ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
சரணடைகிறான் வீரத் தமிழன் news சிலை புனரமைப்பு என்ற பேரில், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போவோர் வருவோரிடம் எல்லாம் யாழ். மாநகர சபை சரணடைய வைத்திருப்பது குறித்து குடாநாட்டில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சங்கிலியன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு தமிழ் வீரன்; மன்னன். அவனை வாளினைத் தூக்கியபடி சரணடையும் கோலத்தில் சிலையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. நிபுணத்துவ யோசனைகள் எதனையும் பெறாது சகட்டுமேனிக்குத் தான் தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் ஏற்படும் விளைவு இது என்று பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் ஒருவர் ஆதங்கப்பட்டார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனுக்குச் சிலை நிறுவப்பட்டிருந்தத…
-
- 5 replies
- 1.7k views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …
-
- 13 replies
- 1.7k views
-
-
06/09/2009, 16:49 இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள். சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத்…
-
- 20 replies
- 1.7k views
-
-
தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மே பதினேழு இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கட்சித்தலைவர்கள் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வினை வெளிப்படுதியதுடன் முற்றிவாய்க்கால் இனஅழிப்பு போரின் உயிரிழந்த மக்கள் போராளிகள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள். அந்திமாலைப்பொழுதில் மெரினா கடற்கரையில் திரண்டமக்கள் சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும்,எழுச்சிபாடல்கள் பாடி பறைஅடித்து சிங்கள அரசு மீதான தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். மெரி…
-
- 12 replies
- 1.7k views
-
-
Channel 4 News presenter Jon Snow joins the live blog to answer your questions ahead of tonight’s screening on Channel 4 of a hard-hitting investigation into the final weeks of the Sri Lankan civil war. It features devastating video evidence of horrific war crimes. http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு [14 - May - 2007] இலங்கை 29 வருடகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அந்த ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அல்லது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், ஒருபோதுமே அது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சிகள் மானசீகமாக முன்வந்ததில்லை. கடந்தவாரம் கூட பாராளுமன்றத்தில் சபை முதல்வரான சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்து அதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
வெள்ளி 20-10-2006 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் நேரடி கடற் சமரொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நாகர்கோவில் களமுனையில் பாரிய வெடியோசை செவிமடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் கடற் சமர் வெடித்ததாகவும், தென்னிலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய கடற் சமரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னிரண்டு படகுகள் ஈடுபட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய கடற் சமரில், இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகம் மையம் தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்த அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐ.நா. பிரதிநிதியின் கடிதத்திற்கு கோத்தபாய பதில் அனுப்பமாட்டார்: அரசாங்கம் தெரிவிப்பு [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 02:30.26 AM GMT +05:30 ] ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோட்டர் கலீக் என்பவரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் பதில் அனுப்பமாட்டார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்கின்ற மக்கள் அல்லற்படுவதாகவும் அவர்கள் மீது அரசாங்கம் எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் சொன்னார். மனித உரிமைகள் அமைச்சின்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வீரகேசரி தேசிய நாளேடு 11/22/2011 8:21:52 AM Share தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நேற்று வழங்கினார். தமிழினி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னர் பல தடவைகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 20-09-2007 13:32 மணி தமிழீழம் [மயூரன்] முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் சிறீலங்கா வான்படையினரால் இன்று காலை 11.50 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வடமேற்காக அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிபிர் மற்றும் மிக்-27 விமானங்கள் வான்வழி குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழமைபோல விடுதலைப்புலிகளின் முகாங்களை தாக்கியழித்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.7k views
-
-
-
[size=3] [size=4]டிவிட்டர் எனப்படும் தகவற்பரிமாறியில் இடம்பெற்ற கருத்துப்பரிமாறல் சம்பந்தமாக (கனடாவில்)பிரம்டனில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றின் மாணவர்கள் ஒன்பது பேரை பாடசாலைக்கு வர வேண்டாம் என்று அந்த உயர்நிலைக் பாடசாலையின் நிர்வாகம் கேட்டுள்ளது. அவர்களை பாடசாலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.[/size][/size][size=3] [size=4]பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் குறித்து பாலியியல் ரீதியாக கருத்துக்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடதுபுறத்தில் இருக்கும் மாணவியும் இந்த நடவடிக்கையால் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.[/siz…
-
- 8 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 06:23 ஈழம்] [க.திருக்குமார்] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை த…
-
- 11 replies
- 1.7k views
-
-
அனைத்து கட்சி குழுக் ஒன்றுகூடலில் இருந்து கருணா குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ரி.எம்.வி.பி பிரதிநிதிகள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது பிரசன்னமாயிருந்த கருணா குழுவின் இரு பிரதிநிதிகளால் குழப்பமடைந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அக்கட்சியின் உண்மையான தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் யாரென்பதை அறியத்தருமாறு தேர்தல்கள் செயலகத்திடம் கோரியது.ரி.எம்.வி.பி கட்சியின் தலைவர் நந்தகோபால் எனவும், பொதுச் செயலாளர் கைலேஸ்வராஜா எனவும் தேர்தல்கள் செயலகம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கருணா…
-
- 2 replies
- 1.7k views
-
-
இராமேஸ்வரம் கடற்கரையில் சடலங்கள் ஒதுங்குகின்றன இராமேஸ்வரம், கடல் பகுதியில் அழுகிய நிலையில் சடலங்கள் கரையோதுங்கும் நிலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட போரில் இறந்தவர்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், இராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சில சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன. இந்த உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்படுவதால் இலங்கையில் நடக்கும் சண்டையில் இறந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த மாதத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. டிசம்பர் மாதத்தில் 2 ஆண் சடலங்கள் கரை ஒதுங்கின. நேற்று முன…
-
- 0 replies
- 1.7k views
-
-
மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம்- முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக தமிழிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான தாக்குதலில் படைத்தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை 31.01.2008 மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்…
-
- 3 replies
- 1.7k views
-
-
US President-elect Barack Obama: Sri Lanka afflicted with "problem of the other" Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war" President-elect Barack Obama said during an interview that "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us " and mentioned Sri Lanka as an example pointing out that war rages even when "everybody there looks exactly the same." Characterization of conflicts in the 21st century this way Obama said is an extention to the American Civil Rights era activist W.E. Dubois' quote "The problem of the 20th century…
-
- 2 replies
- 1.7k views
-
-
சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு? தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்லதாக தெரிகிறது. எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது. எத்தியோப்பியாவிலிருந்த் 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. புதினம்
-
- 1 reply
- 1.7k views
-
-
கொழும்பில் அடுத்த தாக்குதல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சிறிலங்கா விமானப்படை கட்டமைப்பு அல்லது பிரதான சர்வதேச நிலையம் அடுத்த தாக்குதல் இலக்காகக் இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதால் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நாட்டவர் மீள் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள சிறிலங்காவின் விமானப் படை கட்டமைப்புக்கள் அல்லது சிறிலங்காவின் பிரதான சர்வதேச விமான நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்படக் கூடும். தற்கொலைத்தாக்கு…
-
- 3 replies
- 1.7k views
-
-
சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்! சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “”நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும். உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி, எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்…
-
- 24 replies
- 1.7k views
-
-
ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் சித்திரவதை தொடர்பான விவகாரத்தின் முழு விபரங்களை சிரச தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-