ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக வாதிகளின் தரப்பு வழக்கறிஞர் புறூஸ் ஃபெய்ன் (Bruce Fein) தெரிவித்தார். அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்பு வழக்கமாக இடம்பெறும் ஆரம்ப விசாரணைக்குப் பதிலாக, நீதிபதிகள் அனைவரையும் கொண்ட குழுவின் முன்பாக விசாரணை இடம்பெறவேண்டுமென கோரவுள்ளதாக பேராசிரியர் புறூஸ் ஃபெய்ன் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையென்றபோதிலும், இலங்கை …
-
- 2 replies
- 786 views
-
-
கறுப்பு ஜூலை நினைவு எழுச்சி நிகழ்வு அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை உணர்ச்சிபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
Friday, February 4th, 2011 | Posted by admin அமெரிக்காவில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மகிந்தாவை சந்தித்ததாரா றொபேட் ஓ பிளேக்? – டெய்லி மிரர் எழுப்பிய கேள்வி!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் இடையில் குடும்ப ரீதியாக நெருங்கிய உறவுகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ராசில் தங்கியிருந்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமா…
-
- 1 reply
- 623 views
-
-
இலங்கை அரசின் அடுத்த குறிஇ உருத்ரகுமாரன்? கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை கொலை செய்யத் திட்டம்:இ "அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி ஒருவர் ":- குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்களது அடுத்த இலக்கு உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜளுரனெயலஇ 2009-09-13 10:18:56ஸ குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளத…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை! [sunday, 2014-05-11 09:33:06] அமெரிக்காவிலுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு அமெரிக்காவில் வதிவிடஉரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார். எனினும் அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையி…
-
- 20 replies
- 1.3k views
-
-
ஈழநாதம் வியாழக்கிழமை, டிசம்பர் 30, 2010 அமெரிக்காவில் நேற்று பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ற இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொட…
-
- 6 replies
- 2.7k views
-
-
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன். ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்... மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து. ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரை…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் கடற்படை தளபதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜயகுணரத்தின, ஐக்கிய அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிட்ஷட்சன் மற்றும் பசுபிக் பிராந்திய கட்டளை தளபதி எச்.ஸ்வீப்ட் ஆகியோரை வியாழக்கிழமை சந்திததுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/182437/அம-ர-க-க-வ-ல-கடற-பட-தளபத-#sthash.HQsXXujW.dpuf
-
- 0 replies
- 288 views
-
-
உங்கள் முழுமையான ஆதரவையும் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் BLACK JULY RALLY Thursday, July 24 12 Noon Washington DC Commemorate the 25th anniversary of Black July with hundreds of fellow Tamil Americans! Remember those 3000 Tamils who died in 1983 Riots in Sri Lanka.. Save the date! Be sure to attend this historic event! This anniversary is once in a lifetime - show your solidarity with Tamils around the world http://tamilthesiyam.blogspot.com/2008/07/blog-post_4604.html
-
- 1 reply
- 952 views
-
-
அமெரிக்காவில் காலமான விடுதலைப் படைப்பாளி மாம்பழத்தின் இறுதி வணக்க நிகழ்வுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
தீவிர மொழிப் பற்றும், ஆழமான இன உணர்வும் கொண்டு தமிழின எழுச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய மாம்பழம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட தேவதாசன் அன்ரனி அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 936 views
-
-
அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதுகுறித்த
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படாவிடின் சட்டத்துக்கான மதிப்பை கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாமெனத்…
-
- 2 replies
- 568 views
-
-
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அழைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் கொழும்பிலேயே தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நிழல் அரசருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜய பத்திரிகை நிறுவனம் 'தேசய' (தேசம்) என்றொரு சிங்கள வார இதழை இவ்வாரம் முதல் வெளியிடுகின்றது. அதன் முதலாவது இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில், “ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்த பணிகளை நான் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். …
-
- 0 replies
- 571 views
-
-
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இந்த தொற்றிலிருந்து தப்பவில்லை. ஏற்கனவே வெளிநாடுகளில் இரு இலங்கையர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்ற…
-
- 0 replies
- 601 views
-
-
சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதி…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொசிங்டனில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கிவருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://parantan.com/pranthannews/sr…
-
- 3 replies
- 1.7k views
-
-
மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவின் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் சிறிலங்கா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர நாள் களியாட்ட விருந்து முன்றலில் அமெரிக்கத் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
சிறிலங்காவின் தமிழ் இன அழிப்புக்கு சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஆயுதம், நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை கண்டித்து அமெரிக்க, கனடிய தமிழர்களினால் நேற்று முன்நாள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் பொறியியலாளர்! புதன், 29 டிசம்பர் 2010 17:47 .இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது. இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil cnn.com
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் ‘பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர்’ முயற்சி எடுத்து வருகிறார்கள். தமிழ் வரலாற்றில் மிக முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களுக்குத் தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும். அதே போல் பெரும்பாலான இலத்தீன் இனத்தவர்கள் ஸ்பானிசும் ஆங்கிலமும் அறிந்திருப்பார்கள். சீனர்களுக்கு சீன மொழியும் ஆங்கிலமும் தெரியும். ஆனால் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் (uniligual) என்று பரவலாக அழைப்பதுண்டு. அதாவது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். சமீப காலமாக பெரும்பாலான பாடசாலைகளில் இரட்டை மொழி என்ற அடிப்படையில் ஸ்பானிஷ் மொழியும் கற்றுத் தரப்படுகிறது. தவிர தனிப்பட்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் திரைப்படம் வெளியிட்டதற்கு சம்மாந்துறை நீதிமன்றத்தை தாக்கிய புத்திசாலி தனம் முகமது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறி அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சம்மாந்துறை மாவட்ட நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். இந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோன்று இரு மாதங்களுக்கு முன் மன்னாரிலும் முஸ்லீம்கள் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.…
-
- 5 replies
- 1k views
-