ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
கொழும்பில் மற்றொரு பயணிகள் பஸ்ஸில் வெடிகுண்டு ஏற்படுத்தவிருந்த கோரவிளைவு, அந்த பஸ்ஸின் சாரதியின் கவனத்தால் தவிர்க்கபட்டது. கொழும்பு மருதானை வழியாக சென்ற 138 ஆவது இலக்க பஸ்ஸில் இருந்த இந்த அநாமதேயப் பொதியைக் கண்டு எச்சரிக்கையடைந்த சாரதி அக் குண்டுப் பொதியை பஸ்ஸிலிருந்து வெளியே வீசி மனிதப் பேரவலம் ஒன்றைத் தவிர்த்தார் கொழும்பு, மருதானை, காமினி பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் கலாசார நிலையத்திற்கு முன்னால் நேற்றுப் பிற்பகல் 2:30 மணியளவில் வீசப்பட்ட இந்தக் குண்டுப் பொதி பின்னர் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவால் செயலிழக்க வைக்கபட்டது. இது குறித்து கூறப்படுவதாவது : கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு வழமையாக லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தைத் தாண…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : Fri Jun 1 5:42:24 EEST 2007 சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர் "யுத்தம் மூலம் சமாதானத்தை அடை தல்' என்ற கொள்கைப் போக்கை முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் நிர்வாகம் முன் னெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் கொள்கைப்போக்கை விளக்குவதற் கும் அந்த வாசகமே போதுமானது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நீண்டநேரம் கலந்துரையாடி பேட்டி கண்ட "அல்ஜெஸீரா' செய்தி நிறுவன ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார். ரிமோர் நமிலி என்ற அந்தச் செய்தியா ளர் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் வரைந்த செய்திக் கட்டுரை யில் அவர் தெரிவித்தவை வருமாறு: ""யுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
'இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். புதியதலைமுறை டி.வி.யில் இடம்பெற்ற நிகழ்சியொன்றில் பேசிய போதே அமைச்சர் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 'இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை.…
-
- 10 replies
- 1.7k views
-
-
22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் by : Jeyachandran Vithushan எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் முடிந்து 10 வருட காலமாகியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத வகைய…
-
- 3 replies
- 1.7k views
-
-
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன. திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம். மும்பை குண்டு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்க…
-
- 7 replies
- 1.7k views
-
-
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் கவலைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். பத்தாயிரம் தொடக்கம் பதினோராயிரம் பேரைப் போராளிகளாக முத்திரை குத்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான குற்றமாகும் என வலியுறுத்துவதாகக் ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். 20, 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி போராளிகள் அக்கராயனில் அமைக்கப்பட்ட புனருத்தாரன முகாமில் வைத்து ஆறுமாத காலத்தில் புணர்வாழ்வளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக் காவலிலுள்ள தமிழர்கள் ஜே. வி. பி. காலத்தி…
-
- 8 replies
- 1.7k views
-
-
The Hindu , a leading Indian newspaper depicted the plight of the Tamil civilians in Wanni in a cartoon published on Wednesday (Jan 28
-
- 8 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு நகரில் கடந்த புதன்கிழமை 12 இளைஞர்கள் சிவிலுடை தரித்த பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். பிரபாகரன் தொடர்பான செய்திகள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலயில் மட்டக்களப்பு மக்கள் இச்செய்திகளை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு நகரில் அமைந்தள்ள நெட்கபேக்களில் பெருமளவான மக்கள் கூட்டம் அலைமேதியதைக் காணக்கூடியதாகவிருந்தது. அரசாங்கத்தின் பொய்ச் செய்திகளை நம்பாத பெருமளவான இளைஞர்கள் இணையத்தளங்களுடாக பிரபாகரன் தொடர்பான செய்திகளையும் காணொளி படங்களையும் அறிய ஆவலுடன் முண்டியடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நண்பகலளவில் நகரிலுள்ள சில நெட்கபே நிலையங்களில் திடீரென சிவிலுடையில் வந்த சிலர் அங்கு இணையத்தளங்களில் கூட்டமாக பா…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆறுமாத கால ஆட்சியும் ஐரோப்பிய யூனியன் தடையும் -பீஷ்மர்- கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்துள்ளார். அரச ஊடகங்கள் இந்த வைபவத்தினை மிகச் சிறப்பாகவே அலசி ஆராய்ந்தன. மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை அரசியலில் வீசும் புதிய காற்று எனவும் இந்த நாட்டின் ஒவ்வொரு துறையிலும் அவர் புதிய நோக்குமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறிய ஊடகங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக பொதுப் படையாக கூறியவை சுவாரஷ்யமானவையாகும். இந்த விடயங்கள் பற்றி பேசியபோது தேசியப் பிரச்சினை என்ற சொற்றொடரோ அல்லது தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை அதிகாரப் பகிர்வு என்ற சொற்களோ பயன்படுத்தப்படாது. சமாதானப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக செய்து…
-
- 3 replies
- 1.7k views
-
-
மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேன அமைப்பின் தலைவருமான வட்டரெக்க விஜித்த தேரர் தாக்கப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தாக்குதலுக்கு உள்ளான தேரர் நேற்றுக் காலை பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரண பாலத்துக்கு அண்மித்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேரரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படும் அதேவேளை அவரது அந்தரங்க உறுப்பிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேரர் நிலை தற்போது சாதாரணமாக இருப்பதாக பொலிஸ் ஊட…
