ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
பணிஸ் சாப்பிட்டவர் அதற்குள் இருந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அரியாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பணிசை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு யாழ். நீதிமன்றம் 3 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது: குறித்த வியாபார நிலையத் தில் நான்கு பணிஸை வாங்கி அதில் ஒன்றை சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றைய பணிஸைச் சாப்பிடுவதற்குப் பிரித்தனர். இதன் போது அதற்குள் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அவதானித்த அவர் கள் அந்தப் பணிஸை எடுத்தச் சென்று யாழ். மாநகரப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கரிடம் கொடுத்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.உடனே குறித்த கடைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரி சோதகர்கள் அந்தக் கடையில் உள்ள சுகாதா…
-
- 4 replies
- 1.2k views
-
-
Are they western or universal values? by Our Political Editor in Colombo (August 04, Colombo, Sri Lanka Guardian) A scholarly debate has begun in the Indian High Commission in Sri Lanka after the last official visit by Nirupama Rao, who relinquished office as Secretary in the Ministry of External Affairs on 30th July this year. The subject is of great importance not only to diplomats but also to all students of political science. It is whether democracy and human rights are Western values that need not be practiced in developing economies like Sri Lanka? The person who has propounded the new theory is none other than the most powerful person in the c…
-
- 0 replies
- 429 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பெரும் பாறை இலங்கை அரசாங்கம் தனது சாதனைத்திட்டமாகப் பறைசாற்றிய அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம், அங்கு கடற்படுகையில் பெரும் பாறை ஒன்று இருப்பதால், தாமதமாகிறது என்பதை அரசாங்க அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தத்திட்டம் சீனாவின் பெரும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அந்தப் பாறை வெற்றிகரமாக உடைத்து அகற்றப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாறை அந்தத்திட்டத்துக்கு பெரும் இடையூறாக உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. சீனாவின் கடனுதவி மற்றும் நிர்மாணப் பணியாளர்களின் உதவியுடன் தென்னிலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டமாக இந்த அம்…
-
- 3 replies
- 905 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் அரசியலமைப்பு ஒன்று இருப்பதாகவும் அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும் எனவும் ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தத் தொலைக்காட்சியே இந்தியாவில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமன்றி மற்றைய மாநி…
-
- 1 reply
- 967 views
-
-
கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவை ஏற்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு! - பேச்சுவார்த்தை தொடருமா? சிறிலங்கா அரசாங்கத்துடன் நேற்று (04.08.11) இடம்பெற்ற பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவ…
-
- 5 replies
- 873 views
-
-
http://www.yarl.com/files/110802_rajkumar_thamil_naadu.mp3
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது…
-
- 6 replies
- 1.4k views
-
-
நியூயோர்க்கில் உள்ள விசேட மருத்துவமனை ஒன்றில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஓகஸ்ட் 4 ஆம் திகதி இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் திவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோனியா காந்திக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்க காங்கிரஸ் மறுத்து வருகின்றது. ஆனால் அவருக்கு புற்று நோயாக இருக்கலாம் என நியூயோர்க் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கட்சியின் பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Good News …
-
- 6 replies
- 2.3k views
-
-
'அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பலமான ஆதரவு உள்ளது' அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு பலமான ஆதரவு இருப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் 30 இற்கும் அதிகமானோரைக் கொண்ட இலங்கைக் குழுவொன்று உள்ளது. அத்துடன் பல உறுப்பினர்கள் தமிழீழு விடுதலைப் புலிகளை நாம் தோற்கடித்தமைக்கும் எமது அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என டெய்லி மிரருக்கு அவர் தெரிவித்தார். எனினும் சில தொண்டர் நிறுவனங்களும் புலம்பெயர்ந்த எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் சிலரும் இலங்கையின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக அவர் கூறினார். ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்க காங்கிரஸ் உறு…
-
- 3 replies
- 1.2k views
-
-
