Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அத்துமீறும் சர்வதேச தலையீடு இந்தப் பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய ஒரு விட யத்தை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை இரண்டு பிரதான தரப்புகளுக்கு இடைப்பட்டது.ஒருபுறம் சிங்களவர்கள் மறுபுறம் தமிழ்பேசும் மக்கள். இந்த இரண்டு பிரதான தரப்பினரே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வுகாண வேண்டியவர்கள். அதுவும் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இந்த இரண்டு தரப்புகளுமே தங்களுக்குள் பேசி உடன்பாடு கண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும். வேறு புற சக்திகள் எவையும் தீர்வு இதுதான் எனத் திணிக்க முயலக்கூடாது. அது அத்துமீறிய நட வடிக்கை என்று இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாக விளக்கி யிருந்தோம். தீர்வுக்காக…

  2. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று (08) காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கி…

  3. அத்துமீறும் மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துமீறும் இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றையதினம் (13) போராட்டத்தினை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரினை கைளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எமது மீனவர்களின் பிரச்சினைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சினை நீண்ட காலமாக நடைபெறுகிறது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையினை மட்டும் நம்பாது நீங்களு…

  4. அண்மையில் கம்பளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் டி.எம். ஜயரத்ன, சிங்கப்பிட்டியில் இருக்கும் காவி உடை அணிந்த பிக்கு ஒருவர் திருமணம் செய்து 5 பிள்ளைகளின் தந்தை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த பிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரே என பிரதமரின் அலுவலகத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கம்பஹா மாவட்டம் சிங்கப்பிட்டியில் அத்துரலியே ரத்ன தேரரின் குடும்பமே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மாலை நேரங்களில் தனது வீட்டுக்கு டெனிம் காற்சட்டை அணிந்து செல்வது வழக்கம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. பிரதமர் வெளியிட்ட இந்த …

  5. 11 Aug, 2025 | 04:38 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத…

  6. கிழக்கில் வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் மீதான படை நடவடிக்கைகளை நிறுத்தியதன் விளைவே முகமாலை மற்றும் ஹபரண பகுதிகளில் படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான விவாத்தில் பேசும்போதே அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; எமது நாடு பாரிய வளமிக்க நாடு. எம்மைச் சுற்றி எண்ணெய் வளம், சமுத்திர வளம், பசளை வளம் என பல உள்ளன. கடந்த காலங்களில் நிபுணர்கள் சுட்டிக்காட்டியது போல வளமில்லாத வறிய நாடல்ல. பல அழிவுகளுக்கு மத்தியிலும் இன்னும் வளங்கள் எஞ்சியிருக்கும் வளமிக்க நாட…

  7. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை கொலை குற்றம் தொடர்பில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா எனும் இளைஞரை விடுவிப்பதற்காக அத்துரலியே ரத்தன தேரர் முன்னின்று செயற்பட்டதாகவும், இது தொடர்பில் வழங்கப்பட்ட விளக்கங்களுக்கு அமைவாகவே அவரை ஜனாதிபதி விடுவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    • 2 replies
    • 452 views
  8. த்துருகிரிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவியே கட்டாாரில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான அத்துருகிரியவில் அண்மையில் ஸ்ரீலங்கா விமானப் படைக்குச் சொந்தமான அன்டர்நோவ் ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த விமான் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் கட்டாரின் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா ஏர் லைன்ஸ் விமான நிறுவனப் பணிப்பெண் ஸ்ரீலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹந்தானந்த அலுத்கமகேவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ttp://www.ibctamil.co.uk/

  9. அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம் DEC 12, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு) இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும…

    • 14 replies
    • 1.5k views
  10. அத்வானி பேச்சு : ஒரு திருப்பம் ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் ப…

  11. பாஜக தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்துப் பேசினார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. புதுதில்லிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 11 மணி அளவில் அத்வானியின் இல்லத்துக்கு வந்திருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. http://dinamani.com/latest_news/article1527373.ece

    • 3 replies
    • 522 views
  12. ""நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிச்சயம் துணை போகாததுடன், ஈழத் தமிழினம் சுயகௌரவத்துடன் வாழும் சூழலும் விரைவாக உருவாக்கப்படும். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிய நிலைப்பாடு வருவதற்கும் சாதகமான வாப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவரும், பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடன் டில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் காணக்கூடியதாக இருந்தது' என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவி…

  13. அநா­த­ர­வான பட­கி­லி­ருந்து 153 கிலோ கஞ்சா மீட்பு 0 SHARES ShareTweet காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து வட கிழக்­கில் 8.5 கடல் மைல் தூரத்­தில் அநா­த­ர­வாக இருந்த பட­கி­லி­ருந்து 153 கிலோ கிராம் கேர­ளக் கஞ்சா நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டது என்று கடற்­ப­டை­யி­னர் அறி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் வழ­மை­யான கடல் சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறை­யில் ஒரு பட­கின் நட­மாட்­டத்தை அவ­தா­னித்­த­னர். அந்­தப் படகை நெருங்­கி­ய­போது பட­கில் எவ­ரும் இருக்­க­வில்லை. படகை கடற்­ப­டை­யி­னர் சோத­னை­யிட்­ட­னர…

