ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
[size=4]முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]இந்தப் பணம் மற்றும் இதனுடன் இருந்த பல நிலம் தொடர்பான ஆவணங்கள் ரத்வத்தைக்கு சொந்தமானது அல்ல அதாவது கறுப்பு பணம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவனங்களைப் பார்க்கும் போது அவை குடா நாட்டு மக்களிற்கு சொந்தமானவை என அறியமுடிகின்றது. ஆகவே ஒட்டுமொத்த பணத்தினையும், ஆவணங்களையும் உரிய வங்கியிடமே திருப்பி கொடுக்குமாறு நீதிமன்றம் இரகசியப் பொலிசாருக்கு பணித்துள்ள…
-
- 1 reply
- 511 views
-
-
அனுரத்த ரத்வத்தைக்கு முக்கியப் பொறுப்பு அளிக்க மகிந்த முடிவு [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 18:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பளிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரத்வத்தையின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி கண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அவரை மகிந்த ராஐபக்ச அழைத்திருந்தார். அங்கு ரத்வத்தையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அனுருத்த கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிய மகிந்த, பிறந்த நாள் பரிசாக அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை கொடுப்பதற்கு விருப்பம் கொண்டுள…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்…
-
- 3 replies
- 300 views
-
-
அனுரவின் சொந்த ஊரில் இன்று முதலாவது பிரசாரக் கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் இன்று (8) இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது. (மு) http://www.dailyceylon.com/190482/
-
- 0 replies
- 249 views
-
-
அனுரவின் வாகனம் மீது முட்டைத் தாக்குதல் – பொலிஸில் ஜே.வி.பி. முறைப்பாடு! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜே.வி.பி. இன்று (புதன்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. கம்பஹா கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகவே உரிய விசாரணை நடத்தி, சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரி, இவ்வாறு முறைப்பாடு பதிவு ச…
-
- 0 replies
- 128 views
-
-
அனுரவுக்கு எதிராக... சட்ட நடவடிக்கை, எடுக்கப்படும்: பிரதமர் அலுவலகம் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6…
-
- 1 reply
- 153 views
-
-
இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்க…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரங்களுக்கான குழுவிலிருந்து அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை விலகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா வின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் இரு பிரதமர்களினதும் மகனான அனுரா பண்டாரநாயக்கா மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சில காலமாக நோய் காரணமாக வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டிருந்தார். ஜானா
-
- 13 replies
- 2.4k views
-
-
சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…
-
- 16 replies
- 3.1k views
-
-
அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரது அமைச்சுப் பதவிகள் நேற்றிரவு ஜனாதிபதியால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மூவரது அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி நேற்றிரவு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. கடந்த மாதம் 28ஆம் திகதி பதவியேற்ற புதிய அமைச்சரவையில் அனுரா பண்டாரநாயக்கா தேசிய பாரம்பரிய அமைச்சராகவும், மங்கள சமரவீர துறைமுகம் மற்றும் விமானசேவை அமைச்சராகவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். …
-
- 4 replies
- 1.2k views
-
-
அனுராத புர பாதுகாப்பை அதிரடி படைகள் ஏற்றுள்ளது கடந்த காலங்களில் அனுராத புரத்தின் எல்லை பகுதிகள் மீது விடுதலைப் புலிகளினால் இராணுவத்திற்கு தொல்லை கொடுக்கும் தாக்குதல்கள் தீவிரமாக நடைபெற்றன. அதனால் அந்த பகுதி கெப்பி்ற்றி கொலவ பகுதி சாலை இழுத்து மூடப்பட்டு சோதனை சாவடிகளும் ரோந்துகளும் நடைபெற்று பின் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1229
-
- 0 replies
- 744 views
-
-
அனுராத புரத்தில் படைகளினால் பாலியல் நோய் அதிகரிப்பு அனுராத புரத்தில் படைகளினால் பலியல் நோய் அதிகரித்துள்ளது. இவை பற்றி மேலும் தொரிய வருவதாவது. பலியல் நோய் சம்பந்தமான கட்டுப்பாட்டு அதிகாரிநிமால் எதிர சிங்க தெரிவிக்கையில் அனுராத புரத்தில் பாலியல் நோய் தொடா்பாண எண்ணிக்கை அதிகரித்துள்ளது . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1210
-
- 0 replies
- 1.8k views
-
-
அனுராத புரத்தில் பெய்தவரும் அட மழையினால் ஆறுகள். ஏாிகள் குளங்கள் நிரம்பி வழிந்து குளங்களின் அணைகள் உடையும் பேரபாயம் ஏற்ப்பட்டள்ளது. குளங்கள் நீர் நிரம்பி மக்கள் குடியிருப்பகளில் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=908
-
- 0 replies
- 1.2k views
-
-
அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி.…
-
- 2 replies
- 194 views
- 1 follower
-
-
அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது. இந்தநிலையில் குறித்த அரசியல் கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இ…
-
- 1 reply
- 302 views
-
-
சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தின் பிரதான நகரான அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறை ஒன்றிலிருந்து தப்பிச்சென்ற மூன்று தமிழ் கைதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் விஜேகுணவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 480 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்றைய பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விசேட வழிபாட்டிற்கு அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதிகள் இந்த வழிபாட்டிற்காக முன்கூட்டியே சிறைச்சாலைகள் ஆணையாளரிடமிருந்து அனுமதியைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள் இந்த வழிபாட்டிற்கு அனுமதி வழங்க முடியாதெனக் கூறி தடை விதித்துள்ளனர். நேற்றைய தினம் கைதிகளின் அறைகளைத் திறக்காது பூட்டிவைத்ததுடன், உறவினர்கள் அவர்களைப் பார்வையிடவும் தடைவிதித்தனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 468 views
-
-
http://www.yarl.com/files/110405_colombo-reporter.mp3
-
- 0 replies
- 879 views
-
-
அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3 தமிழர்கள் தலைமறைவாகி விட்டதாக சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
அனுராதபுரச் சிங்கள வான்தளம்மீதான கரும்புலி, வான்புலித் தாக்குதல் விரிவு அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் த…
-
- 18 replies
- 6.3k views
-
-
அனுராதபுர விமானப்படைத் தாக்குதல் வழக்கு செப்.4 முதல் தொடர் விசாரணை! - 2 புலிகளுக்கு விளக்கமறியல்[Monday 2015-08-24 20:00] அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விசேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 16 விமானங்கள…
-
- 0 replies
- 481 views
-
-
பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன. அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்
-
- 1 reply
- 914 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரத்தின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு பிரசாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் புலனாய்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு அனுராதபுரத்திற்கு வந்து, குறித்த இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை அகற்றினால், நகரத்தில் உள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் பதற்றமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் குறித்த முஸ்லிம் அறநெறி பாடசாலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி …
-
- 3 replies
- 588 views
-