கோத்தபாயவை பிரதமராக்க ராஜபக்ச திட்டம்? கொழும்பு: தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளரும் கோத்தபய ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோத்தபய. புலிகளை முறியடிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இவரை பிரதமராக்க ராஜபக்சே முயல்வதாகத் தெரிகிறது. விரைவில் செய்யப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அவரை பிரதமராக்கிவிட ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது குறித்து இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பௌத்த பிக்குகளிடம் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்ப…
-
- 1 reply
- 882 views
-
-
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம - பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் 'முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரம். இறுதியில் எங்களுக்கு நீதி கிடைக்கும்' என நம்பிக்கை வெளியிடுகிறார் வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குருஷேத்திரமாகும். அது தர்மஷேத்திரமாக எங்களுக்கு நீதி கிடைக்க வழிசமைத்துள்ளது. அன்று எமது தமிழ்த் தேசிய இனம் கொட்டிய இரத்தத்திற்கும், இழந்த அவலங்களுக்கும் கணக்கில்லை. கைவிடப்பட்ட உடைமைகள் உட்பட எல்லாவற்றையும் இழந்த பரிதாப நிலைக்கு உட்படுத்தப்பட்ட இனமாகிவிட்டது. இதனால் ந…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசியல் தீர்வு வழங்கினால் அரசாங்கம் வீடு செல்ல நேரும்: தே.தே.இ அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வாக வழங்கினால் அரசாங்கத்திற்கு வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தேசிய அரசியலில் இருந்து நீக்குவதற்கான பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பிரிவினைவாத சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக் கூடாது. இன்று அரசாங்கத்திற்குள் தமிழீழ கொள்கைதாரிகள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் அந்த இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று வியாழக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அதிகாரப் பகிர்விற்கு எதிராகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடிய…
-
- 0 replies
- 866 views
-
-
ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in) Thursday, August 4, 2011, 21:48உலகம், காணொளி, முதன்மைச்செய்திகள் முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் த…
-
- 8 replies
- 1.3k views
-
-
தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி சென்னை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதியான டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது ஏன் கைது செய்யவில்லை என்று மத்திய அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. சென்னையில் கடந்த 1986ம் ஆண்டு தங்கியிருந்த டக்ளஸ், நவம்பர் 1ம் தேதி சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தின்போது நான்கு பேர் காயமடந்தனர். இதில் கைதான டக்ளஸ் பி்ன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், 1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பத்து வயது சிறுவன் ஒருவனைக் கடத்திய டக்ளஸ் ரூ. 7 லட்சம் பணம் கேட்டுமிரட்டினார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகா…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவையும் சந்திப்பதற்கு சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐ.நா.வின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். . தான் விடுத்திருந்த கோரிக்கையை செனல் -4 தொலைக்காட்சி நிறுவன ஊடகவியலாளர் ஜோன் மில்லர் ஏற்றுக் கொண்டார் எனவும் இது குறித்து தான் பாதுகாப்புச் செயலருக்கு அறிவித்தள்ளதாகவும் .சவேந்திர சில்வா கூறியுள்ளார். மூலம்
-
- 0 replies
- 1.3k views
-
-
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் அதிகாலை முதல் நல்லூர் கந்தனை நோக்கி வந்த வண்னம் இருந்தனர். பலர் அதிகாலையிலேயே அங்கப்பிரதிஸ்டை மற்றும் அடியளித்தல் போன்ற தமது நேத்திக் கடன்களை நிறைவேற்றி வந்தனர். 10.00 மணியளவில் அந்ணர்களின் வேத ஒலி எங்கும் ஒலிக்க மங்கள வாத்தியகள் மங்கள மழை பொழிய கூடியிருந்த பல்லாரக்கணக்காண முருக அடியார்களின் அரோகர சத்தம் விண்னைத் தொட ஸ்ரீ நல்லூர் கந்த சுவாமி கோயிலின் கர வருடத்திற்கான மாகோற்சம் கொடி ஏற்றத்துடன் இனிதே ஆரம்பமானது. இதைத் தொடர்ந்தும் பல பக்த அடியார்கள் வெய்யிலையும் பொடுட்படுத்தாது அங்கப்பிரதிஸ்டை மற்றும் அடியளித்தல் போன்ற தமது நேத்திக் கடன்களை நிறைவேற்றினர். இன்னும் பலர் நல்லூர் கந்த சுவாமி கோவில் வீதியை வ…
-
- 0 replies
- 1k views
-
-
பேச்சுவார்த்தையை தொடருவதற்கு அரசாங்கத்துக்கு நிபந்தனை! 2 வாரங்கள் காலக்கெடு!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு Friday, August 5, 2011, 0:29சிறீலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டு தரப்புக்கும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இன்று 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதியான பதில் ஒன்றை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்தக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் தரப்படவேண்டும் என்று நிபந்தனையையும் விதித்துள்ளது. இல்லையேல் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை தொட…
-
- 11 replies
- 1k views
-
-
