ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
பொருளாதார நெருக்கடி காரணமாக... வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு? நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும…
-
- 2 replies
- 195 views
-
-
சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலதிக படங்களுக்கு http://meenakam.com/?p=6176
-
- 1 reply
- 669 views
-
-
ரணிலை பதவி விலக்குவதற்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் - சுமந்திரன் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது. போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றிப்பெற்றுள்ளது. ஆகவே இவ்விடயத்திலும் போராட்டகாரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய புத்தகசாலையில் இடம்பெற்ற நி…
-
- 0 replies
- 170 views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு மக்களால் இடையூறு!! கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் மக்களின் இடையூறு காணப்படுகின்றது என மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசகர் பிரபாத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகமாலை வேம்பொடுகேணிப் பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் சார்ப் நிறுனவத்தினர் வெடிபொருள்களை அகற்றி வ…
-
- 0 replies
- 278 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக்குதல் Written by Paandiyan - Thursday, 23 February 2006 13:16 யாழ். நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகாமாலை நோக்கி இன்று அதிகாலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர்கள் தூரத்தில் படையினரால் ஏவப்பட்ட ஆட்டிலறி எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது. இத்தாவிலுக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றிற்கும், இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையம் ஒன்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எறிகணை வீழ்ந…
-
- 0 replies
- 997 views
-
-
வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் ; உடனடியாக மாற்றவும் சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேதமடைந்த நாணயத் தாள்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள இலங்கை மத்திய வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாணயத்தாள்களில் எழுதுதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்டுமல்லாது அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே சித…
-
- 0 replies
- 203 views
-
-
கணக்கறிக்கை (யூன், யூலை, ஓகஸ்ட்)
-
- 30 replies
- 3k views
-
-
மலையக பெருந்தோட்டத் துறையைச் செர்ந்த பெண்ணொருவர் ஒரு மாத சம்பளமாக 57,375 ரூபாவினைப் பெற்றுச் சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார் .கொட்டகல பிளான்டேசனுக்குச் சொந்தமான மவுண்ட் வேணன் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான தனலஷ்மி என்பவரே பெருந்தோட்டத்துறை வரலாற்றில் இவ்வாறதொரு பெருந் தாகையைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கொழுந்து பறிக்கும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் ஒருநாள் வேதனத்தைப் பெறுவதற்காக 18 கிலோ தேயிலைக் கொழுந்தினை பறிக்க வேண்டும். ஆனால் 1899 கிலோ தேயிலைக் கொழுந்தினை தான் பறித்ததன் மூலமே இந்தக் தொகை தனக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தனது கணவன் சுகவீனமுற்றவர் என்றும் கூறியுள்ளார். இதேவேளை மேலும் சில தொழிலா…
-
- 0 replies
- 660 views
-
-
டீசல் கப்பலுக்கான... கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர். டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் ஜெட் எரிபொருள் கப்பல் 12 மற்றும் 14 ஆம் திகதிக்கு இடையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://…
-
- 4 replies
- 339 views
- 1 follower
-
-
இலங்கையின் அபிவிருத்தி சமாதானத்தில் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும் இந்தியாவானது இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக தொடர்ந்து செயற்படும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் உதவி திட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம்கிடையாது. செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம் கிடையாது. மாறாக மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே எமது உதவிகள் மற்றும் கடனுதவிகள் அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் நீதித்துறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல்…
-
- 2 replies
- 421 views
-
-
"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்…
-
- 0 replies
- 619 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி ரமணன் சிறிலங்கா பேரினவாத அரசின் கூலிப் படைகளும், கூலிப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் திட்டமிட்ட நயவஞ்சகத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார். தமிழினம் துக்கத்தில் மூழ்கியுள்ள அதேவேளை போராளிகளை இந்தச் சம்பவம் கொதிப்படைய வைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இரத்தத்தையும், தசையையும் இழந்து இழந்து கட்டிக்காத்த பொறுமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சேனாதி, வாவா, யோகா, டிக்கான், கௌசல்யன் என எத்தனை போராளிகளை, பொறுப்பாளர்களை விலை மதிக்க முடியாத மாவீரர்களை இழந்து இன்று உயர் மட்ட தளபதிகளில் ஒருவரை இழக்கின்ற நிலைக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைமையை மோசமாக்கி விட்டிருக்கின்றது. த…
-
- 0 replies
- 898 views
-
-
