Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை! adminJanuary 27, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழ…

  2. சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது. ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயி http://www.seithy.co...&language=tamil

  4. தமிழருக்கான சகல உரிமைகளும் இவ்வருடத்துக்குள் கிடைக்கப்பெறும் : பிரதமர் உறுதிபடத் தெரிவிப்பு போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இவ் வருடத்துக்குள் சகல உரிமைகளையும் வழங்குவதோடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சகல காணிகளையும் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று காலை விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இவ்வருட இறுதிக்குள் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும். ஏனைய சமூகத்துக்கு நிகரான வாழ்க்கையை ஏற்படுத்துவோம். இந…

  5. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காரிலேயே பயணம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. R Tamilmirror Online || விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிப…

  6. 'கிழக்கை ஆதரிப்பவர்கள் அம்மாகாணம் மீது பற்று வைத்துள்ளவர்கள் இந்த மாகாணசபைத் தேர்தலில் தோற்கடிக்கபட்டால் கிழக்கு மாகாணம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். ஆகவே, கிழக்கு மாகாணமக்கள் இத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'. என பிள்ளையான் நேற்று நடைபெற்ற புத்திஜீவிகள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இடம் பெறப்போகும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது கிழக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். இத் தோதலில் பலதரப்பட்ட அரசியல் நோக்கங்களை உடையவர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுபவர்களில் யாரை ஆதரிப்பது எந்தக் கட்சியை ஆதரிப்பது என்று தீர்மானமெடுக் வேண்டிய ஒரு கட்டாயத்தில் தற்பொது உள்ளனர். எடுக்கப்படும் தீர்மானம் கிழக்கு மக்களுக்கு நன்மை அளிப்பத…

  7. யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர். திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிளிவெட்டி அகதி முகாம்களில் இன்றும் தங்கியிருப்பதை படங்களில் காணலாம். http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/

    • 0 replies
    • 624 views
  8. கிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை கிளிநொச்சி – இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வானூர்தியில், படகுகளில் வாக்களிப்பு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செ…

  9. நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782

  10. இந்தியாவின் சென்னை அண்ணா சர்வதேச வானூர்தி நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை (போர்டிங் பார்ஸ்) கைமாற்றிக்கொண்ட மூன்று இலங்கையர்களை இந்திய குடிவரவு அதிகாரிகள் புதன் கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். யோகராசா வசந்தராசன், மற்றும் அச்சுதன்பிள்ளை பாலசந்திரன் இவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் கனடாவின் டொரண்டோ மற்றும் மலேசியா நோக்கி பயணமாக இருந்ததாகவும் முன்னதாக இவர்கள் இருவரும் தமக்கிடையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை கைமாற்றி கொண்டுள்ளதாகவும் இந்திய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சுதபிளளையின் கடவூட்சீட்டையும் போர்டிங் பாசையும் பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள்,அவரிடம் யோகராசா வசந்தராசன் என்ற பெயரில் கடவூச்சீட்டை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளன…

    • 0 replies
    • 1.2k views
  11. இலண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகிழூர்தி ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது. விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் மகிழூர்தியை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த மகிழூர்தி மீது வீழ்ந்து சிதறியுள்ளன.இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தியாளர் அறியத் தந்துள்ளார். எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒரிங்கினைப்புக்குழு பெரும் திரளான …

    • 41 replies
    • 5.8k views
  12. வேளாண்மை அறுவடையின் பின்னர் யானைக் கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடீரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன. இதன்போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன், கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன. தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள ய…

  13. ***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

    • 7 replies
    • 1.6k views
  14. பூசா தடுப்பு முகாமில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னால் பெண் போராளி ஒருவரின் சகோதரியை பணயமாக்கி குறித்த முன்னால் பெண் போராளியை மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ள சம்பவம் வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருகையில். வெளிநாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காக அண்மையில் தொடர்ச்சியாக முன்னால் போராளிகளை புணர்வாழ்வளித்து கட்டம் கட்டமாக சிறிலங்கா அரசு விடுவித்து வருவதாக நாடகமாடிவருகின்றது. அதன்படி அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குறித்த பெண் போராளி வன்னியில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கை பரவலாக இடம்பெற்று வரும் நி…

