SEA to speak about Srilankan Genocide against Tamil bpagarwal36@yahoo.co.uk Asianunion2010@yahoo.com megatech@del2.vsnl.net.in megatech@airtelmail.in Praful_bakshi@hotmail.com scpl.gc@gmail.com jainck@gmail.com javed_husain_engineer@yahoo.com akhan_adil@rediffmail.com jcbatra@hotmail.com rkjain60@hotmail.com rkjain@naftogaz.co.in kay_mathews@rediffmail.com kmathews@yahoo.com rcagrawal1947@gmail.com director@lbiihm.com ypchawla@gmail.com dong-sook.gills@sunderland.ac.uk Majid@hawaii.edu jcbatra@netscape.net manek_kripalani@h…
-
- 0 replies
- 1.9k views
-
-
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவை மத்தியச் சிறையிலிருந்து இம்மூவரும் விடுதலையானார்கள். சிறை வாயிலில் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்க தாரை,தப்பட்டை முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மூவரும் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, இயக்குனர்சீமான்,பெ.மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டவர்களிடையே பேசும்போது சீமான் பிரபாகரனை ஆதரித்து பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்: விடுதலைப் புலிகள். புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் என்று அவர்கள் நம்பினர். இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
Monday, December 20th, 2010 தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை! எரிக் சோல்ஹைம் கருத்து சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து அமெரிக்கா திருப்தி கொண்டிருக்கின்றமையும், மீண்டும் போர் மூண்டமைக்கு நோர்வே காரணமல்ல என்கின்றமை குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா சமாதான முயற்சியில் அதீத ஈடுபாடு காட்டியது. எனது நோக்கு நிலையில் வேறேதும் மறைமுக நோக்கங்கள் அற்ற, நேர்மையான ஈடுபாட்டினை அமெரிக்கா கொண்டிருந்தது என்றார். சமாதான முயற்சி மிக நுணக்கமாகக் கையாளப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
லிபியாவை விட்டு வெளியேறுகிறார் கடாபி? – லிபியா அறிவிப்பு! March 9th, 2011 at 3:11 am கடாபியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.வில் கொண்டு வந்துள்ளன. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
தென்மராட்சி வரணிப்பகுதியில் சிங்களப் படைகளின் கொலை வெறியாட்டம்! ஜ திங்கட்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2006 ஸ ஜ -பிரவீனா ஸ தற்போது கிடத்த செய்தி ஒன்றின்படி யாழ் தென்மராட்சி வரணிப்பகுதிகளில் சிங்களப்படைகள் பாரிய கொலைவெறித் தாண்டவத்தை ஆடியிருப்பதாக தெரிகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வயல்களிலும், வீதிகளிலும் வீசியெறியப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. வரணிப்பகுதி மக்கள் வெளியேற விடாமல் கடந்த சில நாட்களாக சிங்களப்படைகள் தடுத்து வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
-
- 2 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவைபோர்க் குற்றம் தொடர்பில் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய அங்குள்ள தமிழ் அமைப்பொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக மிகவும் நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சில தினங்கள் தங்கிருக்கும் நோக்கில், வொசிங்டன் சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்~வும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் துபாயில் இருந்து நியூயோர்க் சென்ற விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் பயணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் நிதியத்தின் உத்தியோபூர்வ பணிக்காகவும், அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய நாடுக…
-
- 1 reply
- 1.9k views
-
-
Sri Lanka has chance to end Tamil conflict: US Thursday, 16 April 2009 17:48 administrator The Sri Lankan government has the chance to end the decades-long conflict with Tamil Tigers, the United States said Thursday, urging both sides to reach a ceasefire.(AFP) "The government of Sri Lanka has an opportunity to put an end to the lengthy conflict," State Department spokesman Robert Wood said, as he also called for aid workers and the media to be given access to civilians caught in the cross-fire. Full Report Courtesy:TamilNational.com
-
- 5 replies
- 1.9k views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை அரசாங்கத்தினால் முற்றாக நிராகரிப்பு - பாலிதகோஹன 3/22/2008 12:01:06 AM வீரகேசரி இணையம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது எனறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ÷காஹன தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சர்வதேச நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னி சென்று விடுதலைப்புலிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை சாத்தியமற்றதொன்றாகும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்…
-
- 3 replies
- 1.9k views
-
-
போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்! February 3, 2022 தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வர…
-
- 27 replies
- 1.9k views
-
-
பிரபாகரன் படத்துக்கு நீதிமன்ற தடை நீக்கம் சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்கள மொழி படத்துக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் டி.சில்வா என்பவர், பிரபாகரன் என்ற பெயரில் சிங்கள மொழியில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதை தமிழகத்தில் திரையிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்,, பிரபாகரன் படத்தில் இலங்கை தமிழர்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாகவும், எனவே, இப்படத்தின் நெகடிவ் பிரிண்ட் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தா…
-
- 6 replies
- 1.9k views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 20:51 .கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், கனடாவின் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியின் கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரான ”கவன்” (ராகவன் பரஞ்சோதி), நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டமெடுத்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது: அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட பெண் போல், கட்சிக்காகவும், கட்சியின் தவறான கொள்கைகளுக்காகவும், தமிழீழ தேசியத்தையும், தமிழினத்தையும் மறுதலித்ததன் மூலம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும், கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், முன்னாளில் கனடியத் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்…
-
- 13 replies
- 1.9k views
-
-
27.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்.
-
- 0 replies
- 1.9k views
-
-
ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…
-
- 2 replies
- 1.9k views
-