-
- 17 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந் நூலுக்கு "கோதா'வின் யுத்தம்'' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்துறை செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சதான் "கோதா' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இரு நாடுகளின் அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நில…
-
- 6 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை உணர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த உண்ணாவிரத நிகழ்ச்சி, புதிய அரசியல் அணி மாற்றத்துக்கு வகை செய்திருக்கிறது என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் வெளியான தகவல்கள் : மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில். புதிய அரசியல் அணி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றே கருத வேண்டியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தக் கூட்டணியிலிருந்து பா.ம.க. முதலில் விலக்கப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் ஏற்பட்ட கருத…
-
- 2 replies
- 1.7k views
-
-
லண்டனில் அம்சா தனது வேலையை கன கச்சிதமாக செய்கிறார். பாகம் 1 http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833
-
- 0 replies
- 1.7k views
-
-
[Wednesday, 2011-06-29 13:53:41] காத்தான்குடியில் இரண்டு மாணவிகள் தாக்கப்படதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிகள் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் இந்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 20.6.2011 ஆம் திகதி இரண்டு மாணவிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக 28.6.2011 ஆம் திகதி அனுப்பிய அறிவித்தலில் தெரிவிக்கப்…
-
- 12 replies
- 1.7k views
-
-
சென்னை : அனுமதியின்றி தங்கியிருந்ததாக ஏழு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியான பள்ளிகரணையில் அனுமதி முடிந்தபின்னும் நாட்டிற்கு திரும்பாமல், ஏழு இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் போலி ஆவணங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூபாய் மூன்று லட்சம் மற்றும் போலி விசாக்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை தமிழர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
-
- 0 replies
- 1.7k views
-
-
போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதா என போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப்புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் ஆதர் சந்தித்த போதே எழிலன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து எழிலன் அங்கு கூறுகையில்; அரசும் புலிகளும் இணக்கம் தெரிவித்தே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது இரு தரப்பினதும் கடமை. ஆனால், இன்றோ படைத்தரப்பு அதனை முற்றுமுழுதாக மீறி வருகின்றது. ஒப்பந்தத்திற்கு மாறாகவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். மக…
-
-
- 19 replies
- 1.7k views
-
-
கொலைகார இந்திய அரசை நோக்கி வேண்டும் ஒரு தமிழ்ப் பெண் http://www.orunews.com/?p=4485
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி: மூவர் படுகாயம் Written by Paandiyan Saturday, 14 January 2006 யாழ். தீவகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு கடற் படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் கடற்படையினர் கடற்படையினர் ஈடுபட்டபோது வீதியாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் ஒரு கடற்படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூன்று கடற்படையினரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து, அப்பகுதியில் மேலதிக கடற்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை …
-
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவி
-
- 7 replies
- 1.7k views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாரயணமூர்த்தி செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் புகழ் பூத்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக என்.ஆர். நாராயணமூர்த்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில கல்வியாண்டாக பிரகடனப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாராயணமூர்த்தி இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கு எதிராக செயல்படும் இணையங்களை கண்காணிக்கவும் அவற்றை அழிப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் இணையங்களை கண்காணிக்கவும் ,சிங்கள கிராமபுறத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள் நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது. 1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
மன்னாரில் இரு முனை முன்னகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு - இளந்திரையன் மன்னார் முள்ளிக்குளம் பகுதியூடாக இருமுனைகளில் முன்னேற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இருமுனைகளால் முன்னேறிய இராணுவத்தினரை வழிமறித்த போராளிகள் படையினர் மீது பதில் தாக்குதல்களை நடத்தி படையினரின் விரட்டியடித்துள்ளனர். நேற்றைய தாக்குதலில் சிறீலங்கா படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்களையடுத்து படையினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளனர். முறியடிப்புச் சமரில் களமாடி ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். முறியடிப்புச் சமர் நேற்று மாலை 3 மணிமுதல் மாலை 6 மணி…
-
- 2 replies
- 1.7k views
-
-
புளொட்டின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் செபஸ்தியன் இருதயராஜன் (வயது 48 ) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வீரகேசரி நாளேட்டின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்ட செபஸ்தியன் இருதயராஜன், யாழ். மாட்டின் வீதியைச் சேர்ந்தவர் என்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது நன்றி-புதினம்
-
- 3 replies
- 1.7k views
-