  14. அநா­ம­தேய சுவ­ரொட்­டி­க­ளினால் செங்­க­லடி நகரில் பதற்றம் விசம சக்­தி­களின் செயற்­பாடு குறித்து பொலிஸார் எச்­ச­ரிக்கை (செங்­க­லடி நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் பிர­தே­சங்­க­ளி­லுள்ள சந்­தை­களில் முஸ்லிம் வியா­பா­ரிகள் பொருட்­களை விற்­பனை செய்­யக்­கூ­டாது என சுவ­ரொட்­டி கள் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் ஒட்­டப்­பட்­டி­ருந்­த­மை­யினால் நேற்று திங்­கட்­கி­ழமை காலை செங்­க­லடி நக­ரிலும் பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது. செங்­க­லடி நகரில் வழ­மைக்கு மாறாக பெரு­ம­ளவு பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததால் பதற்­ற­மான சூழல் நில­வி­யது. சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­படும் முஸ்லிம் விய…

  15. அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார். இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் ம…

  16. அநாதரவாக விடப்பட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார்? வவுனியா, ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டியை பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்.பி - ஏ.ஏ.ஜே - 9101 என்ற இலக்கிமிடப்பட்டுள்ள குறித்த பச்சை நிற முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக தரிப்பிடத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் கொண்ட குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் ஒன்றினைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கரவண்டியின் பின் பக்கம் தேசியகொடியுடன் மறத் தமிழன்(ஜெஸ்டின்) என…

  17. பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது. நேற்று வடக்கு மாகாணசபையில்; நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில், மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நிலச்சரிவு இடரால் 75சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர்.அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு …

  18. அநா­த­ர­வான நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்ள கூட்டு எதி­ரணி பிரதமர் பரிகாசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதி­ர­ணி­யினர் தற்­போது செய்­வ­தறி­யாது அநா­த­ர­வா­கி­யுள்­ளனர்.பேசு­வ­தற்கு ஒன்றும் இல்­லாமல் யானை சர­ணா­ல­யத்தை பற்றி பேசு­கின்­றனர். எதிர்­வரும் 27ஆம் திகதி நுகே­கொ­டையில் நடை­பெ­ற­வுள்ள எதி­ர­ணியின் கூட்­டத்தில் அர­சாங்­கத்தில் இருந்து எவரும் வருகை தர­மாட்­டார்கள். ஆகவே யாரும் இல்­லாத அநா­தை­க­ளாக பொது எதி­ர­ணி­யி­னரின் நிலை காணப்­ப­டு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­மி­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புத­கைி­ழமை வாய்­மூல விடைக்­கான வினாவின் போது கூட்டு எதி­ரணி எம்.பி கனக்க ஹேரத் பின்­ன­வல யானை ச…

  19. அநாதை அகதிப் பயலுகளா….! அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோஇ முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத் தோலுக்குள் எப்படிச் செல்லும் ‘அகதி;’ ச் சொல். அப்படியாரும் சொல்லிக் காட்டாதுவிட்டால் இந்த வாழ்வே இந்திரவாழ்வென நாமும் சுந்தரக்கனவுகளில் இந்நேரம் கரைந்திருப்போம். இந்தமுறை குரல்வந்த திக்கு தொப்புள்கொடித் தமிழ்நாட்டின் செங்கல்ப்பட்டிலிருந்து..! யாரோ ஒரு காக்கிச்சட்டை சொன்னான் என்றே ஊடகம் எல்லாம் சொல்லின- யாரென்று பேர் தெரியவில்லை. ஆயினும் அவனுக்கு ஒரு கும்பிடு! அப்பனே உன்னைத் தெரியவில்லை உன் முகமும் புரியவில்லை…

  20. அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல் அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூ…

  21. [size=2] [size=4]அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. [/size][/size] [size=2] [size=4]இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=2] [size=4] இந்தச் சூழ்நிலையில் இந்த மக…

    • 7 replies
    • 528 views
  22. யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இது முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை... 1968ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுத்த இந்த ஓட்டுத் தொழிற்சாலை…

    • 3 replies
    • 1.2k views
  23. "இலங்கை அரசின் அழைப்புக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கு அமையவும்தான் நாம் இலங்கை வந்தோம். ஆனால், எமது பயணத்தை இலங்கை அரசின் பங்காளிக் கட்சிகள் கண்டபடி விமர்சிக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து நாம் மன வருத்தமடைகிறோம். இதனை இலங்கை அரச தரப்பிடம் நேற்று நடத்திய சந்திப்பின்போது கூறியுள்ளோம்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு அனுசரணை வழங்கும் வகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோ­ஷ தலைமையிலான குழுவினர். நேற்றுக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அந்…

  24. பலவந்தமாகவோ அல்லது அநாவசியமான வகையிலோ புதிதாக எந்தவொரு மத ஸ்தலங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ் ஆதீனத்துடனான சந்திப்பின்போதே இதனை கூறினார். மதங்களுக்கியடையில் தற்போது காணப்படும் புரிந்துணர்வு அற்ற தன்மையினை இல்லாது செய்யும் பொறுப்பினை மத சபைகளுக்கு பொறுப்பாக்குவதாகவும், மத தலங்களை புனர் நிர்மானம் செய்வதற்கும் , பாதுகாப்பதற்கும் தொல்பொருள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இளம் தலைமுறையினரும், சிறுவர்களம் சிறந்த மத கொள்கை, சிறந்த அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈடுப்படு…

    • 3 replies
    • 599 views
  25. அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில், 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென். அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே, இது நியாயமற்றது என்றும், சோடிக்கப்பட்ட, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.