ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி MAR 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. http://www.puthinappalakai.net/2015/03/13/news/4379
-
- 15 replies
- 1.8k views
-
-
வணங்காமண் உணவு கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் அழிக்கும் உரிமை எமக்குள்ளது - கடற்படை வன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் "வணங்காமண்" உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கை பிரச்சனை: தமிழக தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல - காங்கிரஸ் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஸ்திவாரிஇ இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல. திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறட்டும் பார்க்கலாம் என்றார். இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கிக்கொண்டால்இ காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாள…
-
- 0 replies
- 1.8k views
-
-
விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போ…
-
- 18 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவுக்கான நிதியுதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்: யசூசி அகாசி. சிறீலங்காவுக்காக நிதியுதவிகளை யப்பான் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரப்பினருக்கும் விடுதலைப் புலிகள் தரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என யப்பான் நம்புவதாக யசூசி அகாசி தெரிவித்துள்ளார். அரதரப்பில் மகிந்த ராஜபக்ச உட்பட பலரையும் சந்தித்த நான் இங்க சமாதான உருவாக்கும் பற்றுருதி சிறீலங்காவில் காணப்படுவதாகவும் சிறீலங்காவின் எதிர்காலம் குறித்தும் எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் நான் யப்பான் செல்கின்றேன் என யசூசி அகா…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன. வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது. இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிராக இன்னொரு யுத்தம்!! இராணுவ தளபதி அச்சம் செவ்வாய், 22 பெப்ரவரி 2011 22:56 "இலங்கை மீது எதிரிகளால் மீண்டும் ஒரு யுத்தம் எந்நேரமும் தொடுக்கப்படலாம்.' கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Cyber Warfare - 2011மாநாட்டில் கலந்து கொண்டு நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்து உள்ளார் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இலங்கை அரசுக்கு எதிராக இணையத் தள பிரசார நடவடிக்கைகளையே இவர் இவ்வாறு வர்ணித்தார். இவர் இவ்வுரையில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:- உலகம் பூராவும் உள்ள புலி ஆதரவு சக்திகள் மற்றும் இலங்கைப் படையினருக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் இணையத் தள பிரசார யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய பேராபத்தில் இலங்கை உள்ளது. …
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார். இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளத…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை: சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார். ‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோத…
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்கு பல நாட்களுக்குப் பின்னர் "திடீரென" கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியில் இருப்பது சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதுவர் அம்சாதான் என்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னனி தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அதற்காக மஹிந்தனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அமைச்சரை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக கண்டிப்பாக பேசிய மஹிந்த பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை சந்திரசேகரன் மஹிந்தவிற்கு விளக்கினார் என்றும் தெரியவந்துள்ளது. இலங்கைத் தமிழர் தாயகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வா கருணாநிதி தலை…
-
- 2 replies
- 1.8k views
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk (http://www.judgeandjury.org/) இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
-
- 2 replies
- 1.8k views
-
-
மன்னார், வவுனியா பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளினதும், தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த போராளிகளினதும் விபரங்களை தமிழிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
குண்டுத் தாக்குதலுக்குள்ளான செஞ்சோலையை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சென்று பார்வையிட்டுள்ளது. இன்று புதுக்குடியிருப்பு செஞ்சோலை இல்லம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சன்இஇன்றைய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தமது பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும்இ கொல்லப்பட்ட சிறுமிகளின் உடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருப்பதை தமது உறிப்பினர்கள் கண்ணுற்றதாகவும் 61 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்இ என்ற செய்தி உண்மை எனவும் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தளங்களோ…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- …
-
- 1 reply
- 1.8k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 12 replies
- 1.8k views
-
-
சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத…
-
- 10 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளமையை வரவேற்றிருக்கும் அமெரிக்கா, மனித உரிமை விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 5 replies
- 1.8k views
-
-
உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியமை சர்வதேச சதி : ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளமையானது சர்வதேச சதியென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாவையாக மாறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு, இன அடிப்படையில் கோட்டாக்களை அறிமுகப்படுத்தி அனைத்து துறைகளிலும் அதனைக் கடைப்பிடித்தாலே போதுமானதென குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்படுவதாக குறிப்பிட்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …
-
- 7 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினரிடையே உள்மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்படக் கூடாதென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியிடம், இலங்கையின் யுத்த நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் …
-
- 8 replies
- 1.8k views
-
-
சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, சுண்டுக்குளி கல்லூரி அதி…
-
- 9 replies
- 1.8k views
-
-
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் மக்களை.கூட்டமைப்பின் காவடி தூக்கிகலின் இன்னொரு பொய்ப் பிரச்சாராம்.இவர்களுக்கு பொய்களைப் புனைவதைத் தவிர வேறு வழியில்லை.இல்லாத மக்கள் ஆதரவை இருபதகாக் காட்ட படாத பாடு படுகிறார்கள்.உதயன் சுடரொளி பதிரிகைகளும் அவர்கள் நடாத்தும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்களுமே இவ்வாறான பொய்களைப் பரப்பி கீழ்த் தரமான அரசியலை நாடாதுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன்…
-
- 26 replies
- 1.8k views
-
-
"வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள
-
- 7 replies
- 1.8k views
-