ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143560 topics in this forum
-
"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும் இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இ…
-
- 24 replies
- 1.7k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் இணைந்து, சோக கீதம் வாசித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் இணைந்துஇ இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சோக பாடல்களை இசைத்தபடி மிஷன் தெரு வரை சென்றனர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி புதுச்சேரி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நன்றி : ஒரு நியூஸ்
-
- 0 replies
- 1.7k views
-
-
காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 1 காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி டி பிரசாரம் 2
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரபாகரனை இலக்கு வைத்து 12 யுத்த விமானங்கள் ஒரே தடவையில் தாக்குதல் நடாத்தினதாம் – முன்னாள் விமானப்படைத் தளபதி. Posted by admin On March 20th, 2011 at 11:10 am / தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து விமானப் படையினர் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டதாக விமானப்படையின் முன்னாள் தளபதியும் படைத்துறை அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல்றொசான் குணதிலக தெரிவித்துள்ளார். வன்னியில் ஒருமுறை 5 மிக் 27 ரக விமானங்களும் நான்கு கிபீர் விமானங்களும் மூன்று எவ்-7 ரக விமானங்களுமாக மொத்தம் 12 ஜெட் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் பிரபாகரனை இலக்கு வைத்து இர ண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. ஏழு ஜெட் விமானங்கள் ஜெயந்தி நகரிலும் ஏனைய ஐந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை மூன்று சாவல்களை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் மற்றும் சமூக மாற்றம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கான சுயநிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு என்பனவே அந்தச் சாவல்களாகும். இந்தச் சாவல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், யுத்தம் நிறைவடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ஷ தெற்கிலும் வடக்கிலும் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான ஐக்கியத…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்காப் படையினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை இடம்பெறவுள்ளது. 2000ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்; ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது 7ஆம் ஆண்டு நினைவுநாள் (19,10,2007) நாளை மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் அதன் அனுசரணையுடன், யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. பி.பிசி தமிழோசை, பி.பிசி சந்தேசிய சிங்கள சேவை, ஐ.பி.சி தமிழ், மற்றும் கொழும்பின் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளுக்கு மயில்வாகனம் நிமலராஜன் செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார். நன்…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை தான் வலியுறுத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 முறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளன…
-
- 12 replies
- 1.7k views
-
-
[Monday April 02 2007 01:40:51 PM GMT] [யாழ் வாணன்] வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் எந்தவொரு வானூர்தியும் வான்படையினருக்கு அறிவிக்காமல் பறக்கக் கூடாது என சிறிலங்கா வான்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் ரொசான் குணதிலக்க பணி…
-
- 4 replies
- 1.7k views
-
-
இரத்மலானையில் படையினருடன் மோதல் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவர் பலி இரத்மலானை விமான நிலையத்திற்கு சமீபமாக நேற்று திங்கட்கிழமை மாலை இராணுவத்தினருக்கும் இனம் தெரியாத ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஆயுதபாணிகள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்போது, ஆயுத பாணிகள் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணியளவில் இரத்மலானை அங்குலானை கொணாகும்புர கடலோரத்தில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். ஆட்டோ ஒன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவொன்று செல்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து அவ்விடத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினர் மேற்படி ஆட்டோவை வழி மறித்து நிறுத்திய போது, ஆட்ட…
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : Sat Jun 16 8:39:45 EEST 2007 ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா. யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக…
-
- 7 replies
- 1.7k views
-
-
அனைவருக்கும் வணக்கம், இப்ப என்ன எண்டால் எல்லாரும் ஆய்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதிறீனம். சிங்களவனும் எழுதுறான், தமிழனும் எழுதுறான், வெள்ளக்காரனும் எழுதுறான். தாயகத்தில நீர்மூழ்கிக் கப்பல்கள வெள்ளோட்டம் விடுறது தொடக்கம் மல்ரிபரலுகள், ஏவுகணைகள், சட்டலைட்டுக்கள் எண்டு தினுசுதினுசா நிறைய வித்துவான்கள் எழுதிக்கொண்டு இருக்கிறீனம். எனவேதான் இவர்கள்மாதிரி இப்பிடி ஆராய்ச்சிகள் செய்து நானும் ஒரு இக்பால் அத்தாஸ் மாதிரி ஒரு காலத்தில ஒரு பெரிய வித்துவானா வரலாம் எண்டு கற்பனை செய்துகொண்டு இந்த சிறிய செய்தி ஆய்வினை யாழ் இணையத்துக்காக எழுதுறன். நன்றி! வணக்கம்! தலைவர், யாழ் அரட்டை அடிப்போர் சங்கம் _____________________________________ தமிழர் த…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ்நாடு.கொமில் இருந்து இதை இனைத்தேன்