அன்பானவர்களே தயவுசெய்து தினமுரசு பத்திரிகையை விற்கவேண்டாம் என்று தெரிந்தவர்கள் மூலம் கடை உரிமையாளர்களுக்கு விளங்கப் படுத்தி அதை நிறுத்துவோம். தாங்களே கொலை செய்த அல்லைப்பிட்டி மக்களின் கொடூர படங்களை தங்களின் பத்திரிகையின் முன்பக்கத்தில் போட்டு, அதற்கு நாலு வியாக்கானம் எழுதி தாங்கள் அதை கண்டிப்பதைப்போலவும்,புலிகளி
-
- 14 replies
- 4.1k views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதில்லை என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட எவரும் துன்புறுத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா என்பதனை ஆராய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடு கடத்தப்பட…
-
- 1 reply
- 426 views
-
-
கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன! யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை …
-
- 0 replies
- 119 views
-
-
படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும் யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது அனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விலோ குறிப்பாக தமிழ் பெண்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. மாறாக தமிழ் பெண்கள் போர்க் காலத்தில் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்களோ, அதைவிட பல மடங்கான பிரச்சினைகளை இன்று அனுபவிக்கின்றார்கள். இவைகள் அனைத்தையும் சிறிலங்கா இராணுவமும், அதனுடன் இயங்கும் கூட்டுக்குளுக்களுமே செய்கின்றன. கற்பலிப்புக்களும், கடத்தல்களும், கப்பம் பெறுவதுமாக நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது. எப்போ தண…
-
- 0 replies
- 919 views
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / வடக்கு கிழக்கில் முழுவதும் சிங்கள மொழி மிருகவைத்தியர்கள் வடகு கிழக்கில் தற்போது நியமிக்கபட்டுவரும் அனைத்து மிருக வைத்தியர்களுக்கான நியமனங்களும் சிங்கள மிருகவைத்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. குறிப்பாக வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மிருக வைத்தியர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெரும் அநீதி என வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். வட மாகாணத்தில் தமிழ் மக்களே செறிந்து வாழ்கின்றனர். அங்கு தகுதி வாய்ந்த மிருக வைத்தியர்கள் தொழில் இன்றி இருக்கின்றனர். தமிழ் மக்கள் தங்களது பிரச் சினைகளை சிங்கள மிர…
-
- 2 replies
- 352 views
-
-
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 19வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் . மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 6…
-
- 0 replies
- 238 views
-
-
தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளந்திரையன் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்: சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரங்களில் ஒன்றுதான் அரச படைகள். அந்த அரச படைகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. அதாவது தீர்வுத் திட்டமானது சிங்களவருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதில் தங்களின் பங்களிப்பு குறித்து தெளிவாக…
-
- 0 replies
- 946 views
-
-
புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர் வீரகேசரி இணையம் 11/14/2010 11:04:13 AM இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வி…
-
- 0 replies
- 548 views
-
-
அம்பாறையில் 98,914 பேர் வாக்களிக்கவில்லை.! அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியான 5லட்சத்து 673வாக்காளர்களுள் 4லட்சத்து ஆயிரத்து 759 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். அதன்படி 98914 பேர் வாக்களிக்கவில்லை. அதேவேளை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் 20 சபைகளுக்குமான தேர்தலில் வாக்களித்தவர்களில் 4 ஆயிரத்து 105 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 235 views
-
-
மூதூரில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம் Posted on September 12, 2022 by தென்னவள் 14 0 கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 43ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு நிரந்த…
-
- 0 replies
- 200 views
-
-
சனிக்கிழமை, 20, நவம்பர் 2010 (23:11 IST) இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்ப முயன்ற 3 அகதிகள் கைது இலங்கை சங்குமால் கடற்கரையில் கியூ பிராஞ்சு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல், காவலர் நாராயணன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு நாட்டுப் படகில் 3 பேர் இருப்பதை பார்த்தனர். அவர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் இலங்கை அகதிகள் என்றும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனுஷன், பிரசன்னா, அழகர் என்ற கமல் என்றும் தெரியவந்தது. அவர்கள் கடந்த 2006, 2007-ம் ஆண்டு களில் அகதிகளாக தமிழகம் வந்தனர். தங்கள் பெயரை பதிவு செய்து சென்னையில் தங்கி இருந்தனர். இவர்கள் 3 பேரும் இலங்கைக்கு தப்பிச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக ராமேச…
-
- 1 reply
- 406 views
-
-
”அரசியல் நெருக்கடிக்கு இதுதான் தீர்வாம்” கூறுகிறார் கலகொட அத்தே ஞானசாரதேரர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையானது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள பொதுபல சேனா அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் இரண்டு வருடகாலம் ஆட்சியை முன்னெடுக்க வாய்ப்பு அளிப்பது நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் ச…
-
- 0 replies
- 189 views
-