  15. வீதியோரமாக நின்ற லொறியை மோதித்தள்ளியது யாழ் சொகுசு பஸ்: ஸ்தலத்தில் ஒருவர் சாவு, 8 பேர் காயம்! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 04:07.26 AM GMT ] யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்தனர். வவுனியா - ஈரப்பெரியகுளம் - கல்குண்டான் மடுவில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்துக் குறித்து தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து நெல் ஏற்றிக் கொண்டு மருதங்கடவலை நோக்கிச் சென்ற போது, பின் ரயர் காற்றுப் போனது. இதனால் லொறியை வீதியோரமாக நிறுத்தி ரயர் மாற்றிக் கொண்டிருந்த போதே சொகுசு பஸ் லொறியை மோதியது. …

  16. புலிகளுக்கு எதிரான போரில் பங்காற்றிய எகொடவெல ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக நியமனம்? ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக, இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளாரென செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1971ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்டபோது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை அவர் ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தார்.…

  17. 27 FEB, 2025 | 10:28 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கை குறித்து செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதால் இது குறித்து இப்போதே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது, அமெரிக்கா உக்ரைன் ரஸ்ய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது, ரஸ்யர்கள் தங்கள் நோக்கங்களிற்காக தியாகம் செய்துள்ளனர். அவர்கள் நெப்போலியனை தோற்கடி…

  18. [size=4] தமிழர்களின் பூர்வீக நிலங்களை இனவாத சிறீலங்கா அரசு அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.[/size] [size=4]பொலீசாரினால் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நியாயங்களை கேட்காமல் நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவினால் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை நடாத்த முடியாது போயுள்ளது. இதனால் குறித்த ஆர்ப்பாட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எமது மக்கள் மீள்குடியமத்தப்படும் வரை மக்களை அணிதிரட்டி வெகுஐனப் போராட்டங்களை தொடா்நது நடாத்துவோம் என தமிழ் தே…

    • 2 replies
    • 883 views
  19. (செ.தேன்மொழி) கடற்படையினர் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் , கடற்படையை தொடர்பு படுத்தி நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள கடற்படை இவ்வாறான பிரசாங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. முன்னிலை சோசலிஷ கட்சியின் ஊடக சந்திப்பில் கட்சியின் கல்விச் செயற்பாட்டாளர் புபுது ஜயகொடவினால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கடற்படை , அவரால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளதாவது, கடற்படையினால் முகாம்கள் அமைக்…

    • 0 replies
    • 334 views
  20. தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ் உணர்வு கட்சிகளும், இயக்கங்களும் போராடி வருகின்றன. இருந்தும் தமிழக அரசு இவர்களின் குறையை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. செங்கல்பட்டுமுகாம் தமிழர்களின் மரண வாக்கு மூலம். தாங்களே கைப்பட எழுதியது மருத்துவமனையில் இருந்து. ” எங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் , கொடுத்த வாக்குறுதி…

    • 0 replies
    • 885 views
  21. [size=4]வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊ…

  22. புலி - மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எத…

    • 5 replies
    • 573 views
  23. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …

  24. [size=3] [size=4]தமிழ்நாடு விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை விமானப்படையினரை அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களுக்கு பயிற்சி வழங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை முகாமில் இலங்கை படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. அவர்கள் இலங்கைக்கு அனுப்படவில்லை என பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை விமானப்படையினரை திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு, இந்திய இதுவரை அறிவிக்கவில்லை.[/size] [size=4]இந்த ந…

    • 2 replies
    • 704 views
  25. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி: 09 பெப்ரவரி 2016 மனித உரிமை ஆணையாளரின்டை விஜயம் வேடிக்கையாய் இருக்குதாம் கோத்தபாயவுக்கு. பின்ன இருக்காதே? அதை வைச்சும் இவரும் இனவாத அரசியல் செய்த இடமிருந்தால் அது வேடிக்கைதானே. இல்லாட்டி மனித உரிமை ஆணையாளர் என்ன மஜிக் சோ நடத்தவே வந்தவர்? அவர் வந்து நிலமையைளை பாக்கிறார். நீங்கள் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி முந்தி கூட்டம் போடுறியள்? குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். இராணுவ வீரர்கள் யுத்தக் குற்றம் இழைக்கவில்லையாம். சரி அப்ப ஏன் பயப்பிடுறியள்? குற்றம் இழைக்காட்டில் ஏன் இந்த பதற்றம்? கொழும்பிலை மீட்டிங்கை போடுறியள். கையெழுத்து வேட்டை செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.