ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வெளிநாட்டு தலையீடுகள் கடும்போக்குவாத்தை போசிக்குமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் காத்திரமான தீர்வுதுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்பதனை அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது. இனத்துவ கடும்போக்குவாதங்கள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். சிங்கள பௌத்த, தமிழ் அல்லது முஸ்லிம் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தேசிய அடையாளங்களுடன் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமானது. உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழித்த நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவ…
-
- 0 replies
- 348 views
-
-
http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1278046644&archive=&start_from=&ucat=1& நன்றி - மனிதன் இணையம்
-
- 4 replies
- 2.3k views
-
-
இந்த வருடத்தில்... கடனை திருப்பிச் செலுத்த, "5 பில்லியன் டொலர்கள்" வேண்டும் என்கின்றார் ரணில் ! இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள் இம்மாத இறுதியில் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு நி…
-
- 0 replies
- 225 views
-
-
மெல்லத் துளிர் விடும் நம்பிக்கைகளுடன் ஒரு பாடசாலை கடந்த வருடம் இலங்கைத்தீவில் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்யெர்ந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் ஒரு வருடங்களின் பின்னர் மீண்டும் தங்கள் ஊர்களிற்கு திரும்பத்தொடங்கியுள்ளனர் ; அதனைத்தொடர்ந்து பாடசாலைகளும் குறைந்தளவு மாணவர்களின் வருகைகளுடன் மீளவும் இயங்கத்தொடங்கியுள்ளன.அப்படி மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளில் ஒன்றான மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு எமது நேசக்கரம் உதவி அமைப்பினர் நேரில் சென்று பாடசாலை மாணவர்களின் இன்றைய நிலைமை பற்றி கேட்டறிந்துள்ளனர். நிலைமை பற்றி பாடசாலையின் அதிபர் திரு.சிவகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…
-
- 0 replies
- 993 views
-
-
இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம். இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குனியச் செய்த…
-
- 0 replies
- 455 views
-
-
Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…
-
- 18 replies
- 2k views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஆளுகைக்குள்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ளதாகவும், பொதுமக்களின் பாவனைக்குரிய அக்காணியில் இராணுவத்தினருக்கான நலன்புரி வாணிபத்தை (Srilanka Army Welfare Shop) அமைத்து இராணுவ பராமரிப்புக்கும் பாதுகாப்பு பணிகளுக்கும் செலவிடுவதற்காக பெருந்தொகை பணம் சம்பாதித்து வருவதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றம் தெரிவிக்கின்றார். இந்த விடையம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களின் வியாபார நடவடிக்கைகளுக்குரிய பொதுச்சந்தை பயன்பாட்டுக்குரிய காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி அதில் தமது கடைகளை அமைத்து இலாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் எம…
-
- 0 replies
- 366 views
-
-
பத்தரமுல்லை பகுதி சொகுசு வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற வைபவம் ஒன்று இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்து ஆயுதங்கள் பலவற்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் இருந்த பத்தரமுல்ல - தயலங்கம வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான 57,49 வயதுகளை உடைய இருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கொஸ்வத்தை, காட்சு பல்கலைக்கழகத்தின் வைத்திய இரசாயன கூட அலுவலர்களின் வருடாந்த ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்…
-
- 0 replies
- 191 views
-
-
யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தினை படம்பிடித்ததாகத் தெரிவித்து ஜேர்மன் நாட்டின் குடியுரிமை பெற்ற அவரது சகோதரரும் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பாஸ்கரன் என்கின்ற நபர் ஜேர்மன் நாட்டில் இருந்து அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். அவர் தனது சகோதரனுடன் கோப்பாய் துயிலும் இல்லப் பகுதிக்குச் சென்று வீடியோக் கமெரா மூலம் துயிலும் இல்லத்தை படம் பிடித்திருக்கின்றார். உடனடியாக அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஒருவாரம் ஆகியும் இதுவரையில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை - பிரித்தானியாவுக்கு ஆர்வமில்லையாம். [saturday, 2014-04-26 09:21:21] இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதாரத் தடை விதிப்பது ஓர் முக்கியமான விடயமன்று. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐ.நா மனிதஉரிமைப் பேரவைக்கு கிடையாது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரவில்லை. இலங்கையுடன் வலுவான பொருளா…
-
- 0 replies
- 430 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 593 views
-
-
வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பால் நோய்ப் பிரிவு நிபுணத்துவ மருத்துவர் பிரியந்த படகல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வட மாகாணத்தில் எட்டு எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் எனவும், இதில் 36 பேர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுடன் ஒப்…
-
- 11 replies
- 869 views
-
-
