Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறியிருப்பதால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கப் படைகள் தொடர்ச்சியான படுகொலைகள், கைதுகள், காணாமல்போதல்கள் போன்ற ம…

    • 0 replies
    • 712 views
  2. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அதன் பின்னர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணபிள்ளை அமலதாஸ் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே இந்த கருத்தை நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதனையும் அரசாங்க தரப்பு இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார். ஆனால், யுத்தம் நடைபெற்றபோது அரசபடைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாக 3 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் சுமத்துவதாக அரச சட…

    • 0 replies
    • 611 views
  3. Posted on : 2008-05-14 விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா? கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது. நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியி…

  4. “எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” என்று ஜூன் 19ஆம் திகதி தெல்லிப்பளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் ஆரம்பித்த தமிழீழ மக்களின் போராட்டத்தில் ஜூன் 26ஆம் திகதி திருமுருகண்டியில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. “எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” திருமுருகண்டியில் தமிழர்களின் நிலங்கள் ராணுவத்தால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் விடுத்த அழைப்பை ஆதரித்தும், புலம் பெயர் மக்கள் தாயகத்தில் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டியது மிக முக்கியம். 1967 இஸ்ரேல் பாலஸ்தீன் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பின் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆரம்பித்த நில ஆக்கரமிப்பு பல லட்ச மக்களை அகதிகளாக்கி லெபனான் நாட்டில் அகதி முகாமில் வாழும் மக்களாக…

    • 0 replies
    • 435 views
  5. இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. “இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை” என்று பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, இறுதி மோதல்களின் போது, பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என்றும் அந்த ஆணைக்குழு …

  6. டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு – யாழ். நகரில் தனியார் கல்வி நிலையங்களை மூட உத்தரவு யாழ்ப்பாணத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், தனியார் கல்வி நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.உடனடியாக அமுலுக்குவரும் வகையில், மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் சகல தனியார்க் கல்வி நிலையங்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார்க் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதால், இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாற…

  7. பி.கெளரிஸ சிறிலங்கா கடற்படைத் தளபதிஇ தனது தனிப்பட்ட நலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளே திருகோணமலை துறைமுகத்தில் "இன்வின்சிபிள்" விநியோகக் கப்பல் மூழ்கிப் போவதற்கு காரணம் என்று "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு: நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் கருவிகளை (SLPA sonar system) துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்த போதும் அது நிறுவப்படாது தற்போதும் பெட்டியில் தான் உறங்கி கிடக்கின்றது. இந்நிலையில் கடற்படை எம்வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பலை இழந்துள்ளது. எக்ஸ்- ரைப் ('X-Type' diver detection sonar system) எனப்படும் நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் ச…

    • 1 reply
    • 1.1k views
  8. பாதுகாப்பற்ற கடவைகளின் வீதிகளை நீக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கடவைகள் உள்ள வீதிகளை நீக்குவதற்கு புகையிரதத் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வீதிகளை நீக்குவதற்காக அநுராபுரத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். வடக்கின் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுமார் 240 புகையிரதக் கடவைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 10 சதவீதமானவை புகையிரதக் கடவைகள் மாத்திரமே பாதுகாப்பான கடவைகள் என்பதுடன் ஏனையவை பாதுகாப்பற்ற கடவைகளாக இருந்தன. …

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  10. இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறி விட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில், சிறைக்காவலர்களை மீட்கின்ற நடவடிக்கையின் போதும் அதன் பின்னரும் தாக்குதலுக்குள்ளாகிய, அரசியல் கைதி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் பரவிய நிலையில் தான், தாம்பரத்தில் இலங்கை விமானப்படையினர் பயிற்சி பெறும் தகவல் பரவியது. சிறை நிரப்பும் போராட்டத்தை பெரியளவில் நடத்தி, திமுக தனது பலத்தைக் காட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்கு இலங்கை விம…

    • 2 replies
    • 4.5k views
  11. 03 APR, 2025 | 08:07 PM (இராஜதுரை ஹஷான்) வழக்குத் தாக்கல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) அபேவிக்ரம திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். ஆணைக்குழுவின் சுயாதீனத்தை மலினப்படுத்தும…

  12. ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது து‌ப்பா‌க்‌கி சூடு - படகு, வலைக‌ளை சேத‌ப்படு‌த்‌தின‌ர் இல‌ங்கை கட‌ற்படை ஞாயிறு, 15 ஜூலை 2012( 09:19 IST ) [size=4]க‌ச்ச‌த்‌‌தீவு அருகே ‌மீ‌‌ன் ‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகுகளை உடை‌த்ததோடு, வலைகளை அ‌று‌‌த்து எ‌ரி‌ந்தன‌ர். ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமே‌ஸ்வர‌‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் 697 படகுக‌ளி‌ல் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். ந‌ள்‌ளிரவு க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, 10 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை நோ‌க்‌கி …

  13. தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:13 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்ம…

    • 0 replies
    • 720 views
  14. உத்தேச இலங்கை- இந்திய ஒப்பந்தம்: எதிர்ப்பு வலுக்கிறது புதிய ஒப்பந்தம் மூலம் உள்ளூர் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறது அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவுக்கான ஒப்பந்தம் (ECTA) தொடர்பில் இலங்கையில் தொழில்சார் நிபுணர்களும் வணிகத்துறை சமூகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் அடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது தான் அதற்கு காரணம். இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக, மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், தொழில்நுட்ப தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வணிக சமூகத்தினரை உள்ளடக்கிய 45 பி…

  15. -எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மறற-அண-உரவககம-மயறச-இறதக-கடடதத-எடடயளளத/71-243257

  16. வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்! கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏப்ரல் 26, சனிக்கிழமை நடைபெறும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கார்டினல் ரஞ்சித் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்களாக இரட்டை நிமோனியாவுடன் போராடி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், திங்கட்கிழமை (21) தனது 88வது வயதில் பக்கவாதத்தால் காலமானார். பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் …

  17. மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 610 views
  18. மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் காணி தோண்டப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்கேவின், காணியில் பல இடங்கள் பெக்கோ இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது. மெதமுலனயில் உள்ள காணியே இவ்வாறு தோண்டப்பட்டது. எனினும், தோண்டப்பட்ட இடங்களிலிருந்து, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களோ அல்லது பெறுமதிவாய்ந்த பொருட்களோ மீட்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 20 பேர், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணம், தங்க நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, அந்த காணி தோண்ட…

  19. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு! உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அறிக்…

  20. மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள். மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் ந…

    • 0 replies
    • 603 views
  21. [size=4][/size] [size=4]இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை உருவாகியுள்ளது. பிராந்திய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]தென் ஆசியா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலாதிக்க நாடுகளின்அதிகார மோதல்களுக்கு தளமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க அரசியல் விஞ்ஞானி சுமிட் கங்குலி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மனித உரிமை விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விடயங்கள் காரணமாக அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலா…

  22. அமெரிக்க, ரஸ்ய, சீன உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கையில் தரையிறங்கினர்… January 14, 2020 ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றார்… ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (14.01.20) காலைஇலங்கை சென்றடைந்தார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்க, சீன உயர்மட்ட பிர…

  23. உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் விடுதலைப் போராட்டப் பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்கியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த அன்பரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 826 views
  24. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தமிழீழ தேசம் எங்கும் தமிழ்த் தேசத்தின் குரலாக இன்று முதல் “நம் தேசம்”. என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=28041 Related posts:

    • 0 replies
    • 756 views
  25. 26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.