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : Mon Mar 17 9:55:00 2008 புனித மடுப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே இராணுவத்தின் இப்போதைய பிரதான நோக்கம் பெண்புலிகளே கடும் எதிர்ப்பைக் கொடுக்கிறார்கள் கடந்த வாரம் இலங்கை இராணுவத் தின் காலாட் படையணி ஒன்று முகமா லைக்கு தெற்கே புலிகளின் பகுதிக்குள் டாங்கிகள், கவசவாகனங்களின் ஆதரவு டன் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தது. அங்கு அவர்கள் வெகுநேரம் சுமார் மூன்று மணி நேரம் தரித்து நின்றனர். கெரில்லாக் கள் பின்நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று நினைப்பதாக இளம் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இது உறுதிப் படுத்தப்படவில்லை. இராணுவம் மேலும் உள்ளே வரட்டும் என்று புலிகள் காத்தி ருந்தார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் படையினர் பின்னர் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்…
-
- 13 replies
- 1.7k views
-
-
யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவுப்பகுதியில் இலங்கை அரசு ஜந்து நட்சத்திர விடுதியொன்றினை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதம் யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கூடிய விகிதாசாரப்படி தனக்கு தமிழ் மக்களது வாக்கு நெடுந்தீவிலேயே வீழ்ந்திருந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி கூறிவருவது அனைவரும் அறிந்ததே. தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைய விட நெடுந்தீவிலேயே கூடிய அளவில் விகிதாசாரப்படி வாக்குகள் வீழ்ந்ததென அவர் கூறிவருகின்றார். இந்நிலையில் நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக்கப் போவதாகவும் பேசியும் வருகின்றார். சீன நிதி உதவியுடன் நெடுந்தீவில் கார்ப்…
-
- 26 replies
- 1.7k views
-
-
தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள
-
- 4 replies
- 1.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 22 செப்டெம்பர் 2024, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.” …
-
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
நுகேகொட-தெல்கந்த சந்தியில் சக்தி வாய்ந்த கிளைமோர் மீட்பு! ஜனாதிபதிக்கு இலக்கு வைக்கப்பட்டதா? கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகே கொட தெல்கந்த சந்தியில் சந்தை ஒன்றி லிருந்து 8 கிலோகிராம் நிறைகொண்ட கிளைமோர் குண்டொன்றை நேற்று பொலி ஸார் மீட்டிருக்கின்றனர். வாழைப்பழ சீப்புகள் அடங்கிய பை ஒன் றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கிளைமோர்க் குண்டு பற்றிய தகவலை சந் தைப்பகுதியில் நின்றிருந்த சிவிலியன் கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் பேச வல்ல அதிகாரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 17ஆவது வருடாந்த சம்மேளன மாநாடு நேற்று இடம் பெற்ற மஹரகம தேசிய இளைஞர் சேவை கள் மன்றத்திற்கு நான்கு க…
-
- 1 reply
- 1.7k views
-
-
இன்று மாலை 5.30 மணியளவில் கோப்பாய் தெற்கு வீரகாளி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு பார்ப்பவர்களைப் பதற வைத்து பக்தி மயமாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் , முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பக்திமயமாக பங்குபற்றிய தீ மிதிப்புக் காட்சி இதோ thx http://newjaffna.com/
-
- 12 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி கண்டனம் - ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றே தீருவோம் மஹிந்த சபதம். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. பல முறை இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு நடந்தும் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதனால் உள்நாட்டுப் போர் நீறு பூத்த நெருப்பாக கனன்று வருவதுடன், அவ்வப்போது இந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி ஆகியவை அதிக அளவில…
-
- 3 replies
- 1.7k views
-
-
புதன் 29-08-2007 16:35 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது. திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேர…
-
- 3 replies
- 1.7k views
-
-
7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…
-
- 5 replies
- 1.7k views
-
-
தாயகம் திரும்பும் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா திகதி: 24.02.2010 // தமிழீழம் பன்நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா புலனாய்வுப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்காவின் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக தாயகம் செல்லும் பன்நாட்டு மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காவின் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்நாடுகளில் இருந்து தாயகம் செல்லும் மக்களை கண்காணித்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதுடன் பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினரின் புலனாய்வு அணியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பன்நாடுகளில் இருந்து வரும் தமிழ் மக்களிடம் பெருமளவான பண…
-
- 25 replies
- 1.7k views
-
-
இந்தியா தலையிடுவது தொல்லையானது: ஜே.வி.பி. தலைவர் சாடல் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 14:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா தலையிடுவது தொல்லை தரக்கூடியது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு சோமவன்ச அமரசிங்க அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எத்தனை முறைதான் அவர்கள் இதனைத் தெரிவிப்பர்? இதுபற்றி அரசாங்கம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பத…
-
- 5 replies
- 1.7k views
-
-
வீரமிக்க படைவீரர்கள்?? தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து கிழக்கை மீட்டது மட்டுமல்லாது வடக்கை மீட்பதற்காக கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்துள்ள தீர்மானமானதொரு நிலையில் வட மாகாண முலமைச்சர் பதவியை பிரபாகரனிடம் வழங்குவதா அரசின் நோக்கம் என்று தேசிய பிக்குகள் முன்னணி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபாவை வட மாகாண முதலமைச்சராக்குவது அரசின் நோக்கமா? அல்லது அமைச்சரின் நோக்கமாக? என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்து. தேசிய பிக்கு முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்: படையினர் கிளிநொச்சியில் காலடி எடுத்துவைத்துள் நிலையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடமாகாண முதலமைச்சர் பதவியை பிரபாகரனுக்கு வழங்க முடிய…
-
- 3 replies
- 1.7k views
-