இலங்கைக்கு மேலும் நெருக்கடி: 17 பேரைக் கொண்ற இராணுவத்தினர் எங்கே ? Thursday, August 4, 2011, 22:55சிறீலங்கா, தமிழீழம் 4 ஓகஸ்ட் 2006 முதூர், போரின் வடுக்கல்லோடு அந்த நகரம் உறங்கிகொண்டிருக்கும் போது, அந்த நகரத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த,….பட்டினிக்கெதிரான அமைப்பின் காரியால வளாகத்தில் மயான அமைதி, அந்த அமைப்பிற்கு வேலை செய்த 17 தொண்டர்கள் ஒவ்வொருத்தரும் தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடல்கள் அந்த வளாகத்திற்கு வந்த தொண்டர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போது,….. உலகத்தில் உள்ள அத்தனை தொண்டு நிறுவனங்களும் இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். முதூர், திருகோணமலை முல்லைத்தீவு நகரங்களைச் சேர்த்த இந்த தொண்டர்களின் படுகொலையை கண்டு …
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட…
-
- 27 replies
- 2.8k views
-
-
சென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: [Thursday, 2011-08-04 21:11:17] உலகாயுதா அமைப்பு சென்னை வர்த்தக மையத்தில் கடல் கடந்த தமிழ் திரைப்படங்களிற்கான போட்டி நிகழ்வை 30.07.2011 அன்று நடாத்தியது. இவ் போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை லெனின் எம். சிவம் இயக்கிய 1999 திரைப்படம் பெற்றுக்கொண்டது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை சோமிதரன் இயக்கிய எரியும் நினைவுகள் ஆவணப்படம் பெற்றுக்கொண்டது, மற்றும் சிறந்த குறும்படத்திற்கான விருதை தமிழியம் சுபாஸ் இயக்கிய வன்னி எலி குறும்படம் பெற்றுக்கொண்டது. இவ் மூன்று ஈழத்தமிழர் திரைப்படங்களும் சர்வதேச விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான விருதை 2010ம் ஆண்டிற்கான சிறந்த இ…
-
- 1 reply
- 1.6k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து தொழிற் பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் சிறிலங்கா அரசானது இப்போது அந்த முன்னாள் போராளிகளைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. . இதன் ஓரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடாவில் தூர்ந்து போய்க் காணப்பட்ட பெரியகுளத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். . இந்தக் குளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் படையினரையோ அல்லது ஏனையோரையோ துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்…
-
- 10 replies
- 1k views
-
-
சிறீலங்காவில் 3 தசாப்தமாக பயங்கரவாதப் பிரச்சனையே இருந்தது. அது இப்போ தீர்ந்துவிட்டது. இப்போ உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றி விடயமே முக்கியமாக உள்ளது. இன நல்லிணக்கம்... மீள் கட்டிமானத்திற்கு 13 திருத்தச் சட்டம் மூலம் எல்லாம் சுமூகமாக முடிச்சிடலாம். இப்படி இந்திய வெளிவிவகார மந்திரியும் மலையாளியுமான கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றில் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள.. சிங்களவர் கோத்தபாய.. பயங்கரவாதப் பிரச்சனை தீர்ந்துவிட்டது மட்டுமன்றி 13 திருத்தச் சட்டமும் அமுலில் இருப்பதால்.. தீர்வு என்று ஒன்றைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறியுள்ளார். ------------------------------- Terrorism was the problem: Krishna; no need of solution now: Gotabhaya …
-
- 3 replies
- 1.8k views
-
-
கண்களை திறக்கவைத்த இரண்டு உரைகள் - ச.ச.முத்து கறுப்பு யூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்று முன்புதான் கடந்து போயிருக்கிறது. கறுப்பு யூலை என்பது காலகாலமாக தென்னிலைங்கையில் வேர் ஆழப்பதிந்துபோய் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மீதும், தென்னிலைங்கையில் வேலை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள் மீதும் நடாத்தப்பட்ட கொலைத் தாக்குதல் மட்டுமல்ல. அது ஒரு கலவரம் அல்ல. அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு. இன்னுமொரு வகையில்அந்த 83ம்ஆண்டு யூலையில் நிகழ்த்தப்பட்டது அரசாங்கத்தின் ஆதரவுடனான இனப்படுகொலையே. 83ம் ஆண்டு யூலை 24ம் திகதி ஆரம்பித்த இனப்படுகொலை தமிழர்களை அடையாளம் கண்டு அடித்தும், எரித்தும், வெட்டியும், சுட்டும் கொலை செய்து வெறியாட்டம் ஆடிக…
-
- 2 replies
- 911 views
-
-
[TamilNet, Thursday, 04 August 2011, 16:42 GMT] Society for Threatened People and TRIAL, two advocacy groups based in Europe, requested the Swiss Attorney General today to pursue war crimes charges against Jegath Dias, SriLanka's deputy ambassador to Germany and former major general in Sri Lanka's armed forces. The groups allege that Dias's division was "responsible for massive bombing of civilians and hospitals," an AP report said. This action follows the filing of a complaint against the Federal Republic of Germany with the European Courts of Human Rights (ECHR) for violating the ‘European Convention for the Protection of Human Rights, in accepting Dias as a Diplomat,…
-
- 4 replies
- 1.5k views
-
-
இன்று தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் நிகழ்ந்த நாள் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இந்நாளில் நிகழ்ந்தது (04-08-1987). தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன் முதல் தமிழீழ மக்கள் முன் தோன்றி... உரையாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அ…
-
- 2 replies
- 806 views
-