Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Alleged Sri Lanka war crimes committed with British guns The British government continues to license millions of pounds in arms to the Sri Lankan regime despite suggestions that they may have been used in war crimes, campaigners claimed yesterday. New evidence of alleged atrocities committed by the Sri Lankan state in its purge of a Tamil Tiger stronghold in 2009 emerged this week in a Channel 4 documentary. Both the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government have been accused of committing atrocities during the conflict which is estimated to have killed up to 40,000 civilians. Earlier this year a panel of experts convened by…

  2. சனல் – 4 தமிழகத்தில் உறைநிலை மௌனம் சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது. உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது. சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப…

  3. ஜெயலலிதாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய - பிரதமர் புதுடில்லி: டில்லியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு அந்தஸ்தை வழங்கி வரவேற்றார். டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் இல்ல அலுவலகத்தில் சந்திக்க புறப்பட்டார். ஜெயலலிதா பயணம் செய்ய, பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு கார் அனுப்பப்பட்டது. வழக்கமாக எந்த தலைவருக்கும் இது போன்ற அந்தஸ்து வழங்கப்படுவது கிடையாது. பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு காரில் பயணம் செய்த முதல்வர் ஜெயலலிதாவை, இல்ல வாசலில் மன்மோகன்சிங் வரவேற்று அழைத்துச் சென்றார். ஜெயலலிதாவுக்கு பிரதமர் அலுவலகம் வழங்கிய இந்த சிறப்பு அந்தஸ்து, தி.மு.க. வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.…

    • 0 replies
    • 1k views
  4. ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல் – 01 [ புதன்கிழமை, 05 சனவரி 2011, 00:03 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம் இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டம் துளிர்விட்டது தொடக்கம் இன்றுவரை மிக முக்கியமான, நேரடியான அனைத்துலக தலையீடுகளை [international Intervention] குறைந்தது மூன்று சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன. 01. வேவ்வேறு காலகட்டங்களிலான இந்தியாவின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடு. 02. நோர்வேயை மத்தியஸ்தராக முதன்மைப்படுத்தி பின்னிருந்து செயற்பட்ட மேற்குலகின் வகிபாகம். 03. நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெறும் இலங்கைத் தீவுடன் …

    • 6 replies
    • 925 views
  5. ஈழம் - இலங்கைச் செய்திகள் [ பிரசுரித்த திகதி : 2011-06-16 10:07:16 AM GMT ] பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் செயலாளர் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஸவுடனும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமையுடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த இரகசிய சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஸ்பைஸ் உணவு விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை அகதிகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தவே லியாம் பொக்ஸின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியாம் பொக்ஸின…

    • 3 replies
    • 889 views
  6. விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகள்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றத இந்த கூட்டத்தில், அண்மையில் ஐ.நா. பேரவையின் மனித உரிமைகளுக்கான விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் மக்கள் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்துள்ளதாக சிங்கள இனவெறியர்களுக்கு இணையாகக் குற்றம் சாட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே ஆகும். மாபெரும் இனப்படுகொலை செய்திருக்கிற சிங்கள இனவெளியர்களையும் தற்காப்புப் போர் நடத்திய தமிழீழ விடு…

    • 1 reply
    • 824 views
  7. Donald Gnanakone talks about alleged 'war crimes' in Sri Lanka

    • 0 replies
    • 1k views
  8. இந்த மனுவில் இணைந்துகொள்ளுங்கள் உறவுகளே.... இதுவரை 3028ப்பேர் மட்டுமே இணைந்தள்ளார்கள். http://www.act-now.info/Site1/War_Crimes_Appeal.html

  9. Thursday, June 16, 2011, 9:45உலகம், சிறீலங்கா, தமிழீழம் பொதுமக்களை படுகொலை செய்ததற்காக சிரிய அதிபர் பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர முடியுமானால், வன்னியில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா அரச தலைவரும், அவரின் சகோதரர் கோத்தபாயா ராஜபக்சாவும் தமது குற்றங்களில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்? என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துன்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஒளிபரப்பாகிய “சிறீலங்காவின் கொலைக்களம்” நிகழ்ச்சி அமைந்திருந்தது. நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொ…

  10. ஈழம் - இலங்கைச் செய்திகள் [ பிரசுரித்த திகதி : 2011-06-16 12:04:34 PM GMT ] கிழக்கு மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆசிரியர்களின் இடமாற்றத்தினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் வலயங்களுக்குட்பட்ட ஆசிரிய இடமாற்றத்தினை எவரும் அரசியலாக்கி பார்க்க வேண்டாம். இது கிழக்கு மாகாணத்தின் கல்வி என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இடமாற்ற நடவடிக்க…

  11. http://www.channel4.com/news/should-englands-cricketers-rethink-sri-lanka-tour

    • 1 reply
    • 945 views
  12. எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!

