ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு
-
- 2 replies
- 3.1k views
-
-
குண்டு வைத்தது யார் ..?குண்டு வைத்தது யார் ..?
-
- 5 replies
- 1.1k views
-
-
திட்டம் ஒன்று வெற்றி பெற்றால் அது மஹிந்த சிந்தனையுடையது என்றும் தோல்வியுற்றால் அமைச்சர்களின் செயற்பாடு என்றும் கூறப்படுகின்றது. எனவே மஹிந்த சிந்தனை தொடர்பில் அதிகம் புகழ வேண்டாம் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம், பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாணிபம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அனுர குமார எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிளாஸ்டிக் கூடையில் மரக்கறி பொதியிடல் விவகாரத்தில் முடிவொன்று காணும் வரையில் ஓயப் போவதில்லையென அமைச்சர் கூறியிருந்…
-
- 1 reply
- 992 views
-
-
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந…
-
- 3 replies
- 1k views
-
-
திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024 திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் ச…
-
- 4 replies
- 702 views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…
-
- 7 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும் மாங்குளம் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோரின் துணையுடனேயே மாணவிகள் பரீட்சையில் தோற்றியிருப்பதாக கோட்டக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாவட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றுவதாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் குறைந்தது மூன்று …
-
- 1 reply
- 465 views
-
-
இழுத்தடிக்கப்படும் தமிழர் விவகாரம்: தீர்வுதான் என்ன? பழையன களைந்து புதுப்பொலிவு பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரதும் புத்தாண்டு சிந்தையாக இருக்கின்ற போதிலும் அது எமது நாட்டின் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றாகியுள்ளது. இற்றைக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தமிழினம் கண்ட புத்தாண்டு மகிழ்ச்சியையோ மனநிறைவினையோ தந்துவிடவில்லை.புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது. முப்பது வருட கால யுத்தத்த…
-
- 0 replies
- 547 views
-
-
வடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்திய போதே கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு பிரதான வீதிகள் ஊடாகக் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். வடமராட்சியின் பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு இந்த அதிரடி நடவட…
-
- 0 replies
- 225 views
-
-
Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 10:35 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவுமில்லை உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன்கூட்டியே தீர்மானம் செய்கின்றது,உறுப்புநாடுகளின் வளங…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
-
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆரா ய்ந்தே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் நிர்மலநாதன் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக அமைச்சு பதவியிலிருந்து விலகவேண்டும். தவறின் அந…
-
- 2 replies
- 470 views
-
-
எங்கள் பாதுகாப்பு எங்கள் கைகளில்’ எனும் தொனிப் பொருளில் நல்லூரில் விழிப்புணர்வு எங்கள் பாதுகாப்பு எங்கள் கைகளில் எனும் தொனிப்பொருளில் யாழ் .போதனா வைத்தியசாலையின் என்பு முறிவு பிரிவும், 35 ஆம் அணி மருத்துவ பீட மாணவர்களும் இணைந்து நடாத்தும் வீதி விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வுக் கண்காட்சியும் இரத்ததான முகாமும் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூர் பொதுச் சுகாதார மருத்துவ அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வு அடுத்தநாள் 29 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் மறுநாள் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 8 மணி வரையும் தொடர்ந்து நடைபெறும். இந்நிகழ்வின் போது கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் பற்றிய ஒளி நாடாக்களும் இவிபத்துக்களைக் குறைப்பதற்…
-
- 3 replies
- 497 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 01:00 PM பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செ…
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
22 JUL, 2024 | 01:17 PM இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
கூலிப்படை மூலம் தனது கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி – இலங்கையில் பதிவான சோக சம்பவம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது. அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சத்த…
-
- 0 replies
- 397 views
-
-
நாளை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் அமைச்சர் பதவியைத் துறந்து, அரசிலிருந்து வெளியயேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமகன் தொண்டமான் தாயார். ஆனால், பிரதி அமைச்சர்கள் முத்து சிவலிங்கமும், செல்லச்சாமியுமே இ.தொ.கா. தலைமையை அரசைவிட்டு வெளியேறாமல் இழுத்துப்பிடிக்கின்றனர். இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசைக் கவிழ்ப்பது தொடர்பான திட்டங்கள், முயற்சிகள் எதிரணியால் முடுக்கி விடப்பட்டிருக்கும் பின்னணியில் இ.தொ.கா. இவ்விவகாரத்தில் தான் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. கட்சிக்குள் நேற்றும் பல சுற்றுப் பேச்சுக்களில் அது ஈடுபட்டது. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழு(APPGT) பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் செவ்வாய்க்கிழமை 31.01.2012 மதியம் 12:00 மணியில் இருந்து மாலை 6:00 வரை நடத்திய கண்காட்சியை பார்வையிட்ட பின்னரே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். நிழல் வெளிநாட்டமைச்சர் டக்லஸ் அலெக்ஸாண்டர்(Douglas Alexzander) தென்கிழக்காசிய, தெற்காசிய, மற்ற…
-
- 0 replies
- 755 views
-
-
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை : மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நாவின் 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் போன்று சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் குறித்தும் இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தினார். 47 உறுப்பு நாடுகள் கல…
-
- 7 replies
- 1.5k views
-
-
நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் 10 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 795 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். தலவத்துகொட, மாதிவல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அத்துடன் கடந்த 9 மாதங்களில் சிறுவர்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் 27 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டமை தொடர்பில் 197 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 2014ம் ஆண்டில் ச…
-
- 1 reply
- 427 views
-
-
22 AUG, 2024 | 03:15 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale ' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பல் 155.3 மீட்டர் நீளமுடையதாகும். லாரன் ஜான்சன் இதன் கட்டளை அதிகாரியாக செயற்படுகின்றார். விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
http://www.tamilnation.org/hundredtamils/pararajasingham.htm பி/கு: சத்தத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு கேட்கவும்.
-
- 1 reply
- 1.2k views
-
-
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை பலர் கைதாகி நீதிமன்றங்களில் ஆஜர்; பொலிஸ் அதிகாரிகள் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு நேரடி அறிக்கை:- குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர். சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்;டு நடத்திய சம்பவ…
-
- 0 replies
- 312 views
-
-
போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கருணா பிரிட்டனுக்குள் நுழைந்த விவகாரம் அம்பலமான பின்னணியில் அந்த இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகித்தமை தொடர்பான மூல ஆவணங்களும், கடிதங்களும், சம்பந்தப்பட்ட கோவைகளில் இருந்து மாயமாக மறைந்து விட்டனவாம்! ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றது. கருணாவின் படத்துடன் கூடிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு கோகுல துஸ்மந்த குணவர்த்தன என்ற பெயரில் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதமும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது tamilwin.com
-
- 2 replies
- 2k views
-