புதன்கிழமை, 11, ஆகஸ்ட் 2010 (15:58 IST) இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இலங்கை மீனவ பிரதிநிதிகள் கொண்ட இந்த குழுவினர், வருகிற 16ஆம் தேதி ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 17, 18ஆம் தேதி களில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். பேச்சுவார்த்தையின் போது இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, கடலில் எல்லை தாண்டும்…
-
- 2 replies
- 659 views
-
-
சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்' என்றார். அத்துடன், 'இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 428 views
-
-
சொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் ? (வீரகேசரி இணையதளம்) கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு …
-
- 0 replies
- 532 views
-
-
ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகா…
-
- 7 replies
- 472 views
- 1 follower
-
-
சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் ராமேஸ்வரம்: சுனாமியில் கணவனை இழந்த பெண், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். ஐந்து நாட்களில் அகதிகளின் வருகை 53 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் உள்நாட்டு சண்டை நடப்பதால் அகதிகள் தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. ஜன.12ம் தேதி 24 பேர், 13ல் 9 பேர், 14ல் 5 பேர், 15ல் 10 பேர், என 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை பேசாளையிலிருந்து சுனாமியின் போது கணவரை இழந்த கல்யாணி(29) குழந்தைகள் விஷாந்தினி(7), கிஷன்(5), சசுஷியா(2) உட்பட 4 பேர் தங்கச்சிமடத்திற்கு படகில் வந்தனர்.மேலும் மன்னார் முல்லைத்…
-
- 3 replies
- 3.3k views
-
-
பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித் வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது. ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது. தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதி…
-
- 55 replies
- 6.5k views
-
-
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் - கெஹலிய நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், நாட்டை பிளவுபடுத்த எத்தனிப்போரின் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு தொடர்பில் பிழையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களுக்கு, நாட்டின் மெய்யான நிலைமைகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட…
-
- 0 replies
- 343 views
-
-
ஜனாதிபதி பதவி விலகியவுடன்... புதிய ஜனாதிபதி பதவிக்கு, நானும் போட்டியிடுவேன் – சஜித் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயார் என பிபிசி இடம் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்ப ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க தன…
-
- 1 reply
- 297 views
-
-
சென்னையின் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள அகதிமுகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் 54 பேர் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கி இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொலிஸார் அவர்களை பிடித்து விசாரணைகளை மேற்கொண்டனர். அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் என்றும், தாங்கள் ஊர் சுற்றிப்பார்க்க வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறினர். 9 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்கலாக மொத்தமாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக முகாமில் வாழும் அகதிகள் வேறு முகாமில் வசிக்கும் தங்கள் உறவின…
-
- 1 reply
- 932 views
-
-
மோடி - மகிந்த பேச்சில் இரண்டு விவகாரங்களுக்கு முக்கியத்துவம்! [Monday, 2014-05-26 12:14:43] இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று புதுடில்லி பயணமாகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புதிய இந்தியப் பிரதமருடன் இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுக்களில் மீனவர் பிரச்சினை, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணல் ஆகிய இரு விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. மோடி பதவியேற்கும் நிலையில் தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவ…
-
- 0 replies
- 714 views
-
-
வவுனியாவில் சாரதி இன்றி ஓடிய பஸ்சால் மக்கள் பதறி ஓட்டம் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புகையிரத நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து புகையிரத வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது. சாரதி இன்றி குறித்த மினிபஸ…
-
- 0 replies
- 440 views
-
-
சீனாவை விட... அதிகமாக, இலங்கைக்கு கடன் வழங்கும் நாடாக... இந்தியா! இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட அகில இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1291448
-
- 0 replies
- 284 views
-
-
கனடியத் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கோருவதற்காக ஒட்டாவாவில் கூடி உள்ளனர் ஜூன் 6, 2014 கனடியத் தமிழர் தேசிய அவை இலங்கைக்கு எதிராக கனடிய அரசாங்கத்தின் பிரத்தியேகப் பொருளாதாரத் தடைச் சட்டத்தை பிரயோகிக்குமாறு கோருவதற்காக ஒட்டாவாவில் மே 26 முதல் மே 30 வரை கூடி உள்ளனர். இப்பரப்புரைக்காக பல தமிழர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மாணவர் சமூகத் தலைவர்களும் கனடாவின் பல பாகங்களிலுமிருந்து வந்து இலங்கையின் போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைப் புரிந்த இலங்கை அரசிற்கு எதிராக பொருதாரத்தடையைக் கோரி உள்ளனர். இப்பரப்புரையில் பல கனடிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பல வெளிநாட்டு தூதுவராலயங்களுடனும் பல காத்திரமான…
-
- 2 replies
- 519 views
-