  13. Published on June 16, 2011 வௌ்ளைக்கொடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை சுட்டுக்கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சன்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி பான் கீ மூனின் தருஸ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர்களுள் ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். வெள்ளைகொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்பான பணிப்பாளர் நாயகம் சீ.ஏ.எப்.எம்.விஜயரட்ன இவ்வாறு கூறியுள்ளா…

    • 1 reply
    • 584 views
  14. இன்று திமுக கட்சியினை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இளங்கோவன் பகிரங்கமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் பலம் என்னவென்று தெரியவில்லை. கலைஞரின் மகள் இப்போ உள்ளே சிறையில் உள்ளார். இதற்கு மேலும் திமுக எம்முடன் சேட்டை விட்டால் கலைஞரும் சிறைக்குள் இருந்துதான் தன் உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என எச்சரித்தார் இளங்கோவன். . தேர்தலிற்கு பின்னர் காங்கிரஸ் அரசும் திமுக வும் மாறி மாறி தோல்விக்கான காரணிகளை மற்றவர்கள் மீது சுமத்தி சேறுவாரி எறிகின்றன. ஆனால் தோல்விக்கு தாமே காரணம் என்பதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. . தற்போது உள்ளூராட்சி தேர்தல் வருவதால் திமுக கட்சியானது காங்கிரஸ் கட்சியினை களட்டிவிட முடிவு செய்துள்ளது. இதனால் ஆத்திரமுற்ற இளங்கோவன் மேற்கண்டவாறு கலைஞரை தி…

  15. தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 10,000 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுனங்களுக்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் 137 தொகுதிகளில் உள்ள 10,470 ஏக்கர் நிலங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச அமைச்சர் ஜெயசேகரா பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளால் தமிழர்களின் தாயகப்பகுதி மெல்ல மெல்ல சிதைக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/16904/57//d,article_full.aspx

  16. இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார். எனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார். இதற்க…

    • 2 replies
    • 770 views
  17. Thursday, 16 June 2011 11:23 யாழ்நகர் நிருபர் : இலங்கைஇந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் வடபகுதியில் இந்திய அரசாங்கம் பாரிய அபிவித்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு, பலாலி விமான தள அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவையென இந்தியத் துணைத் தூதரக உதவி ஸ்தானிகர் ரி.வி.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானச் சீட்டு விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காங்கேசன்துறைமுகக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் பணி பூர்த்தியானதும் துறைமுக அப…

  18. பதிந்தவர்: தம்பியன் புதன், 15 ஜூன், 2011 வன்னியில் சர்வதேச பத்திரிகையாளரை விரட்டிவிட்டே இப்படியான கொலைக்களம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக சனல் 4 நேற்று தெரிவித்தது. போரின் ஒவ்வொரு நகர்வையும் சற்லைற் படங்கள் தெட்டத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது. போரை நிறுத்த ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல மாதங்கள் ஐ.நாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஐ.நா மன்றே பதிலின்றி உறைந்துபோய்க் கிடந்துள்ளது. ஐ.நா செயலாளரோ சிறீலங்கா போய் 15 நிமிடங்கள் பார்வையிடும் பணியோடு அங்கிருந்து போய்விடுவதையும் அது கோடு போட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகளுக்கு பயங்கரவாத பட்டம் கட்டிய உலக சமுதாயம் சிறீலங்காவுக்கு இனி என்ன பட்டம் கட்டப்போகின்றன. இதுபோன்ற செயலுக்கு சர்வதேச …

    • 1 reply
    • 1.4k views
  19. சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பிரச்சினைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், மீண்டுமொருமுறை சனல் 4 தொலைக்காட்சியினை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களை மேற்கோள் காட்டி மேற்படி சனல் 4 தொலைக்காட்சி போலி வீடியோ ஆவணமொன்றினைத் தயாரித்துள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர், இந்த நடவடிக்கை விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கூற்றுக்கிணங்க அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தைக் கொண்டு தீட்டப்பட்ட சதித்திட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். …

  20. தொடர்ந்து பொறுமைகாக்க முடியாது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தவுள்ள அடுத்த சுற்று பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லையானால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூடி ஆராயுமென அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்த்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்துடன் சிங்கள குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை நிறுவுதல் போன்ற வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் எவ்வாறு அரசாங்கத்துடன் பேசுவது என கேள்வி எழுப்பிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனிமே…

    • 0 replies
    • 785 views
  21. முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதன் போது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவமரியாதையினை ஏற்படுத்தும் விதத்தில் டெல்லி நிர்வாகம் நடந்துள்ளது என தெரியவருகின்றது. . முதலாவதாக மன்மோகன் சிங்குடனான சந்திப்பு பற்றிய நேரம், காலம், இடம் அறிவிக்கப்பட்டதில் குழப்பம்.இதனால் நீண்ட நேரம் வாகனத்தில் ஜெயலலிதா வாகனத்திற்குள்ளேயே இருந்தார். இரண்டாவதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் அலுவலகத்தினுள் இடம் ஒதுக்காமல் அதற்கு வெளியே ஓர் புறம்போக்கான அறையில் சந்திப்பினை செய்துள்ளது டெல்லி அரசு. மூன்றாவதாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு உருப்படியான பதில்கள் வழங்கவில்லை. ஆக குறைந்தது மன்மோகன் சிங் தனது பாணியிலாவது சளாப்பல் பதிலைக்கூட கொடுக்கவில்லை. . …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.